prema lakshminarayana Profile picture
Jun 7 10 tweets 3 min read Twitter logo Read on Twitter
#27கோரமாண்டல்எக்ஸ்பிரஸ் விபத்து
பற்றி விசனப்பட்டதைவிட காரண
காரியம் ஆராய்ந்து அலசி யாரைத்
துவைத்துத்தொங்கவிடலாம் என்று
பலர் அறிக்கை விடுவதுதான்ஜாஸ்தி

இனி நல்ல விஷயங்கள் இந்த
நான்கு ஹீரோக்களைப்பறறி

இவர்கள் யாருமே---
செல்லுலாய்ட்  ஹீரோக்கள் அல்ல.
சொக்கத்தங்கஹீரோக்கள். ImageImage
முதலாமவர் NDRF எனும் தேசிய
பேரிடர்மீட்புப்படையில் பணிபுரியும்
வெங்கடேஷ்  எனும் வீரர்.இவர் 12
நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு
B-7 மூன்றாம் வகுப்பு A.Cபெட்டியில்
பயணம் செய்துள்ளார்.இவர் பயணம்
செய்த பெட்டி தடம் புரண்டாலும் மற்ற
பெட்டிகளுடன் மோதவில்லை. Image
உடனே தான் பணியாற்றும் கல்கத்தா
பட்டாலியன் இன்ஸ்பெக்டருக்குத்
தகவல் கொடுத்திருக்கிறார்.அடுத்து
NDRF கட்டுப்பாட்டு அறைக்கு விபத்து
பற்றிய தகவல்கள்,படங்கள் மற்றும்
இருக்கும் இடம் பற்றி WHATSAPP
மூலம் அனுப்பிவிட்டார்.
இதன்அடிப்படையில் NDRFன் முதல் குழு உடனடியாகப்புறப்பட்டு Image
விபத்து நடந்த இடத்துக்கு வந்து
சேர்ந்தது. வெங்கடேஷ் அதற்குப்
பிறகு சென்னைக்கு நிவாரண ரயிலில் வந்து சேர்ந்தார்.

NDRF DIG ஆன திரு.மோசேன்
ஷாஹேதி சீருடையில்
இருந்தாலும் இல்லாவிட்டாலும் NDRF
வீரர் எப்போதும் கடமையைச்-
செய்கிறார் எனக்குறிப்பிட்டுச்
சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது ஹீரோ ஒடிசாமாநில
தகவல்தொழில்நுட்பத்துறைச்
செயலர் மனோஜ் மிஸ்ரா ---
மூன்றாவது ஹீரோ
ஒடிஷாமாநில வளர்ச்சி ஆணையர்
அனு கர்க்  .
இவர்கள் இருவரும் அளித்த தகவல்
படி ஒடிஷா அரசின் தாரக மந்திரம்
ஆன FIVE T
TRANSPARENCY
TECHNOLOGY
TEAMWORK
TIME
TRANSFORMATION
ஆகியவற்றின் அடிப்படையில்
" நாங்கள்இயற்கைப்பேரிடர்களை
எதிர்கொள்கிறோம்.தகவல் கிடைத்த
உடனேயே நடமாடும் உயரக்கூடும்
ஜெனரேட்டர் விளக்குகள்,200
ஆம்புலன்ஸ்கள்,109மருத்துவக்குழுக்கள்,இலவசப்
பேருந்து ,உணவு,குடிநீர் வழங்க
ஏற்பாடு செய்தோம்.தனியார் மற்றும்
அரசு மருத்துவமனை களில் 15மணி
நேரத்துக்குள் 1175பேரை சிகிச்சை
பெறவைத்தோம் என்றார் அனுகர்க்.
மனோஜ் மிஸ்ராஅளித்தவிவரப்படி
சாதி ,மொழி,மத,இன வேறுபாடுகள்
இன்றி ஏறத்தாழ 2000பேர் காத்திருந்து ரத்த தானம் செய்தனர்.
இதில் சிறந்தபாடத்தினைக்கற்றுக்
கொண்டோம்.இனி நாட்டில் விபத்துகள் ஏற்படக்கூடாது.
ஒருவேளை நேரிட்டாலும்,மீட்புப்பணி
செய்ய
முதலாவது ஒடிஷா குழுஅங்கு
விரையும் என்றார் அவர்
இனி நான்காவது ஹீரோ
ஒடிஷா முதல்வரின் தனிச்செயலரும்
5Tதொலைநோக்குத்திட்டச்செயலரும்

ஆன திரு.வி.கார்த்திகேயபாண்டியன்

ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்ற
முதல்வர் நவீன்பட்நாயக்கின் உறுதியான நிலைப்பாடே எங்களது
அரசினை வழிநடத்தும் தாரக மந்திரம் Image
அதன் அடிப்படையிலேயே இந்தப்
பேரிடரையும் எதிர்கொண்டோம்
என்றார் அவர்.
ஒடிஷா முதல்வரின் நம்பிக்கைக்கு
உரிய இவர்
மதுரை மாவட்டத்தைச்
சேர்ந்தவர்
என்பதும் வேளாண்பட்டம்
பெற்றவர்என்பதும்குறிப்பிடத்தக்கது.
எனவே
இந்த நாலு ஹீரோக்களையும் நாம்
மனமாறப்பாராட்டி மகிழ்வோம். Image
இந்தப்பதிவினை SHARE செய்யுங்கள்.இந்த நிஜ ஹீரோக்கள் பற்றிப் பலரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த விபத்தில் வாழ்வாதாரங்களைத்தொலைத்த
போதிலும் பிழைத்தவர்களுக்கு நாம்
அளிக்கக்கூடிய நம்பிக்கைக்கீற்று.

