முகுந்தன் Mugundan 🇮🇳 Profile picture
Nov 3, 2024 9 tweets 1 min read
காலம்காலமாக தமிழ் சினிமாவில் தவறான விஷயங்களுக்கு மட்டுமே முன்னுதாரணமாக காட்டி இழிவுபடுத்தப்பட்ட, கேலி பொருளாக காட்டப்பட்ட பிராமண சமூகம்

இன்று தங்கள் சமூகத்தை சார்ந்தவரின் வீர வரலாற்றில் தங்கள் அடையாளம் வேண்டுமென்றே மறைக்கப்பட்டதற்கு வெகுண்டு எழுவது மிக நியாயம். அதை எந்த விதத்திலும் சிறுமைபடுத்துவதோ அவர்களுது கோபத்தை இகழ்வதோ எள்ளலவும் நியாயம் இல்லை

அவர்களுக்கு பலகாலமாக இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்த அங்கீகாரம் மிகவும் தேவையான ஒன்று.

இதை ஒரு ஜாதிய பிரச்சனையாக்கி பிராமனர்களை இகழ்ந்து அதை வைத்து அவர்களுது தேசப்பற்றை குறை
Jun 28, 2022 17 tweets 3 min read
வீட்ல இரவு உணவுக்கு பின்பு அரசியல் பேசுவது வாடிக்கை

போன வாரம் இப்படி தான் இந்த டாபிக் வந்தது

அண்ணாமலை ஜெயிச்சு வந்தா நாட்ல தேனாறும் பாலாறும் ஓடுமா, என்னத்த மாற்றத்தை கொண்டு வரமுடியும் இந்த நாட்லன்னு ஆரம்பிச்சாங்க என் இல்லத்தரசி

என்னோட மாமனார் தீவிர திமுக அனுதாபி. முன்னாள் அரசு ஊழியர். இதற்கு மேல் விளக்கம் தேவை இல்லேன்னு தோணுது.

தேவைக்கு அதிகமாக கருணாநிதி குடும்பத்திற்கு சொத்து இருப்பதால் அவர்கள் ஊழலில் ஈடுபட மாட்டார்கள், புதிதாக அரசியலுக்கு வரும் டீக்கடைக்காரர், போலீஸ் அதிகாரிகள் தான் நாட்டை சுரண்டுவர் என்பது அவரது முடவாதம்.
Oct 16, 2021 13 tweets 2 min read
நாங்கள் திட்டமிட்டு மோடி வெறுப்பை உருவாக்கினோம் - திருமா

யார் இந்த நாங்கள் - நமக்கு எல்லாம் தெரிஞ்ச திமுக+காங்கிரஸ்+விசிக+கம்யூனிஸ்ட்

அனால் நம்ம கண்ணுக்கு தெரியாதது - இதுல அதிமுகவும் கூட்டணின்னு

எப்படின்னு சொல்றேன் கேளுங்க 1. 2017 GSTல இருந்து வருவோம்
ஒட்டுமொத்த இந்தியாவும் GST வரவேற்கும் போது, இங்க மட்டும் எதிர்ப்பு உருவாக்கியது திமுக

அதே நேரத்தில அதோட சாதகங்களை ஒரு மாநில அரசா அதோட நிதியமைச்சர் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் எடுத்துரைக்க எவ்வளோ கருத்தரங்கம் நடத்தியது அதிமுக?

ஆரம்பக்கட்ட குளறுபடியை
Jun 30, 2020 12 tweets 2 min read
ஒரு வாரமா மனசுல ஒரே அழுத்தம்

இரண்டு உயிர்கள் மர்மமா (வழக்கு விசாரணையில் இருப்பதால், கொலைன்னு கூட சொல்ல மாட்டேன்) இறந்தது பற்றி, ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொல்லிட்டு இருக்காங்க

அதுக்குள்ள ஜாதி, மதம்ன்னு ஒவ்வொருத்தரும் இதை பிச்சு பீஸ் பீஸாக்கிடாங்க.

