Discover and read the best of Twitter Threads about #அண்ணன்_செந்தமிழன்_சீமான்

Most recents (6)

பத்தாண்டு பசுமை திட்டம் பலகோடி பனைத்திட்டம் என்கிற திட்டத்தை நாங்க முன்னெடுக்கிறோம்.
அதை எங்க ஆட்சியின் வரைவுல கொடுத்திருக்கிறோம். அதிகாரம் வருகிற வரை காத்திருக்க முடியாது - 1/3
ஏன்னா இந்த நிலத்தை பச்சை போர்வையால போர்த்த வேண்டிய தேவையிருக்குது புவி வெப்பமாகிறது சூழியல் பாதிக்கப்படுகிறது பருவ மழை என்பதே பொய்த்து போய் விட்டது இனி புயல் வெள்ளம் தான்... - 2/3
Read 4 tweets
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
#விராலிமலை_நாம்தமிழர்_உறவுகளுக்கு_வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

நிகழ்வு : - கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு அழைப்பு
நாள் : - 14/08/2021
கிழமை : - சனிக்கிழமை
நேரம் : - மாலை 3மணி
இடம் : - அன்னவாசல் பேருந்து நிலையம் எதிரில் - 1/6
தலைமை : - #ஐயா_கா_காவுதீன்
புதுகை மேற்கு மாவட்ட தலைவர்
#நாம்_தமிழர்_கட்சி

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம், மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என்றுகூறி புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக அரசு (திமுக கட்சியின் விடியல் ஆட்சி)
அன்னவாசல் பகுதியில் கொரோனா பெருந்தொற்று - 2/6
காலத்தில் உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தளமான சித்தன்னவாசல் அருகில், மெயின்ரோட்டிலே புதிதாக ஒரு மதுக்கடையை (டாஸ்மாக்) திறந்துள்ளது..

இந்த கொடுஞ்செயல் மிகவும் கண்டனத்துக்குறியது.

இந்த புதிய மதுக்கடையால் பொதுமக்கள், பெண்கள், கல்லூரி மாணவ மாணவிகள், குறிப்பாக பள்ளி பெண் - 3/6
Read 7 tweets
🇰🇬🇰🇬 #சிவகங்கை_மாவட்டம் 🇰🇬🇰🇬
🇰🇬🇰🇬 #நாம்தமிழர்_கட்சி 🇰🇬🇰🇬
🇰🇬 #காரைக்குடி_தொகுதி 🇰🇬

🐅🇰🇬🐅🇰🇬🐅🇰🇬🐅🇰🇬🐅🇰🇬🐅
#அண்ணன்_செந்தமிழன்_சீமான்
அவர்களின் அகவை மூப்பு தினத்தையொட்டி
#புலிக்கொடி_ஏற்ற_நிகழ்வுகள்
🐅🇰🇬🐅🇰🇬🐅🇰🇬🐅🇰🇬🐅🇰🇬🐅

நேற்று 08.11.2020 ஞாயிறு
தேவகோட்டை - 1/8 ImageImage
வடக்கு ஒன்றியம்* சார்பில்...

🔥 *1. செய்யானேந்தல்
🔥 *2. நெம்மேனி
🔥 *3. பனங்குளம்
🔥 *4. திடக்கோட்டை
🔥 *5. கிளியூர்*
🔥 *6. கொடுங்காவயல்
🔥 *7. புளியால்*
ஆகிய எழு இடங்களில்...

ஐயா தமிழ்த்திரு. கரு சாயல்ராம் அவர்கள் தலைமையில்,

தமிழ்த்திரு. கா. நடராஜன்
ஒன்றிய தலைவர் - 2/8 ImageImage
தமிழ்த்திரு. ஜோ. சா. ஆனந்த்
ஒன்றிய செயலாளர்
தமிழ்த்திரு. வி. ஆரோக்கியசாமி
ஒன்றிய துணைத்தலைவர்
தமிழ்திரு மலர்வேந்தன்
ஒன்றிய இணை செயலாளர்
தமிழ்த்திரு. மு. பெரியசாமி
இளைஞர் பாசறை செயலாளர்
தமிழ்த்திரு. மனு சின்னப்பன்
தொகுதி சுற்றுச்சூழல் பாசறை துணைச்செயலாளர்
ஆகியோரது - 3/8 ImageImage
Read 9 tweets
#அண்ணன்_செந்தமிழன்_சீமான் சொல்வது எத்தனை உண்மையான வார்த்தைகள்...

