Discover and read the best of Twitter Threads about #அண்ணாமலை

Most recents (12)

சபாஷ் அண்ணாமலை ஜி ...
👌👌👌🤝🤝🤝👌👌👌

திமுக போல் ஒரு ரவுடிகள் கட்சியை தேர்ந்தெடுத்த மக்களை என்ன செய்வது ???
தமிழகத்தை நினைத்தால்
கவலையாக உள்ளது...
தமிழக மக்களே சிந்தியுங்கள்

பழைய நினைப்புல இருக்காதீங்க.!
ரவுடியை போல் அறிக்கை விட்ட
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என்ற திமுக
அமைச்சருக்கு அண்ணாமலை பதிலடி...
நல்ல தரமான பதிலடி
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
தேவையா அமைச்சரே இது ???

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக. அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு பதிலடி ..

பெட்ரோல், டீசல் விலையை 72 மணி நேரத்தில் குறைக்கவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என தமிழக பாஜக
தலைவர் திரு. அண்ணாமலை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கு பதிலளித்த வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாஜக தலைவர் அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது என எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக திரு. அண்ணாமலை கூறியதாவது:

தி.மு.க., ஆட்சியில் ரவுடிகள் தான்
Read 6 tweets
🌺என் நண்பரின் பதிவு....
நான் பாஜக அல்ல.ஆனாலும் இதை பகிர்கிறேன்.
🌷1.பொங்கல் தொகுப்பு ஊழல்-
பாஜக தலைவர் #அண்ணாமலை தலையீடு -
"நடந்த தவருக்கு வருந்துகிறோம் ,விசாரணை குழு அமைக்கப்படும், சம்மந்த பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை" #முதல்வர்_ஸ்டாலின்
🌷
2.அரசு சார்பாக பொங்கல் இனிப்பு கொள்முதல் வெளி மாநில நிறுவனத்திற்கு வழங்கல்-
பாஜக மாநில தலைவர் #அண்ணாமலை தலையீடு-
இனிப்பு ஒப்பந்தம் ஆவின் நிறுவனத்திற்க்கு வழங்கப்படும்" #முதல்வர்_ஸ்டாலின்
🌷3. தருமபுரம் ஆதீனம் பல்லாக்கு தூக்க தடை -பாஜக மாநில தலைவர்
#அண்ணாமலை
-"பல்லக்கை தூக்க நானே வருவேன்"
பல்லாக்கு தடை நீக்கம் - #முதல்வர்_ஸ்டாலின்
🌷4. அன்னூர் அருகே தொழில் பூங்கா அமைக்க 3800 ஏக்கர் விவசாய நிலம் அரசு சார்பில் கையகப்படுத்தப்படும் - பாஜக மாநில தலைவர்
#அண்ணாமலை- "TIDCO சார்பாக ஒரு செங்கல் கூட வைக்க பாஜக அனுமதிக்காது" -
Read 5 tweets
மோடிக்கு ஏன் வடநாட்டான் ஓட்டு போடுகிறான்?

கவுல் பிராமணனை ஏன் துரத்தி அடித்தான்?

ஐந்து வருடம் முன் யார் என்றே தெரியாத ஒரு பெண்மணியை அமேதி ஆட்கள் ஏன் தங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தார்கள்?

அறுபதாண்டு கால பிரதிநிதி குடும்பத்தை ஏன் கேரளா வரை துரத்தி அடித்தார்கள்?

ஊடகங்கள் என்ன
சொல்லியும் ஏன் மோடியை மக்கள் நம்புகிறார்கள்?

பதில்...

#மோடி மக்களிடம் பேசுகிறார். அப்பர் மிடில்கிளாஸ்களுக்கு எரியலாம், ஆனால் மோடி என்ன பேசுகிறார் என்பது ஏழைகளுக்கு புரிகிறது.

இந்த தேசம் அளிக்கும் ஏழைகளுக்கான உரிமையை, ஏழைகளுக்கு நேரடியாக சென்றடைய வழிவகுத்தார்.

அதெல்லாம் தாண்டி
மோடி சக சாமானியனாகவே பார்க்கப்படுகிறார். சக சாமானியன் பிரதமராகும்போது, அவருக்கு வலு சேர்ப்பது கடமையாகவே ஒரு சாமானிய அடிமட்ட ஏழை கருதுவான், கருதுகிறான்.

மோடியே 2024லிலும் பிரதமர் ஆவார்.
பாஜாவே 2029திலும் ஆட்சிக்கு வரும்.