ஒரு பாமரனா என்னோட கேள்விகள் 1. அவர்கள் இருவரும் என்ன காரணத்துக்காக கைது செய்யப்பட்டனர்

2. ஒரு சாதாரண வழக்குக்கு இவ்வளோ பெரிய விசாரணை எதற்கு. ஏன் போலீசார் அவர்களை வன்மையாக தாக்கினர் என்று கூறப்படுகிறது. அதுவும் சாதாரணமாக நடந்து சென்று விசாரணைக்கு ஒத்துழைத்தவர்கள் ஏன் தாக்கப்பட்டனர்.
May 13, 2020 16 tweets 7 min read
இன்று மத்திய பட்ஜெட்
2020 ver 2.0 rel 1.0

என்னடா பட்ஜெட்டா ன்னு குழம்பாதீங்க

20 லட்சம் கோடி என்பது மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கும் பணத்தை விட மிகமிக அதிகம்

இது கொரோனா நிவாரணம் என்று சொல்ல முடியாது

கொரோனாவால் கிடைக்க போகும் ஆதாயம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் ஒவ்வொரு கெட்டதிலும் இன்னொரு நல்லது உருவாகும் என்பது நம் முன்னோர்கள் வாக்கு

அது இன்று 100% உண்மையாக போகிறது..

காங்கிரஸ் திமுக போன்ற எதிர்மறை கூட்டதிற்கு சமையல் வேலை அதிகம் இருப்பதால் இதை பற்றி எல்லாம் கண்டுகொள்ள நேரமில்லை என்பதை நேற்றே ஒத்துக்கொண்டனர்.

அவர்களை விமர்சனம்
Mar 25, 2020 13 tweets 3 min read
உண்மை கசக்கும் சார். இது 10நாள் முன்னாடியே பண்ணிருந்தா சமூக பரவல தடுத்து இருக்கலாம்.

அட்லீஸ்ட் வெளிநாட்டு வாழ் இந்தியரை அங்கேயே தூதரகம் மூலம் பாதுகாப்பா இருங்கன்னு சொல்லி இருக்கலாம். இல்லேன்னா வந்தவர்களை ஸ்ட்ரிக்ட்டா 14 நாள் உள்ளே வெச்சிருக்கணும்.

இனி ரொம்ப கஷ்டம். எனக்கு சீனா மேல இருக்கிற கோபத்தை விட நம்ம சக இந்தியர்கள் மேல தான் கோவம் வருது.

என்ன மனுஷங்க இவங்க. பணம் சம்பாதிக்க, படிக்க மட்டும் வெளிநாடு போறீங்க. ஆனா நோய்ன்னு தெரிஞ்சா உடனே நாட்டுபற்று பத்திக்கிட்டு ஓடி வறீங்க

சரி வந்தது வந்தீங்க, என்ன பண்ணிருக்கனும்.
Sep 28, 2019 25 tweets 5 min read
#Disclaimer : எங்காவது தப்பி தவறி திமுக ஆட்சிக்கு வந்துட கூடாதுங்கிற அச்சத்தில, பயத்தில, ஆதங்கத்தில, கையறுநிலைல, (இன்னும் எப்படி வேணா எடுத்துக்கலாம்), போட்ற ட்வீட்

அதனால, என்னை விட்டுட்டு கருத்தை மட்டும் பாருங்க

அதிமுக ஆட்சிக்கு வந்து மூன்றரை வருஷம் முடிஞ்சுடுச்சு, ஆனா அதுக்குள்ள மூணு முதல்வர்கள் மாறிட்டாங்க. நம்ம எடப்பாடி சாரும் ஆட்சிக்கு வந்து ரெண்டு வருஷம் மேல ஆச்சு

பாலம் வேலை, சாலை வேலை எல்லாம் நல்லா தான் நடக்குது. என்ன மக்கள் தேவைக்காக இல்லே, அவங்க தேவைக்கு நடக்குது

மேற்கொண்டு என்ன நடக்குது?
பொங்கல்க்கு காசு கொடுக்கிறாங்க,
Sep 14, 2019 31 tweets 4 min read
வாகன சந்தையின் இறங்குமுகம் உண்மையா? ஓர் அலசல்

கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியில் உள்ளது என்ற கருத்து பரவலாக பரப்பப்படுகிறது

ஆனால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை

புது வாகனங்கள் பதிவு செய்வதும் முற்றிலும் குறைந்ததாக தெரியவில்லை

பின் எப்படி? ஆங்கிலத்தில் சொல்வார்கள், there is a saturation point for every market

ஒரு கட்டத்தில் அனைத்து சந்தைகளும் அதன் முழு கொள்ளளவை எட்டிவிடும்

இதற்கு காரணிகள் பல்வேறு

1. புதிய மாற்றங்கள் கொண்டுவர இயலாதது - Resistance to Change
2. பழைய பொருட்களின் நிலைத்தன்மை - Reliability
Jul 22, 2019 18 tweets 3 min read
நீட் ஏன் வேண்டாம் - கிராமப்புற மாணவர்கள் சாதிக்கமுடியாது

நவோதயா பள்ளிகள் ஏன் வேண்டாம் - அதுல ஹிந்தி இருக்கு, கிராமப்புற மாணவர்கள் ஏழை, சோத்துக்கே கஷ்டப்படறவன்க்கு ஹிந்தி ஒரு கேடா?

