#DMKisRSS 1. 1999-2004 வரை பாஜக கூட்டணியில் இருந்தது திமுக. அதற்கு முன்பு வரை பாஜக ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்யவில்லை. இந்த காலக்கட்டத்தில் தான் பாஜக இந்திய முழுவதும் வளர்ந்து. இதற்கு முக்கியமான காரணம் திமுக.
2.வாஜ்பாயை நல்ல மனிதர் என்று கூறினார் கருணாநிதி. குஜராத் கலவரத்தின் போது "முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் பிரச்சனை தான்" என்று கூறியவர் வாஜ்பாய்
கிருத்துவ பாதிரியார் எரிக்கப்படும் போது"இதற்கு மதமாற்றம் தான் காரணம்" என்று கூறினார்.
இவர் தான் கருணாநிதி கூறும் நல்ல மனிதர் #DMKisRSS