மோடி ஒரு சாமானிய மனிதனின் விஸ்வரூப எழுச்சி. சாமானியன்
Read 4 tweets
குமரி மாவட்ட நன்பர் பதிவு

பாஜக தமிழக தலைவா் #அண்ணாமலை மக்கள் தலைவராக மாறியது ஏன் ?

அனைவருக்கும் பிடித்த தலைவராக ஆனது எப்படி ???
இரு நாள் சுற்றுபயணமாக குமரி வருகை தந்த தலைவா் தூத்துக்குடி விமானநிலையத்தில் இருந்து குமரிமாவட்ட தலைவா் அண்ணன் தா்மராஜ் அவா்களின் காரில் நாகா்கோவில் நோக்கி வந்துகொண்டிருந்த போது சாலையின் குறுக்கே திடீா் என பாய்ந்த பசுமாட்டின் மீது மோதி ஓட்டுனரின் சாமா்த்தியத்தால்
பெரிய விபத்தில் இருந்து தப்பியது..
வேறு வாகனத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நெட்டாங்கோடு கோவில்நிகழ்ச்சியில் பங்குபெற்று,
இரவு அருமனையில் கட்சி நிா்வாகி இல்லத்தில் ஒய்வு சென்ற போதும் 11 மணிவரை காணவந்த அனைவருடனும் எந்தவித பாகுபாடும்-தயக்கமும் இன்றி போட்டோ எடுத்து, யாரவது உள்ளாா்களா
Read 11 tweets
#தலைவர்_பதவி குடுக்குற விஷயத்த பொறுத்தவரை சீனியாரிட்டி என்பதை விட ஆர்வமும், சரக்கும் ரொம்ப முக்கியம்...!
'இவ்ளோ நாளா இருந்த சீனியருங்க, கட்சிய வளர்க்க என்ன பண்ணினாங்க ?' ன்ற கேள்விக்கு பதிலைத் தேடினா... ஒன்னும் பண்ணலன்னு சொல்ல முடியாது. ஆனா, அடிமட்ட தொண்டனுக்கு,
'நம்ம கட்சியும் வளரும். நாமளும் ஒருநாள், தமிழகத்துல ஆட்சிய பிடிப்போம்' ன்ற நம்பிக்கைய குடுக்கல.
இப்ப #அண்ணாமலை தலைமை வந்ததுக்கு அப்புறமாத்தான், முதன்முறையா அந்த நம்பிக்கை துளிர்விட ஆரம்பிச்சிருக்கு. ஆதரவாளர்களுக்கு மட்டுமில்ல, பிஜேபி-ய எதிர்க்குற கட்சிகளுக்கே கூட,
'பிஜேபி வளர்ந்திடுமோ...' ன்ற பயம் வந்துடுச்சு. அதனாலதான் இவ்ளோ ஓலச்சத்தம்.
'நோட்டாவ தாண்டாத கட்சி' ன்னு கலாக்குறவங்க, எதுக்காக அந்த நோட்டாவ தாண்டாத கட்சிக்கு இவ்ளோ முக்கியத்துவம் குடுத்து எதிர்க்குறாங்க ?. அப்ப பிஜேபி வளருதுன்னுதான அர்த்தம் ?.
Read 7 tweets
#கூட்டிக்கொடுத்த_தொகுதிகள்

பாஜக #அண்ணாமலை தொகுதியில் திமுக வேலை செய்யவில்லை என்ற திமுகவின் போதகர் ஜெகத்கஸ்பர் வெளியிட்டிருந்த காணொளியை நான் பதிவிட்டு இருந்தேன் நீங்கள் பார்த்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.

அது ஏதோ ஒரே ஒரு தொகுதி என்று ஏமார்ந்து கடந்து விட வேண்டாம் - 1/12
தமிழகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த தொகுதிகளையும் கணக்கில் எடுங்கள். அதில் பிரபலங்களாக இருப்பவர்கள் தொகுதிகளை மட்டும் பாருங்கள். அப்போது இந்த கூட்டிக் கொடுக்கும் ஜனநாயக முறை உங்களுக்கு புரியும்.

#எடப்பாடி நிற்கும் இடத்தில் எடப்பாடி எதிர்த்து திமுக வலுவான - 2/12
ஆளை நிறுத்தி இருக்காது.

அதேபோல #உதயநிதி ஸ்டாலின் நிற்கும் இடத்தில் அவனை எதிர்த்து வலுவான நபரை அதிமுக நிறுத்தி இருக்காது.

இதுபோல அதிமுகவின் பல தொகுதிகளில். அதாவது பாஜகவின் ஸ்மார்ட் சிட்டி போன்ற பல்வேறு திட்டங்களுக்கு இன்றைய பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நபர்களின் - 3/12
Read 13 tweets
#நேர்மையானவர்கள் சங்கி ஆன கதை :-
#கிரண்பேடி என்ற லஞ்சம் வாங்காத நேர்மையான, தைரியமான ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரியை இனம் கண்டு அவரை பாண்டிச்சேரியில் துணை நிலை ஆணையராக்கியது பாஜக அரசு. உடனே அவர் சங்கியாகி போனார்...
நாட்டுக்காகவே யோசித்து
மதத்தையும் தாண்டி ஒரு நல்ல மனிதராக, நேர்மையாக விளங்கிய, நாட்டின் ஏவுகணையின் தந்தை #அப்துல்கலாம் அய்யாவை குடியரசு தலைவராக ஆக்கியது பாஜக. பிற்காலத்தில் அவரும் சங்கியாகி போனார்...
வெளி உறவு செயலாளராக திறமையாக பல நாடுகளில் வேலை செய்தவர். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில்
தூதரக அதிகாரியாக இந்திய அரசு அலுவலராக வேலை செய்தவர் #சுப்ரமணியம்ஜெய்சங்கர். அவரின் திறமையை பார்த்த மோடி அரசு நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அவரையே வெளியுறவு மந்திரி ஆக்கியது. பிற்காலத்தில் அவரும் சங்கியானார்...
மோடியின் தலைமை பண்பை கவனித்து இந்தியாவை மிக நெருங்கிய நட்பு நாடாக
Read 16 tweets
#thread

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி #அண்ணாமலை அவர்களை

ஆட்டுக்கார அண்ணாமலைன்னு எழுதறீங்களே. ஆடுமேய்ப்பது இழிவான செயலா என்று ஒரு நண்பர் கேட்டுள்ளார். யார் சொன்னது? ஏசுவே ஆடு மேய்த்துள்ளார். சிறுவயதில் எங்கள் வீட்டில் ஆடுவளர்த்துள்ளோம். 1/1 Image
#thread
தவிர மட்டன் சுக்கா எனக்கு பிடித்தமான உணவு. ஆடுமேய்ப்பது இழிவான செயல் இல்லை. சங்கியாக வாழ்வதுதான் இழிவானது.

2/2
#thread

தான் சங்கி ஆகப் போகிறோம் என தெரிந்தும் மக்களை ஏமாற்ற போட்ட வேஷத்தை அடைமொழி கொடுத்து சொல்லும்பொழுது அதை மனதார ஏற்கும் பக்குவம் இல்லாவிட்டால் அவன் சங்கி குலத்திற்கு இழிவானவன். 3/3
Read 6 tweets
அண்ணாமலைகளின் வாழ்க்கைதான் எத்தனை கொடூரமானது.. 😢😢

'சைக்கிள்ல டீ விக்க போறியா.. மோட்டார்பைக்ல டீ விக்க போறியா, கிறுக்கு பயலே'ன்னு கேட்குற வடிவேலு காமெடி மாதிரி 'போலீஸாவே இருக்க போறியா, இல்ல CM ஆகப்போறியா?'ன்னு ஆசை காட்டுனதுல மயங்கி இருக்குற வேலையை விட்டுட்டு..

1/N 👇👇 Image
கர்நாடகாலருந்து தமிழ்நாட்டுக்கு வந்தா, இங்கே 2 இண்டர்வியூல #சங்கீ'ன்னு confirm பண்ணி சோலியை முடிச்சுட்டானுவ...

அதுக்கப்புறம், எந்த நியூஸ் சேனலும் சீண்டக்கூட இல்ல...

வேற என்ன பண்றது, கொண்டையை மறைக்காம மண்டையை காட்டிர வேண்டியதுதான்... பாஜக'வில் இணைந்தார் #அண்ணாமலை !

2/N 👇👇
அண்ணாமலை மைண்ட்வாய்ஸ் பீ லைக்: "நான் பாட்டுக்கு செவனேன்னு தானேடா இருந்தேன்... CM ஆக்குறேன், தலைவன் ஆக்குறேன், grassroot பாலிடிக்ஸ்ன்னு எல்லாம் கண்ட கருமத்தையும் சொல்லி இருக்குற வேலையை விட்டுட்டு, இப்படி 2 ரூவா சங்கீ ஆக்கிட்டீங்களேடா"

#டக்கால்டி_அண்ணாமலை
Read 3 tweets
"தனி ஒருவர்" - நம் தாத்தா!!

"தமிழ் தாத்தா #உவேசா".. இது ஒன்றை தவிர, தற்போதுள்ள இளைய தமிழருக்கு இந்த தாத்தாவை பற்றி வேற எதுவுமே தெரியாது.

கும்பகோணத்தில் பிறந்திருக்கிறார். இந்த தாத்தாவுக்கு, அவருடைய தாத்தாதான் தமிழ் சொல்லி தந்தாராம். அப்போதெல்லாம் பேப்பர் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதனால் வெறும் மணலில் மட்டுமே அரிச்சுவடி எழுதி பழகி.. அதற்கு பிறகு ஓலைச்சுவடியில் எழுதி எழுதி படித்திருக்கிறார்.

#கும்பகோணம் ஆர்ட்ஸ் காலேஜில் தமிழ் பேராசிரியராக வேலை பார்த்தார். இன்னின்ன பாடங்களை நடத்த வேண்டும் என்று அரசு தரப்பில் குறிப்பு வெளியிடுவார்கள்.
ஆனால், அந்த குறிப்பு பற்றி எங்குமே தொகுப்பு இருக்காது. அதனால், அது சம்பந்தப்பட்ட ஓலைச்சுவடிகள் எங்கெங்கே இருக்கின்றன என்று தேடி கண்டுபிடித்து, அதை வைத்து கொண்டு, பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி தருவார்.

இவர் பாடம் நடத்தினாலே காலேஜ் #பிரின்சிபல் முதல் பேராசிரியர்கள் வரை..
Read 13 tweets
நான் எப்பொழுது #தலைவர்
@rajinikanth -ன் ரசிகனானேன்
நான் குழந்தையாக
இருந்தபொழுதே...😊

பொதுவா தியேட்டருக்கு படம் பாக்க குழந்தைங்கள கூட்டிட்டுபோக மாட்டாங்க அப்படியே கூட்டிட்டு போனா அந்த குழந்தைங்க அழுது தொந்தரவு பண்ணும் இல்லன்னா தூங்கிடும்
இல்லன்னா தரையில ஒக்காந்து விளையாடும் ஆனா
நான் குழந்தையா இருக்கும்போது என்ன தியேட்டருக்கு கூட்டிட்டு போனா அமைதியா மடியில ஒக்காந்து படம் பாப்பன்னு வீட்டுல சொல்லுவாங்க
அதுக்கு காரணம் இருக்கு
நான் எங்க ஒக்காந்து இருக்கன்,
அது என்ன இடம்,
என் முன்னாடி என்ன ஓடிட்டு இருக்குன்னு எதுவும் தெரியாது
ஆனா என் முன்னாடி வெள்ளையான ஸ்கிரீன்ல ஒரு முகம் தெரியுது
அந்த முகத்த பிரம்மிப்பா பாத்துட்டு இருக்கன்
அந்த முகம் என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு
அந்த முகத்துக்கு சொந்தகாரர் தான் #தலைவர்ரஜினி 😍
அதுக்கு அப்பறம் வீட்ல டீவியில அந்த முகத்த பாக்கும்போதெல்லாம் விளையாடிட்டு இருந்தா கூட
Read 9 tweets
Brguvalli of Taittriya Upanisad reflected in Appar's Tevaram.

The Tattriya Upanisad Vedic passage (annam anne pratisthitam.. ) is extolling Food, Land, Water, Body , Lives etc. Appar's Tevaram on Sivaperuman has one song in which these ideas are mentioned together.
பார் அவன் காண்; பார் அதனில் பயிர் ஆனான் காண்
பயிர் வளர்க்கும் துளி அவன் காண் ; துளியில் நின்ற ,
நீர் அவன் காண் ; நீர் சடைமேலுடைய நிகழ்வித்தான் காண்
நிலவேந்தர் பரிசாக நினை உற்று ஓங்கும்
பேர் அவன் காண்;
பிறை எயிற்று வெள்ளைப் பன்றிப்
பிரியாது பலநாளும் வழிபட்டு ஏத்தும்
சீர் அவன் காண் ; சீருடைய தேவர்க்கு எல்லாம்
சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே 6.87.6
Read 13 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!