UmaGargi Profile picture
May 30 22 tweets 4 min read Twitter logo Read on Twitter
திருப்பூண்டி ஆஸ்பத்திரி பிரச்சினை:

இந்துவா முஸ்லிமா என்பதல்ல

ஆஸ்பத்திரியில் நடந்த விவாதம்:

மருத்துவர் ஹிஜாப் அணிந்து வரலமா வரக்கூடாதா என்பதல்ல

நீங்கள் மருத்துவரா 
மருத்துவர் இல்லையா என்பது தான்

ஏன் இந்த பிரச்சினை?
விவாதம்?

இது ஒரு மாரடைப்பு வந்தவருக்கு உண்டான பிரச்சினை
இது ஒரு உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் முதலுதவி சிகிச்சை கொடுக்காததால்  உண்டான பிரச்சினை 

இதன் பின்விளைவாக உயிர் போக காரணமாக இருந்த மருத்துவரிடம் முன் எதிர்த்து கேள்வி எழுப்பிய பிரச்சினை

இது ஹிஜாப் பிரச்சினை அல்ல.
திருப்பூண்டியில் 

நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்த போது சிகிச்சை அளிக்காது குறித்து நடந்த விவாதம்...

கடந்த 24.05.2023 

புதன் கிழமை இரவு 11.15 மணியளவில் 

#திருப்பூண்டி பகுதியை  சேர்ந்த சுப்ரமணியன் என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது, இவருக்கு ஆண் பிள்ளைகள் கிடையாது
அதனால் பாஜக விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் திரு புவனேஸ்வர் ராம் அவரை உடனடியாக அழைத்துக் கொண்டு  திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்று இருக்கிறார்.  

அங்கே செவிலியரும் உதவியாளரும் மட்டுமே இருந்திருக்கிறார்கள், டாக்டர்கள் இல்லை,...
டாக்டர் வருகிறார் வருகிறார் என்று நேரத்தை கடத்தி 20min கழித்து பின் நோயாளிக்கு செவிலியர்களே முதலுதவி சிகிச்சை செய்துள்ளனர்

அரவிந்த் மருத்துவர் எங்கே? என கேட்ட போது அரவிந்த் டாக்டர் தான் முதலுதவி சிகிச்சை செய்ய சொன்னார்...

இப்பொழுது வந்துவிடுவார் என அங்கிருந்த செவிலியர்களும..
பணியாளர்கள் கூறியுள்ளனர்

40 நிமிடங்கள் கழித்து 

#மருத்துவர் அணியும் வெள்ளை கோட்டோ, அடையாள அட்டையோ அல்லது ஸ்டெதஸ்கோப்போ இல்லாமல் 

ஹிஜாப் உடையில் வந்த பெண் ஒருவர் நோயாளியிடம் எந்த பரிசோதனையும் மேற்கொள்ளாமல் 4 அடி தூரத்தில் தள்ளி நின்றுகொண்டு...
நோயாளியை ஆம்புலன்ஸில் ஏற்றி நாகப்பட்டினம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்புங்கள் என்று கூறி இருக்கிறார்

அந்தப் பெண்ணிடம் நீங்கள் யார் என எனக் கேட்டதற்கு தான்தான் மருத்துவர் என்று  கூறியிருக்கிறார்

#அரவிந்த் மருத்துவர் வருவதாக செவிலியர்கள் சொன்னார்கள், நீங்கள் மருத்துவரா ?
நோயாளியை ஸ்டெதஸ்கோப்போ வைத்து பரிசோதிக்காமல் எந்த  சிகிச்சையும் அளிக்காமல் 

பார்ப்பதற்கும் மருத்துவர் போல எந்த அடையாளமும் இல்லாததால் சந்தேகப்பட்ட  புவனேஸ்வரர் ராம் அது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்

#அந்தப் பெண் உடனே தொலைபேசியில் யாரையோ தொடர்பு கொண்டார்...
அவர் அவருக்கு மேல் உள்ள தலைமை டாக்டருக்கோ அல்லது அதிகாரிகளுக்கு தொலைபேசியில் பேசி இருக்கலாம்

ஆனால் அவர் பேசியது இஸ்லாமிய மத ரீதியான அமைப்பினருக்கு

சிலநிமிடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் திரண்டனர்

அப்பொழுது, நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்காது குறித்து...
கேள்வி எழுப்பியதை திசை திருப்பி ஹிஜாப் அணிந்து கொண்டு வந்ததற்கு பாஜக நிர்வாகி எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினை செய்த மாதிரி மாற்றி விட்டார்கள்

