Discover and read the best of Twitter Threads about #அண்ணா

Most recents (10)

கடவுள் நம்பிக்கைக்கும் #மூடநம்பிக்கைகும் மயிரிழையில்தான் வித்தியாசம்..

#தர்காவில் மயிலிறகு வைத்து பேய் விரட்டினால் கடவுள் நம்பிக்கை அதே மாரியம்மன் #கோவிலில் வேப்பிலை கொண்டு பேய் விரட்டினால் மூடநம்பிக்கை... 🙆‍♂️
CD கொண்டு கொடிய நோய்களை ஒரே நொடியில் #பாதிரியார் விரட்டினால் நம்பிக்கை அதே இறக்கும் தருவாயில் இருப்பவருக்கு திருநீரு பூசினால் மூடநம்பிக்கை... 🤦‍♂️

நோன்பு கஞ்சி, கிறிஸ்துமஸ் கேக் சாப்பிட்டால் #சமத்துவம்... கோவில் பிரசாதம் தீண்ட கூடாத பொருள்... 🤷‍♂️
இந்து கடவுள்கள் உருவவழிபாடு மூடநம்பிக்கை. #இயேசு மேரி மாதா சிலை வழிபாடு, தர்கா சமாதி தொழுகை கடவுள் நம்பிக்கை.

#ஈவெரா சிலையில் அவர் கீழே விழாமலிருக்க கைத்தடி, #அண்ணா சிலையில் அவர் படிக்க கல்லினால் ஆன புத்தகம்,
#கருணாநிதி சமாதியில் அவர் சாப்பிட தயிர்வடை இவையெல்லாம் பகுத்தறிவு
Read 4 tweets
"இந்தியாவின் திராவிட முகம் - வி.பி.சிங்"

மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து காலமெல்லாம் சமூகத்தின் அடிதட்டு மக்களுக்காக சிந்தித்தும், செயலாற்றியும் வந்த மனிதர்கள் வரலாற்றில் அரிதாகவே தோன்றுகிறார்கள், புத்தர், சாகுமகாராசர், பூலே, பெரியார் என
இந்திய துணை கண்டத்தில் குறிப்பிடதகுந்த அந்த பட்டியலில் தனக்கென தனி இடத்தை பிடித்த இந்தியாவின் முன்னால் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் பிறந்த நாள் 25.06.1931ல் வளமான வடஇந்திய ராஜவம்சத்தில் தயாவின் மிகப்பெரிய ஜமிந்தார் குடும்பத்தில் பிறந்து, மண்டா ராஜவம்சத்தில்..
வளர்ந்த பெரும் செல்வந்தராக இருந்தபோதும், 1950களில் தெலுங்கானாவின் சிறிய கிராமம் ஒன்றில் தொடங்கி இந்தியா முழுவதும் பெரும் இயக்கமாக வளர்ந்த வினோபாவின் பூமிதான இயக்கத்தில் தன் சொத்துக்களை எல்லாம் மக்களுக்கு அள்ளி வழங்கி வாழும் வரை எளிமையான மனிதராக இருந்து மறைந்தவர் வி.பி.சிங்
Read 58 tweets
Thread!

#அண்ணா

போப்பாண்டவரை சந்திக்க 5நிமிடம் ஒதுக்கப்பட்டது பேரறிஞர் அண்ணாவுக்கு

"அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ்நாட்டின் முதல்வர் நான்" என ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்து சொல்லி 5நிமிடத்தில் தன் பேச்சை நிறுத்தினார்

(1/8)
போப்பாண்டவர் சொன்னார், "அருமையாக பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்" தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார்.

அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார்.

(2/8)
"என்ன கேட்டாலும் தருவீர்களா?" என்று கேட்டார் அண்ணா. "கேளுங்கள் தருகிறேன்" என்றார் போப்பாண்டவர்.

"போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்ததை எதிர்த்து போராடிய மைக்கேல் ரானடே இன்றைக்கு போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார்"

(3/8)
Read 12 tweets
This is to highlight all the great achievements by DMK and Dravidian Politics. Requesting you to retweet this thread and also please share these information via Whatsapp to your friends and family. Thanks
#DMKFacts @arivalayam @DMKITwing @mkstalin @ptrmadurai @DrSenthil_MDRD
#DMKFacts நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி | Architect of the Modern Tamil Nadu Image
#DMKFacts Free insurance scheme for life saving treatments | உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் Image
Read 87 tweets
இது எங்கே போய் முடியுமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். #கொரோனா வந்து இப்படி முடியும் என்று நினைக்கவில்லை.

வளைகுடா நாடுகளில், இஸ்லாமிய நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டே, இஸ்லாமியர்களை தரக்குறைவாக விமர்சித்துக் கொண்டிருந்தவர்கள் கதை தான்.

இது நீண்ட நாட்களாக நடப்பது தானே.?!
இதை இப்போது ஏன் தீவிரமாக பார்க்கிறார்கள் வளைகுடா நாட்டினர் என்று ஆராய்ந்தால், ஒரு #பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் போட்ட ட்விட் தான் தீப்பொறி ஆகியிருக்கிறது.

#தேஜஸ்வி_சூர்யா என்பவர் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
28 வயதில் வெற்றி பெற்று, இந்தியாவின் இளம் வயது எம்.பி என்ற பெருமைக்குரியவர்.

ஆனால் தான் போட்ட ட்விட்டால் சிறுமைப்பட்டு நிற்கிறார் இந்தத் தீவிர இந்துத்துவா கொள்கைக்காரர்.

தன் மதத்தை பெருமையாக பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், இஸ்லாமியர்களை விமர்சிப்பதையே வேலையாகக் கொண்டவர் இவர்.
Read 23 tweets
Thread

1/n . அண்ணாவின் கார்ட்டூன் : "மக்களை காணார்; மக்கள் குறை கேளார்; அன்பு மொழி பேசார்;". இன்னைக்கு யாருக்கு இது பொருந்துதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா Image
2/n. "பெரும்பான்மை பலம் இருந்தாலும் சிறுபான்மை மக்களின் நலன் பாதிக்காத வகையில் அரசாள்வதுதான் உண்மையான ஜனநாயகம்" - அறிஞர் அண்ணா. 22-1-1950 சென்னை மாநாட்டில் ஆற்றிய உரையில் இருந்து.

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
3/n. "உங்கள் மனதில் சுயமரியாதை சுடர் விழுந்தால் போதும். அது உங்கள் பழைய எண்ணங்கள்,முடிவுகள்,கொள்கைகள் யாவற்றையும் பொசுக்கி விடும்." - அறிஞர் அண்ணா. 14-11-1937 - திருப்பத்தூர்.

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
Read 31 tweets
என்ன செய்து கிழித்தது #திராவிட_இயக்கம் என்று வாய் கூசாமல் கேட்பவர்களில் பாதிப் பேர் திராவிட இயக்கச் செயல்பாடுகளால் பயன் பெற்றவர்கள். மீதிப் பேர் அது குறித்து அறியாமலே திட்டும் இளைய தலைமுறையினர். அறியாதவர்களும் இனி அறிந்து கொண்டே திட்டுங்கள்

நாளை முதல்
அறிவோம் #தினம்_ஒரு_தலைவர்
#திராவிடம் ?
* திராவிடம் என்றால் என்ன?
* திராவிடம் எந்த மொழிச்சொல்?
* யார் திராவிடர்கள்?
* திராவிட நிலப்பரப்பு எது?
* திராவிடம் என்ற சொல்லாடல் திராவிட இயக்கம் சாராத வேறு எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது?

இந்த கேள்விக்கெல்லாம் பதில் 👇
#திராவிட_இயக்க_முன்னோடி

தாழ்வுற்றுப் பாழ்பட்டுக் கிடக்கும் சமூகத்தைக் கைதூக்கிவிட அவ்வப்போது புரட்சியாளர்கள் உதிக்கத் தவறுவதில்லை. வீழ்ந்து கிடந்த தமிழகத்தைத் தன்னிரகரில்லாத மறுமலர்ச்சிப் பணிகளால் எழுச்சியுறச் செய்ய முயன்றவர்களில் #அயோத்திதாசப்_பண்டிதர் முதன்மையானவர்.
Read 110 tweets
#பெருந்துறை_சிப்காட்_தொழிற்பேட்டை

ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டை "பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை" #கலைஞர் அவர்களால் 01/07/2000 அன்று திறந்து வைக்கப்பட்டது. (பரப்பளவு - 2,710 ஏக்கர், மதிப்பீடு - ரூ. 4,000 கோடி)

#Kalaignarthread #தொழில்_வளர்ச்சி Image
#ரெனால்ட்ஸ்_உற்பத்தி_தொழிற்சாலை

இருகாட்டுக்கோட்டையில் "Rednolds Ballpen Components" உற்பத்தி தொழிற்சாலை 30 கோடி ரூபாய் முதலீட்டில் மார்ச் மாதம் 2000ஆம் ஆண்டு #கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது.

#KalaignarThread #தொழில்_வளர்ச்சி Image
#Mitsubisi_Lancer_தொழிற்சாலை

திருவள்ளுரில் 320 கோடி முதலீட்டில் "மிட்சுபிசி லேன்சர்" கார் உற்பத்தி தொழிற்சாலை #கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது (1998)

ஆண்டுக்கு 1 லட்சம் கார் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் 800 பேர் நேரடியாகவும், 6400 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றனர். Image
Read 84 tweets
"நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி" - திராவிட பேரரசன் #கலைஞர் 💥
#Kalaignarthread #Kalaignar #Thread Image
01/01/2000
வள்ளுவன் தன்னை வானுயர செதுக்கி உலகினுக்கு தந்த #கலைஞர்

அறத்துப்பால் அதிகாரத்தை குறிக்கும் வகையில் 48 அடி பீடமும், பொருட்பால், இன்பத்துப்பால் குறிக்கும் வகையில் 95 அடி சிலையும் நிறுவப்பட்டது

உலகில் எங்கும் இல்லாத வகையில் 3,681 கருங்கற்கலால் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது Image
15/09/2010
தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகம் "அண்ணா நூற்றாண்டு நூலகம்"

3.75 லட்சம் சதுரஅடி பரப்பில், 8 தளங்களை கொண்டது

யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது

பார்வையற்றோர் மெய்ப்புல அறை கூவலர் பிரிவில் 500+ பிரைய்லி புத்தகங்கள் உள்ளது ImageImage
Read 249 tweets
#அதிமுக எம்பி மாதிரிதான் #திமுக வின் 38 எம்பிகளும்னு சொல்றவுங்களுக்கு

அறுதி பெரும்பான்மையுடன் ஆண்ட #நேரு காலத்திலேயே

டெல்லியை நடுங்க வைத்தவர் #அண்ணா

பெருவாரியா பேசும் #இந்தி யை ஆட்சிமொழியாக்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? என்று நேரு, அண்ணாவிடம் கேட்டபோது, அண்ணா சொன்னது,
அப்ப அதிகமாக வாழும் காக்கையை தேசிய பறவையாக ஆக்காமல் மயிலை ஆக்கியது ஏன் என்று கேட்டவர் #அண்ணா

#மெட்ராஸ் மாகாணத்தை #தமிழ்நாடு என்று மாற்றுவதால் என்ன நடக்கபோகிறது என்று கேட்டதற்கு

#ராஸ்டிரபதி யை #ஜனாதிபதி என்று என்று பெயர் மாற்றப்பட்டது ஏன்? என்று எதிர் கணை தொடுத்தவர் அவர்.
அதுவே தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதற்கும் பொருந்தும் என்று சொன்னவர் #அண்ணா

திராவிட நாடு கோரிக்கையை பல எதிர்ப்புகளிக்கிடையே பேசினார் #அண்ணா

அண்ணாவை சமாளிக்க,இரு அவைகளையும் கூட்டி பிரிவினைவாத தடுப்பு சட்டத்தை தனிமனிதனுக்காக கொண்டு வந்த வரலாறு அண்ணாவுக்கு மட்டுமே உண்டு நேருவால்
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!