புதிய கல்வி கொள்கை ஏன் எதிர்க்கறீங்க - கிராமப்புற மாணவர்கள் மூணு மொழி எல்லாம் படிக்க முடியாது.... அப்புறம் அவனுக்கு தேர்வு எழுதறது எல்லாம் கஷ்டம், 8வது வரைக்கும் பாஸ் பண்றது கட்டாயம். தொழில்கல்வி எல்லாம் சொல்லி குடுத்தா அவன் குலத்தொழில் தான் கத்துக்குவான்.

மொத்ததில் கிராமப்புற மாணவர்கள், ஏழைகள், படிப்பறிவில் தாழ்ந்தவர்கள், குழத்தொழில் எல்லாம் கேவலமானது, அவர்களுக்கு..
Jul 6, 2019 19 tweets 3 min read
பட்ஜெட் பற்றி நிறைகுறைகள் ஆயிரம் இருந்தாலும், பதவியேற்று ஒன்றரை மாதத்திலேயே மிகக்கடுமையான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், திட்டங்கள், வரிகள் கொண்ட, மேலோட்டமான வார்த்தை ஜாலங்கள் இன்றி, ஆழ்ந்து ஆராய்ந்து, தைரியமான முடிவுகளை சமர்ப்பிர்த்தற்கு முதற்கண் பாராட்டுக்கள் @nsitharaman மேடம், தாங்கள் மேற்கோள் காட்டிய புறநானூறு பாடல் உங்கள் பட்ஜெட் பற்றிய விவாதத்தை புறந்தள்ளி விட்டது என்றால் மிகையில்லை. அது உவகையை தந்தாலும் ஒரு தமிழராக அது உங்கள் கடமையே. தமிழர் தமிழில் பேசுவதையே பாராட்டும் நிலையில் இருப்பது தான் வேதனை. அது உங்கள் தவறும் இல்லை. (2)
Apr 9, 2019 20 tweets 3 min read
ஒருத்தன் 72000 தரேன்னு சொன்னான், நம்பி ஓட்டு போடுவீங்களா?

ஏங்க அவன் நம்ம காசை எடுத்திட்டு நமக்கே கொடுப்பான். லஞ்சம் வாங்காம கமிஷன் அடிக்காம ஆட்சி பண்ணின்னா
வருஷம் ஒண்ணேகால் லட்ச ரூவா உங்ககிட்டயே இருக்குங்க. அவன் கிட்ட ஏன் கையேந்தனும்

அது எப்படிங்க தம்பி கேஸ் சிலிண்டர் எவ்வளவு

783 ரூவா குடுத்தேன் இந்த மாசம்.

பேங்க்ல எவ்வளோ பணம் வந்திச்சு.

246 ரூவா வந்திச்சுன்னு நினைக்கிறேன்.

உன் பணம் உன்கிட்டயே வந்துச்சா, அப்போ சிலிண்டர் என்ன விலை

492 ரூவாங்க

கொஞ்சம் கீழே இருக்கிற லிஸ்ட் பாருப்பா 👇

(நன்றி : @noyyalan )
Mar 1, 2019 25 tweets 6 min read
44 பேரின் உயிரை குடித்த ஒரு சம்பவத்துக்கு இந்தியா பதிலடி குடுத்திருக்குது.

ஒரு இந்தியனா #IAF ன் சாதுரியத்தை, துல்லிய தாக்குதலை நினைத்து எனக்கு பெருமையே.

ஆனா தனிப்பட்ட மனுஷனா இதை பெருமையா நினைக்கல. என் குடும்பத்தில் ஒருத்தரை அநியாயமா கொலை செஞ்சவங்கள பழிதீர்த்த வெறிதான் கொஞ்சம் அடங்கிருக்கு. அந்த மசூத் அசார் இறந்துட்டான்னு வரும் செய்தி தான் எனக்கு இன்னும் கொஞ்சம் சந்தோசத்தை தரும்.

ஆனா அதைவிட வேதனை ரொம்ப அதிகமாயிருக்கு. மோடி எனக்கு புடிக்கும், ஒரு அரசியல்வாதியா.

ஆனா அதே நேரம் இந்த தாக்குதல் மன்மோகன் சிங் ஆட்சியில நடந்திருந்தாலும் நான் இதே கௌரவம்