ஜனாதிபதியின் மாளிகை நீட் சம்பந்தப்பட்ட #FILE ஐ உள்துறை அமைச்சகத்திற்கு என அனுப்பியுள்ளது.
அந்த கடிதம் தங்களுக்கு கிடைக்கவில்லை என #RTI மூலம் கேட்ட கேள்விக்கு பதிலாகவும் கொடுத்துள்ளது #MoH
அதே வேளையில்
ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை அனுப்புமாறும் #MoH கேட்டுள்ளது.
இதில் கேள்வி என்னவென்றால் @tncpim#MP திரு @SuVe4Madurai அவர்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? தெரியாதா?
ஏனெனில் கடிதம் கிடைக்கவில்லை என்பதை சொல்லாமல் கடிதம் தொலைந்து விட்டது என்று சொல்லாததை சொல்கிறார். அவதூறு பரப்புவதன் மறுபெயர்தான் சு.வே யோ?
ஏற்கனவே @SuryahSG விஷயத்தில்
இவர் சொன்ன
ஒடிசா ரயில் விபத்து நடந்த போது விமான டிக்கெட் விலை ரூபாய் 80 ஆயிரம் என இவர் சொன்ன பொய்யை பலர் ஆதாரத்தோடு முறியடித்து இவர் முகத்திரையை கிழித்ததையும் நாம் பார்த்தோம்.
மூன்று நாடுகளுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொண்டார் பாரத பிரதமர் அப்படி ஐந்து நாள் பயணத்தில் பாரத பிரதமர் என்ன செய்தார் என்று விவரிக்கிறேன் படித்து பகிருங்கள்.
ஜப்பான் சென்ற பிரதமர் அங்குள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்
ஜப்பான் பிரதமருடன் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பாரத பிரதமர் , அங்கு சீனாவின் அச்சுறுத்தல்கள் பற்றி பேசினார்.
தென்கொரியா அதிபரை சந்தித்த பாரத பிரதமர் அவருடன் பேசுகையில், எதிர்காலத்திற்கு தேவையான ஐடி, தகவல் தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், செமி கண்டக்டர்கள் உற்பத்தி போன்றவை பற்றி விரிவாக இருவரும் கலந்துரையாடினர்.
தமிழக டிஜிபி திரு சைலேந்திரபாபு அவர்கள் இன்றைக்கு காலையிலேயே சென்னையில் இருந்து புறப்பட்டு கோவைக்கு வந்துவிட்டு.....1
அதுவும் சிலிண்டர் விபத்து என்று சொன்ன ஒரு சாதாரண சிலிண்டர் வெடி அல்ல ....வெடின்னு சொன்னா உங்களுக்கு ரொம்ப கோபம் விரும்....
சிலிண்டர் விபத்து
ஒரு சிலிண்டர் விபத்துக்கு ஒரு டிஜிபி லெவல் அதிகாரி சம்பவம் நடந்த ஊருக்கு.... மாநிலத்தின் தலைநகரத்திலிருந்து ....ஓடோடி வந்த சரித்திரம் 2
எங்காவது உண்டா?
சிலிண்டர் வெடித்த தெருவை முழுவதும் மூடி நூற்றுக்கணக்கில் போலீஸ் வந்|து பந்தோபஸ்து போட்ட வரலாறு உண்டா ?
டிஜிபி அவர்கள் நிச்சயமாக முழு உண்மையும் தெரிந்த பிறகும். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல
RS புரம் கூட்டமேடை அருகே வந்த போது தம்பி செந்தில் ஓடி வந்து மேடை அருகே இருந்த தெருக்களில் குண்டு வெடித்து காயம்பட்டவர்களை தூக்கிக்கொண்டு GH ஓடியதாக கூறினார்
மேடையில் அண்ணன் சின்னராஜ் - மறைந்த செங்கை வாசு, மற்றும் சிலர் நின்றிருந்தனர். நானும் மேடை மீது ஏறி அனைவரும் அமைதியாக இருக்குமாறு அறிவிப்பு செய்துகொண்டிருந்தேன்.
5 மணி ஆகியும் அத்வானி வரவில்லை. போன் வந்தது. Airport வரச் சொல்லி,
அத்வானியை கோவைக்குள் நுழைய போலீஸ் அனுமதிக்கவில்லை.
நான் பத்திரிக்கையாளர் குழுவுடன் Airport சென்றேன்
அங்கு COP -கலெக்டர்- CPR - HR - அத்வானி - மாதன் பத்திரிக்கையாளர் இருந்தனர்.
அத்வானியிடம் நான் குண்டுவைக்கப்போவது மாநில அரசு மற்றும் திமுகவினருக்கும் முன்னமே தெரியும் என்பதை Pressmeet ல் CT தண்டபாணியிடம் பேசிய விவரத்தோடு சொன்னேன்
பிப் 14 1998 மாலை 3 மணி இருக்கும் அவிநாசி சாலை Press CLUB ல் ஊட்டி திமுக வேட்பாளர் CT தண்டபாணி Press Meet கொடுத்துக்கொண்டிருந்தார். அது முடிந்தவுடன் பாஜக Candidate மாஸ்டர் மாதன் Pres meet
நான் நீலகிரி பாராளுமன்ற incharge மாதன் ஜியுடன் உள்ளே நுழைகிறேன்.
எனது நெருங்கிய Press நண்பர்- என் காதருகில் வந்து BOMB வைத்திருக்கிறார்களாம் ஜாக்ரதை என சொல்லி எச்சரித்தார்
எப்படி தெரியும் என கேட்டேன்
DMK candidate காதில் ஒருபாய் சொன்னது எங்களுக்கும் கேட்டது என்றார்.
எங்கள் Press Meet ஆரம்பிப்பதற்கு முன் என் செங்கல் செல்போனை எடுத்து அப்போதைய மாநிலBJYM செயலாளர் தம்பி செந்தில்குமாரை கூப்பிட்டேன்.
அவர் அத்வானி மேடைகீழி நிற்பதாக கூறினார்.