அந்தப் பெண் தான் ஒரு மருத்துவர் என்பதை மறந்து தான் நோயாளிகளுக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளிக்காகதை பற்றி பேசாமல் ஹிஜாப் உடை என் உயிர்,..
இதற்காக அரசு வேலையை கூட விட்டு செல்வேன் என்று மத ரீதியாக பேசி எனக்கு என் மதம் தான் முக்கியம் என்று கூறி இருக்கிறார் 

#புவனேஸ்வர் ராம் அந்த இடத்தில் இருந்தே தலைமை மருத்துவருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு நோயாளியை நாகை அரசு மருத்துவமனைக்கு உரிய சிகிச்சைக்காக
அழைத்து சென்று விட்டார்

மேலும் கீழையூர் காவல் நிலையத்தில் புகார் மனுவும் கொடுத்திருக்கிறார்

இந்நிலையில் உடனடியாக உரிய முதலுதவி நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் நாகப்பட்டினம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நோயாளி பரிதாபமாக இறந்துவிட்டார் ...
இறுதிவரை பெண் மருத்துவர் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமல் ஆம்புலன்ஸில் ஏற்றி விட்ட காரணத்தினால் நோயாளி பரிதாபகரமா உயிரிழந்த கொடுமை நடந்து இருக்கிறத

இந்த இடத்தில் இந்து மதத்தை சேர்ந்த பெண் மருத்துவர் யூனிபார்ம்ல இல்லாமல் சிகிச்சை அளிக்காமல் ஆம்புலன்ஸில் ஏற்றி விட்டு...
மாவட்ட மருத்துவமனைக்கு ரெப்பர் பண்ண எழுதுறீங்களே நீங்கள் டாக்டரா? 

ஆமாம் நான் தான் டாக்டர் என்று அந்த பெண் சொன்ன போது...

#நீங்கள் டாக்டர் என்பதற்கு என்ன அத்தார்ட்டி? ஹிஜாப் அணிந்து கொண்டு இருக்கீங்க , டாக்டர் யூனிபார்ம் இல்ல, டாக்டர் வைத்து இருக்கும்...
ஸ்டெதஸ்கோப்போ இல்ல, நீங்கள் டாக்டரா" என்று விவாதம் நடந்து இருக்கிறது

(இதே நேரத்தில் இந்த இடத்தில் இந்துமத பெண் மருத்துவர் இருந்திருந்தாலும் இதே விவாதம் இப்படி நடந்து இருக்கும்...

நீங்கள் டாக்டர் என்பதற்கு என்ன அத்தார்ட்டி? சுடிதார் அணிந்து கொண்டு இருக்கீங்க, டாக்டர் யூனிபார்ம்
இல்ல, ஸ்டெதஸ்கோப்போ இல்ல"  என்று விவாதம் நடந்து இருக்கும்)

இப்ப டாக்டர் செய்த தவறால் ஓர் உயிரிழந்த காரணத்திற்கு அந்த இடத்தில் இந்துமத பெண் இருந்தாலும் இதே விவாதம் நடந்து இருக்கும் ஆனால் இஸ்லாமிய பெண் என்பதால் விவாதம் திசை திருப்பி ஹிஜாப் அணிந்து வந்ததற்காக நடந்த விவாதம் போல்..
திரித்து விட்டனர்....

இங்கு மருத்துவர் இஸ்லாமிய பெண் என்பதாலும், எதிர்தரப்பில் நோயாளியை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அழைத்து வந்தது ஒரு பாஜக மாவட்ட நிர்வாகி என்பதாலும்... 

நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் முதலுதவி அளிக்காத டாக்டர்" என்று வர வேண்டிய செய்தியை அப்படியே மடை மாற்றி
ஹிஜாப் அணிந்து வந்த டாக்டரிடம் பிரச்சினை சேய்த பாஜக நிர்வாகி" என்று செய்தி திசை மாறிவிட்டது...

#எல்லாத்திலும் மத ரீதியாக

தன் மதம் என்பதற்காக சப்போர்ட்டா பேசுவதும் பிற மதம் என்றால் எதிர்ப்பதும் எதற்கு ? 

"ஹிஜாப் அணிந்து இருப்பதை கழட்ட சொன்ன சங்கி முன்பு கால்மேல் கால்போட்டு..
உட்கார்ந்து இருந்த சிங்க பெண்" என்று இஸ்லாமிய நண்பர்கள் மீம்ஸ் போட்டு பெருமைப்படுத்தி கொள்வது ஓர் உயிர் போனதை விட இவர்களுக்கு இது பெரிய சந்தோஷமா? 

இந்த சம்பவத்தின்  உண்மை அறிந்தும் அறியாததும் போல் செய்தித்தாள்கள் முதல் தொலைக்காட்சி வரை ஹிஜாப் அணிந்து வந்ததற்காக பாஜக நிர்வாகியை
பிரச்சினை செய்கிறார் என்று திரித்து வதந்தி பரப்புவது எந்த விதத்திலும் நீதி கிடையாது...

மருத்துவர்களின் அலட்சியத்தால்

இறந்த சுப்பிரமணியன் அவர்களின் உடலை நடு ரோட்டில் வைத்து முதலுதவி சிகிச்சை அளிக்காத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்,
நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பால் உயிருக்கு போராடி அவதிப்படும் ஏழை சுப்பிரமணியனுக்கு சிகிச்சை அளிக்க வற்புறுத்தி ஆஸ்பத்திரியில் கோரியதற்க்காக "ஹிஜாப் அணிந்து வந்ததற்காக பிரச்சினை" என்று வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும் அவரது உறவினர்களும் பாஜக மாவட்ட நிர்வாகிகளும் போராட்டம் நடத்தினர்
இதுல சோகம் என்னனா, இது ஒரு விபச்சார தொலைக்காட்சி ஊடகங்களில் கூட செய்தியாக வரவில்லை!🤭

நன்றி!! நரேந்திர குமார் சுப்பிரமணியன்....

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with UmaGargi

UmaGargi Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Umagarghi26

May 31
Cong thugs have done sufficient damage to India and Hindus.......and lot blunders...

One such ...👇

Did you know?

in 2006,Sonia Gandhi was facing disqualification from LokSabha & Manmohan Singh govt amended Parliament (Prevention of Disqualification) Act to save her face.
Sonia Gandhi was chairperson of National Advisory Coucil, which was made to control Manmohan Govt, legally, a post with rank of Cabinet minister.

At same time Jaya Bachchan was holding post of Chairperson of UP Film Development Corporation.
Cong started accusing Jaya Bachchan of holding Office of Profit then opposition started accusing Sonia Gandhi for holding office of profit.

Petitions against both MPs were before Election Commission. Jaya Bachchan was disqualified on 16th March 2006.....
Read 4 tweets
May 30
நேரு என்ற play boy செய்த அக்கிரமங்கள்..

சுதந்திரம் கிடைத்த பின் நேரு urban Elites - பிரிட்டிஷாரிடம், ஐ.நா. சபையிடமும் ஆலோசனை செய்து கொண்டிருந்த போது வல்லப்பாய் படேல் 550 சின்ன சமஸ்தானங்கள், கிராமங்கள், 

ஜமீன்கள் என ஒன்றிய இந்தியாவிற்காக போராடி கொண்டிருந்தார்!!
காஷ்மீர் மஹாராஜா ஹரிசிங் மற்றும் படேல் விருப்பத்திற்கு எதிராக காஷ்மீர் பிரச்சனையை ஐக்கிய நாட்டு சபைக்கு கொண்டு போனது நேருவின் தவறாகும். 

அப்போதைய Deputy PM Patel உடன் காஷ்மீர் பிரச்சனையை பேசாமல் மவுன்ட்பேட்டன் அறிவுரையை கேட்டது தவறாகும்.
UNO security council நிரந்தர உறுப்பினராக 2 முறை கிடைத்த வாய்ப்பை மறுத்து சீனாவை நம்பியது தவறு. 

Akshai Chin என காஷ்மீரின் ஒரு பகுதியை சைனா 1962 ல் பிடித்து வைத்த போது புல் கூட முளைக்காத பகுதி என அலட்சியமாக அப்பகுதியை விட்டு கொடுத்தார்.
Read 4 tweets
May 26
வனவாசம்"- புத்தகத்தில் கண்ணதாசன் எழுதி இருப்பார். 

ஈவேகி சம்பத் தலைமையில் அண்ணாதுரையை எதிர்த்து கண்ணதாசன் போன்றவர்கள் - திமுகவை விட்டு வெளியேறுவதற்கு சற்று முந்தைய சில தினங்கள்...  

மதுரையில் சம்பத் - கண்ணதாசன் போன்றவர்கள் கலந்து கொண்ட கூட்டம்.  ஏற்பாடு பழ.நெடுமாறன். Image
அண்ணாதுரையை பின்னிருந்து இயக்கியபடி - அவருக்கும் சம்பத்துக்கும்  சமரசம் ஏற்பட்டுவிடாதபடி - கருணாநிதி கவனமாக இருந்ததாகக் கூறுகிறார் கண்ணதாசன் - வனவாசம் புத்தகத்தில்.  