குதிரை மாதிரியே நிறைய பேர்...

தன்னை முன்னிருத்திக் கொண்டும்..

தான் தான் ஆகச்சிறந்தவன் என்று கணவு கண்டு கொண்டும்...

மற்றவரை மட்டம் தட்டிக்கொண்டும்...

கட்சியை, தமிழ் தேசிய கொள்கையை வளர்க்காமல், கட்சிக்குள் - 1/11
தன் செல்வாக்கை, பெறுமையை, தனக்கு சால்ரா போடும் கைத்தடிகளை வளர்த்துக்கொண்டும்...

உண்மையாக உழைப்பவர்களுக்கு ஊராட்சி, ஒன்றிய, பாசறை பொறுப்புகள் வழங்காமல், கொள்கையற்ற, சாதி மத உணர்விலிந்து விடுதலை பெறாத, பதவிக்கும், பணத்திற்கும் அலைகிற தனது சுயநல சால்ராக்களுக்கு பொறுப்புகளை - 2/11
வழங்கிக்கொண்டும்...

மற்றவர் கருத்தை காது கொடுத்து கேட்டு, அது நல்லது என்றால் ஏற்கவும், அல்லது என்றால் அது பற்றி அவருக்கு எடுத்துரைத்து புரிதலை ஏற்ப்படுத்தவும் செய்யாமல் தான் சொல்வது தான் சரி, தான் நினைப்பது விரும்புவது தான் நடக்க வேண்டும் என்றும் அது நடப்பதற்காக மற்றவரை - 3/11
Read 12 tweets
இப்ப அவன் என்ன பன்றான் இந்தியா முழுமைக்கும் இந்தியை திணிச்சு வந்தான், அவிங்களே ஒரு வார்த்த சொல்றாய்ங்க பாருங்க எந்த மாநிலத்திலேயும் இல்லாத போராட்டம் ஆவுன்னா தமிழ்நாட்டுல மட்டும் போராடுகிகிறானே - ஏன்னா, இந்தியாவில் இருக்கிற இனங்களிலேயே ஒரு தூய இனம் ( Pure Race 🔥🔥🔥 ) - 1/4
இங்க மட்டும் தான் இருக்கு.

#அண்ணன்_செந்தமிழன்_சீமான் - 2/4
#அண்ணன்_செந்தமிழன்_சீமான் - 3/4
Read 5 tweets
பெரியாரை போற்ற, தூற்ற நான் கட்சி தொடங்கல! பெரியாரை பேச பல இயக்கங்கள் இருக்கு. ஆனா... எங்கள் முன்னோர்களை பேசத்தான் யாரும் இல்ல! பெரியாரும் போராடினார் அதை ஏற்கிறோம். ஆனா... பெரியார்தான் போராடினார்'னு சொல்றத ஏற்கல... எதிர்க்கிறோம். சாதிய ஒழிப்பு பற்றி பேசிய,செயல்படுத்திக் - 1/3 Image
காட்டிய எங்கள் அயோத்திதாச பண்டிதர்,ரெட்டமலை சீனிவாசன்,வள்ளலார்,வைகுந்தர போற்றி பேசுறோம்!! எங்கள் முன்னோர்களை நீங்க பேசல சாதிய குறீயீடாத்தான் சுருக்கி வச்சிருக்கீங்க!! அதை மாற்றுறோம்!! எங்கள் பாதை வேறு! பயணம் வேறு!! எங்கள் மொழி, இனம், இன அடையாளங்கள்'னு நாங்க - 1/3 Image
முன்னெடுக்கிறோம். அதனால திராவிட அடையாளங்கள நாங்க தூக்கி சுமக்க வேண்டியதில்ல!!

#அண்ணன்_செந்தமிழன்_சீமான் - 3/3 Image
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!