YuvvrajBJP Profile picture
என்றும் கிருஷ்ணரின் ராஜ்ஜியம் தொடரட்டும்👣👣👣👣👣
Jul 26, 2020 4 tweets 2 min read
5 மாதத்திற்க்கு முன்பிருந்த இந்துக்கள் நிலை
1. இந்து என்று பதிவிடவே பயப்பட்டோம்.
2. பிற மதங்களில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்ட பயந்தோம்.
3. பிற மதத்தவர் நம்மதத்தை எவ்வளவு கீழ்த்தரமாக பேசினாலும் வாய்மூடி மவுனமாக இருந்தோம்.
4. சிவகுமார், சித்தார்த், விஜயசேதுபதி, சத்யராஜ், கமல், சமுத்திரக்கனி போன்றவர்கள் இந்து மதத்தை தாக்கி பேசியபொழுதும் மவுனமாக இருந்தோம்
5. திருட்டு முக, திக வினரை எதிர்க்க துணிச்சல் இல்லாமல் இருந்தோம்.
6. மீடியாக்கள் ஒரு சார்பாக நடந்து கொள்கின்றன என்று தெரிந்தும் கையை பிசைந்துகொண்டு சும்மா இருந்தோம்