கருணாநிதிக்கு நெருங்கிய
ஆதரவாளராக - (மதுரை 'சண்டியர்' என்று குறிப்பிடுகிறார் கண்ணதாசன்) - இருந்தார் ஒருவர்!
அந்த மதுரை 'சண்டியர்' - சம்பத்தும் கண்ணதாசனும் கலந்து கொண்ட கூட்டத்துக்கு திமுக உறுப்பினர்கள் யாரும் போகக் கூடாது என்று வீடு வீடாகப் போய் மிரட்டினாராம்! 

இப்போது அது அல்ல விஷயம்! 

கண்ணதாசன் அதை எவ்வளவு நாசுக்காகக் கூறுகிறார் என்பதைப் பாருங்கள்! ...
Read 5 tweets
May 24
1947 ஆகஸ்டு 15 நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம். 

மௌண்ட் பேட்டன், நேருவை அழைத்து, உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம் அதை எப்படிக் கொடுப்பது என்று கேட்க,

நேருவுக்கு குழப்பமாக இருந்தது.
எதை அடையாளமாக வைத்து சுதந்திரத்தைப் பெறுவது.....!!
பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு  சுதந்திரம் வழங்கியது என்பதற்கு எந்த சாசனமும் இல்லை.

உடனே நேரு  மூதறிஞர் ராஜாஜியை அணுகி,

"எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது, அதனால் தாங்கள் தான் தீர்வு கூற வேண்டும்"

என்று கூற,

உடனே ராஜாஜி  "கவலை வேண்டாம்....
எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வர். 

நாமும் அன்னியன் கையால் சுதந்திரம் பெறுவதை விட, குரு மகானின் கையால் 
செங்கோலைப் பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம்", என்றார்.
Read 9 tweets
May 24
எப்படி சொல்லி புரியவைப்பென் இந்த ஜிகாதிகளைக்கு....???

நியூசிலாந்து பிரதமர் கண்ணீருடன் பதவியை ராஜினாமா செய்தார்.காரணம் - பணமில்லை, வேலையில்லை, பொருளாதாரம் திசை தெரியாத படகு போல... ஆஸ்திரேலியாவும் இதே நிலையில்தான்... இருப்பு வைக்கப்பட்டுள்ளது, எப்படியோ சமாளித்து விட்டது.....
ஒரு monthல் பிரிட்டன் PM ராஜினாமா செய்தார். US மிகப்பெரிய பொருளாதார நாடு மந்தநிலையின் அச்சத்தில் உள்ளது. கொரோனாவால் சீனா இன்னும் தத்தளிக்கிறது. இப்போது ரஷ்யாவால் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் சிதறி கிடக்கின்றன. உக்ரைன் நெருக்கடி..நமது அண்டை நாடுகளில் பெரும்பாலானவை திவாலாகிவிட்டன.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் முற்றிலும் திவாலாகி, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திவாலாகிவிட்டன. அவர்கள் மிதக்க போராடுகிறார்கள்.  இதையெல்லாம் மீறி இந்தியா மட்டும் நாளுக்கு நாள் ஆடாமல் வலுப்பெற்று வருகிறது....
Read 6 tweets
May 24
இந்துக்கோவில்களை மட்டும் குறிபார்த்து திருடும்

எல்லா மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும்

இது இந்துக்கோவில் என தெரிகிறது. 

அந்த கோவில் வாசல் தெரிகிறது

அந்த வாசலிலே இருக்கும் பூட்டை உடைக்க தெரிகிறது

உடைக்கமுடியாவிடில் சுவர் ஏறி குதிக்க தெரிகிறது... Image
குதித்து சரியாக உண்டியல் இருக்கும் இடம் போக தெரிகிறது

உண்டியலை உடைத்து திருட தெரிகிறது

சாமி சிலைகளாக பார்த்து உடைக்க தெரிகிறது

திருடியவுடனே தப்ப முடியாவிடில் ஒளிந்துகொள்ள தெரிகிறது

ராஜகோபுரம் மீது சரியாக ஏறி ஒளிந்துகொள்ள தெரிகிறது
ஆனால் பிடிபட்டவுடனே மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல்துறைக்கு உடனடியாக தெரிந்துவிடுகிறது. 

ஒரே ஒரு ஆள் குதித்து இவ்வளவு வேலையும் சரியாக சிறப்பாக தொழில் நேர்த்தியுடன்..

மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் செய்ய முடிகிறது என காவல்துறைக்கு உடனடியாக தெரிந்துவிடுகிறது. 

இது எப்படி?
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(