நன்றி.FROM WA Meyyappan Shantha,

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with prema lakshminarayana

prema lakshminarayana Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @GEEMS71

May 17
By Shiv Khera

Dear Non-Muslims!
Before you go onto reading the rest of the post, please go through this prefix with an open mind. I have admitted with an open and honest mind, that yes, there have been failures on the economic front despite NaMo's best efforts. ImageImage
Maybe he has not lived upto the expectations of the people who voted for him.
To err is human. He has made mistakes.
*Who hasn't?*

Remember, we elected a politician, not a magician.
Now see the other side too - a glaring reality is facing us in the future.
Modi is being blamed for creating divide between the Hindus & Muslims on communal lines
My dear psuedo-seculars, the divide always existed The Hindus, a majority, were always treated as step-children in their own country. Everything was alright till they took the crap lying down
Read 15 tweets
May 14
K.Annamalai
@annamalai_k
1st they broke my rain water pipe -Pulled out from inside the house
I told the not to go too close to the wall as it damages my compound wall & structures . they refused comply
Next pulled off waterline yesterday,along with meter ,valve etc ,from main👇 Image
Despit requesting not to go much inside car they std digging gate came away pillar half broken
the way senior citizen is treated
Is contract being given callously to people who do not knoow the work ,but pay hefty commission?
@annamalai_k-hlp
there is already one SWD on the other side of the rd.
When I asked them ,they said it is blocked !They dont attempt rpair.actually sewer water from some -- flow thru that line right int sw collecting line near the station! it stinks ,breeds mosquitoes.
Read 6 tweets
Feb 22
Eagles of Thirukkazhukunram -Pakshi theertham -Picture taken by my father.
A view of Sri Baktha vathsalar Temple down hill and Rudra koteeswarar temple -a view from the hill.Picture taken many many decades ago -with a kodak Box camera with bellows!120 film roll .B&W
வேதகிரீஸ்வரர் -மலைமேல் பக்தவசலேஸ்வரர் -மலை அடிவாரம்
சங்குத் தீர்த்தம் , பட்சித் தீர்த்தம்
வழிபட்டோர்:மார்க்கண்டேயர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேரமான் பெருமாள் நாயனார், சேக்கிழார் ,
வேதமே, மலையாய் இருத்தலின் 'வேதகிரி ' எனப் பெயர் பெற்றது
பக்தவசலேஸ்வரர் - மார்க்கண்டேர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அது முதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Read 4 tweets
Nov 25, 2022
Nurani is a village in Palakkad District, Kerala. Where the world famous Sasthapreethi happens every year! INCREDIBLE depiction of various forms through kolam. Marvelous display of imagination, creativity, perfection and artistry skills.
There are 96 agraharams in the district
celebrated at Nurani Village for more than 300 years now. Nurani Sasthapreethi festival starts from the commencement of Mandalam mostly on 16th November ( Karthikai 1st) every year.
Also celebrated in Thirunelvali.. Prior to the British rule, Kallidaikurichi was
able to attract qualified brahmin immigrants from all over south India.
Poets and musicians and other artists came to the village regularly to display their talent and some of them did settle down.
THE MOST FAMOUS VISITOR WAS MUTHUSWMI DIKSHITHAR
Read 8 tweets
Nov 25, 2022
Our Leaders have taken up the "Mission impossible"
task of righting up wrongs that had gone on
for decades ,State & National levels.
Like cleaning up AUGEAN STABLES by Hercules.
Modi Ji & his team has been proceeding at a rapid pace,with NOTHING BUT PROGRESS OF INDIA IN MIND
clean the Augean stable, means "clear away corruption" or "perform
a large and unpleasant task that has long called for attention."
The situation fits the state of affairs here ,the state ,with centre partly corrected.
Picture in British Museum - eg.
Augeas, the mythical king of Elis, kept great stables with 3,000 oxen not cleaned for 30 LONG years (MORE FOR US center & state))
Hercules accomplished this task by causing two rivers to run through the stables.
Natnl portrait gallery London-pic below
Read 4 tweets
Nov 5, 2022
WHEAT BELLY!
In this revised and updated edition, renowned cardiologist William Davis explains how eliminating wheat from our diets can prevent fat storage, shrink unsightly bulges and reverse myriad health problems. Every day we eat food products made of wheat.
A renowned cardiologist explains how eliminating wheat can IMPROVE your health
Cardiologist William Davis, started his career repairing damaged hearts through angioplasty and bypass surgeries
That’s what I was trained to do, and at first, that’s what I wanted to do he explains.
But when his own mother died of a heart attack in 1995, despite receiving the best cardiac care, he was forced to face nagging concerns about his profession
"I’d fix a patient’s heart, only to see him come back with the same problems. It was just a band-aid,
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(