இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் பிறப்பால் ஒரு இந்து. அவர் ஒரு இஸ்லாமியப் பெண்ணை விரும்பினார். அதனால், அவர் முஸ்லிமாக மதம் மாற வேண்டியதாகிவிட்டது. மதம் மாறியப் பின்னர் தான் அவர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடிந்தது. (1/3)
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு கிறிஸ்தவர். அவர் ஒரு இந்து பெண்ணைக் காதலித்தார்.
அந்தப் பெண்ணைக் கிறிஸ்தவராக மதம் மாற்றியப் பின் தான் அவரைத் திருமணம் செய்துகொண்டார்.
இந்துக்களைத் தவிர,
பிற மதத்தவர் அனைவருக்கும்
காதல் உள்ளிட்ட வேறு எதையும் விட மதம் தான் பெரிதாக உள்ளது (2/3)
இந்துக்கள் தான் ஏமாளிகளா?
கேரளா ஸ்டோரி குறித்து பொங்க இங்கே எவருக்கும் தகுதியில்லை!
படம் சொல்லும் எண்ணிக்கை வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம், ஆனால் சொல்லிய செய்தி உண்மைதான்... #TheKeralaStoryMovie
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh