A1 Profile picture
May 12 3 tweets 2 min read Twitter logo Read on Twitter
#CbseResult2023

தென்மாநிலங்கள் பெஸ்ட் VS பாஜக ஆளும் மாநிலங்கள் ஒர்ஸ்ட்

* சிபிஎஸ்இ தேர்ச்சி விழுக்காட்டில் முதல் 3 இடங்களை பிடித்த தென் மாநிலங்கள்.

1. கேரளா;
2. கர்நாடகா;
3. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா. Image
*குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா உட்பட பாஜக ஆளும் வடமாநிலங்கள் பின்னடைவு

* தேர்ச்சி விழுக்காடு தரவரிசை பட்டியலில் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் இடம்பெறவில்லை.

* 13 மண்டல பட்டியலில் மோடியின் குஜராத் மாநிலம் 7வது இடம் பிடித்தது. Image
* பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா, அசாம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மிசோரம் ஆகியவை கடைசி இடம்.

#BJPFailsIndia
#CBSEResult #South

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with A1

A1 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @accused_1

May 14
#சுயபரிசோதனை_நேரம்

நேற்று கர்நாடக வெற்றியைத் தொடர்ந்து விருப்பு வெறுப்பின்றி #கார்கேயும்_காங்கிரசின்_எழுச்சியும் என ஒரு கட்டுரை வெளியிட்டேன்.

இவ்வளவு நாள் பழகிய காங்கிரசாரே என்னை சங்கி என்றனர்.

காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்ய, தமிழ்நாட்டிலேயே உதாரணம்
சின்னப் பண்ணை கார்த்தி Image
இந்தியாவிலேயே காங்கிரஸ் வெற்றியை பார்த்து காண்டான ஒரு காங்கிரஸ்காரன் இருக்கான்னா அது இவன் தான்.

"இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த அகில இந்திய தலைமையும் குறிப்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் Image
மூத்த தலைவர்கள் அனைவருக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அத்தனை காங்கிரஸ் கட்சியினுடைய ஊழியர்கள், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்."

ராகுல் பெயரை எப்படி சூசகமா avoid பண்ணான் பாருங்க. இவனை தூக்காம தமிழ்நாடு காங்கிரஸ் உருப்படாது.. Image
Read 7 tweets
May 13
#கார்கேயும்_காங்கிரசின்_எழுச்சியும்

தபால் வாக்குகள் முடிந்து வாக்கு இயந்திர வாக்குகள் எண்ணத் தொடங்கியும் காங்கிரஸ் கட்சி முன்னணி இருக்கத் தொடங்கிய சந்தோஷத்தில் அனைவரும் இருக்க, பிரியங்கா காந்தி ஒரு கோவிலில் அமர்ந்து கடவுளுக்கு ஆராதனை காட்டிக் கொண்டிருந்தார். Image
அவர் ட்விட்டரில் ட்வீட் இடுவதும் பேசுவதும் பெரும்பாலும் இந்தி மொழியைத்தான் பயன்படுத்துகிறார். உத்தரப்பிரதேச கவனத்தை ஈர்ப்பதாக இருக்கலாம்.
ஆனால் உத்தரப்பிரதேச பிரேமைதான் இந்தி திணிப்பு, ராமர் கோவில் என்றெல்லாம் இட்டுச் செல்லவும் செய்யும் என்பதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும்.
ராகுல் காந்தி உண்மையிலேயே கடும் உழைப்பை கொடுத்திருந்தார். 'இந்திய ஒற்றுமை பயணம்' ஒரு விளம்பர உத்தியாக தொடங்கப்பட்டாலும் ஓரளவுக்கு இந்திய மக்களுக்கு நம்பிக்கை தரும் விஷயமாகவே அமைந்திருந்தது. மோடி முன்வைத்த இறுக்கமான, ஆண்மை நிறைந்த, முரட்டுத்தனமான நிலப்பிரபுத்துவ பிம்பத்துக்கு Image
Read 13 tweets
May 13
வழக்கம் போல நம்மாட்களில் சிலர், இப்போதும் அமித்ஷா என்னத்தையாவது செய்து காங்கிரஸ் ஆட்சியை அமைக்கவிடாமல் செய்துவிடுவார் என நம்புகிறார்கள். உங்களுடையச் சங்கி சேர்க்கைகளை குறைத்தலே அந்த நோயை தீர்க்க உதவும் !

2018 ல், இதே பொழுதுகளில் பீஜேபீ 105 தொகுதிகளை வென்றிருந்தது Image
( முன்னதாக அது 115 ஐ தாண்டியதும் டெல்லியிலிருந்து வடையார் எடியூரப்பாவை அழைத்து வாழ்த்தி விட்டிருந்தார். இங்கிருந்த காலடியில் கடலை மிட்டாய் பொறுக்கிகளும் )

ஆனால், மேலே ஒன்றிய அரசு பலமிருந்தும், இதே அமித்ஷா இருந்தும், தனியாக அத்தனை தொகுதிகளை பெற்றிருந்த பீஜேபீயை இடதுகையால் Image
புறந்தள்ளி, கேடுகெட்டான் குமாரசாமியை அழைத்து முதலமைச்சராக்கி, காங்கிரஸ் கூட்டாட்சி புரிந்தது கிட்டத்தட்ட இரண்டு - இரண்டரை வருடங்கள்.

அந்தக் காழ்ப்பில் தான் சிவக்குமார் வீட்டில் கடுமையான சோதனைகளை தன் அடியாட்களைக் கொண்டு செய்துப் பார்த்தது பீஜேபீ. இன்று அவருடன் மோதிய பீஜேபீ Image
Read 6 tweets
May 12
பொதுவாக honey trap என்பது ஒரு பெண்ணை ஒருவனோடு பழகவிட்டு அவனை உளற வைப்பது அல்லது அந்தப் பழக்கத்தின் போது பதிவு செய்யப்பட்ட புகைப்படம் காணொளி பேச்சொலிகளை வைத்து மிரட்டி வேண்டியதை வாங்கிக்கொள்வது.

ஆனால் இந்த DRDO விஞ்ஞானி எந்த அழுத்தமோ மிரட்டலுமோ இல்லாமலேயே ஒவ்வொரு Image
ஆடையற்ற புகைப்படத்திற்கும் ஒவ்வொரு இராணுவ ரகசியத்தை கசியவிட்டிருக்கிறான்.

இவன் மூன்று தலைமுறை RSSகாரன். அவன் அப்பன் RSS. இவன் பாட்டனும் RSS.

அதனால் நான் ஒன்றிய தலைமை அமைச்சருக்கும் குடியரசுத்தலைவருக்கும் இந்தியக் குடிமக்கள் சார்பாக கீழ்க்கண்ட பரிந்துரையை செய்கிறேன்.
"அவுத்துப் போட்டு நின்னாலும் அண்ணாந்து பாக்காதவர்" என்று பாஜக சிறுபான்மை பிரிவு தலைவி டெய்சி சரணால் சாணித்தரமாக சான்றளிக்கப் பட்ட கேசவ விநாயகம் அவர்களை புதிய DRDO இயக்குனராக பணியமர்த்த இதனால் பரிந்துரைக்கப்படுகிறது.

கேசவர் 'யாரேனும் அவுத்துப் போட்டால் அண்ணாந்து பார்க்கிறாரா'
Read 4 tweets
May 11
Dear மனுஷ், நல்லா செருப்பால அடிக்கிற மாதிரி கேட்டீங்க. அடுத்த தேர்தலில் பூத் வாசலில் நின்று இது போல் GK கேள்விகள் கேட்டு பதில் சொல்லுகிறவர்களை மட்டும் உள்ளே விடலாமா?

பத்து வருடம் ஆட்சியில் இல்லை. நடுகடலில் கேப்டனை இழந்த கப்பல் போல் கலைஞரின் மரணம். அதன் பின் தளபதியின் கடுமையான Image
உழைப்பு, தொண்டர்களின் விசுவாசம், தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு - இந்த ஆட்சி பொறுப்பு.

இதில் ஒரு முறையாவது இது போல் திமிர் பேச்சை, யாராவது பேசியிருந்தால் இது சாத்தியப்பட்டிருக்குமா? அடிமைகளும் காவிகளும் ஆயிரமாயிரம் முறை கடுமையாக தாக்கும் போது ஆசால்ட்டாக கடந்த சென்ற பலருக்கு
கடந்த இரு நாட்களாக சில உடன்பிறப்புகளின் உதாசின பதிவுகள், முற்றிலும் வேதனை அளிக்கிறது.

மல்லாந்து படுத்து கொண்டு உமிழாதீர்கள், அது நம் மார் மீதுதான் வந்து விழும்.

திமுக எதிரிகள் என்ன மாதிரி குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டார்களோ அதை எல்லாம் நடத்திக் கொண்டு உள்ளீர்கள்.
Read 4 tweets
May 10
#மவுன_புரட்சி

மத்தியானம் 2 மணி நிலவரப்படி இவ்வளவு வாக்குப்பதிவு நிகழும் என தேர்தல் கமிஷனே எதிர்பார்க்கவில்லை..

கிராமப்புறங்கள் முழுவீச்சில் குத்தி தள்ளின.

பிஜேபி ஆட்சி மாநிலங்களில் EVM மோசடி சகஜம்

கர்நாடகாவில் அப்படி சந்தேகப்பட்ட EVM மக்கள் அடித்து நொறுக்கி விட்டனர்
ஆட்சியாளருக்கு எதிரான மனநிலை anti incumbency கடுமையாக இருந்தால் தான் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும்..

அதிலும் கர்நாடக முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்ற தொகுதிகளை விட அதிக அளவில் மக்கள் வாக்கு செலுத்தி

தங்கள் கோபத்தை காட்டி வருகின்றனர் Image
சான்றாக காங்கிரஸ் நான்கு முறை தோற்ற ராஜாஜி நகர் தொகுதியில் உள்ள இந்த வாக்குச்சாவடியில் காங்கிரஸ் சீட்டு கொடுக்குமிடம் நிரம்பி வழிகிறது.

பிஜேபி பூத்தில் ஆளே இல்லாததால், இங்கே சீட்டு வாங்கி தாமரைக்கு ஓட்டு போட்டென் என ஒரு சங்கி
டிவிட்டரில் கதறிக் கொண்டு இருக்கிறான் Image
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(