Discover and read the best of Twitter Threads about #அதிமுக

Most recents (24)

Thread
இன்று காலையில் எல்லா நாளிதழ்களிலும் வந்த திமுக எதிர்ப்பு விளம்பரங்கள் படுதோல்விக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் பாஜக-அதிமுக தரப்பின் பரிதாபகரமான இறுதி முயற்சிகள் என்பதைத் தவிர வேறில்லை.

நாளிதழ்களிடம் அறமில்லை என்றெல்லாம் சாபம் கொடுக்காதீர்கள். பாவம் அந்த கோடீஸ்வரர்கள் !
நாளிதழ்களும் பெரிய சேனல்களும் ஆளும் வர்க்கத்தின் கைப்பாவைகள் மட்டுமல்ல. ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவும்கூட. அவர்களால் இத்தகைய விளம்பரங்களை வெளியிடமுடியாது என்று மறுக்கமுடியாது. ஒரு கவிஞன் சொல்லியிருந்தான்: தர்ம யுத்தம் என்று ஏதுமில்லை, யுத்த தர்மம்தான் இருக்கிறது என்று.
அதைப் போலவே தர்ம வியாபாரம் அல்லது தர்ம பத்திரிகையியல் என்று ஏதுமில்லை. வியாபார தர்மம் அல்லது பத்திரிகை தர்மம்தான் உண்டு. பத்திரிகை தர்மம் என்பது இந்தியாவில் என்ன அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது என்பது நமக்கெல்லாம் தெரியும்.
Read 10 tweets
இன்று நடந்த #மக்கள்நீதிமய்யம் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவில் நடந்தவைகளை #திமுக #அதிமுக ஆதரவு ஊடகங்கள் தெரிவித்த தவறான தகவல்கள்:
1. கூட்டம் இல்லை.
2. கமல்ஹாசன் ரஜினிகாந்த் க்கு அழைப்பு
3. கமல்ஹாசன் சீமான்&சரத்குமார் க்கு அழைப்பு
கூட்டத்தில் நடந்த உண்மையை மறைத்தவைகள்: 1/5
1. பொறுப்பில் உள்ளவர்களை மட்டுமே கட்சி அழைத்த செய்தி
2. 3000 பேர் வந்ததை மறைத்தது
3. கட்சி முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமானது. இனி காகிதம் கட்சியில் கிடையாது
4. பொன்ராஜ் பேசியதையும், அவர் ஆட்சிக்கு எதிராக பேசியதையும் மறைத்தது
5. பொன்ராஜ் தான் சீமான்&சரத்குமார் ஐ அழைத்தார்
2/5
#கமல்ஹாசன் அவர்கள் பேசியதை முற்றிலும் மறைத்து விட்டார்கள்.
1. பெட்ரோல் விலை உயர்விற்கு கண்டனம்
2. மோடி அவர்களை சந்திப்பதற்கு அனுமதி தராதது
3. ஆட்சியில் இருந்த போதே சிறைக்கு சென்ற முதல்வரின் கட்சி #அதிமுக
4. ஸ்டாலினை எதிர்த்து பேசியது
5. எடப்பாடியை எதிர்த்து பேசியது
3/5
Read 6 tweets
#போர்க்களம்

#பிஜேபி:-சீமான் ஒரு மலையாளி, சீமானை எல்லாம் டிவியில் காட்டவே கூடாதுங்க,, சீமானை தேச துரோக வழக்கில் கைது செய்யனும்,,,

#அதிமுக:- சீமானுக்கு எம்சியரை பற்றி என்ன தெரியும்?? தேசத்துரோக வழக்கு போட்டது,, பள்ளி,கல்லூரிகளில் பேச தடை,, ,, பல மாவட்டங்கள் உள்ளே செல்ல - 1/6
#திமுக:- சீமான் அதிமுகவிடம் 400கோடி வாங்கி விட்டார்,, நாம் தமிழர் பிஜேபியின் பி டீம்,, சீமானுக்கு வாக்களித்தால் பிஜேபி உள்ள வந்துடும்,,

#விசிக:- நாம் தமிழரும் பிஜேபியும் ஒரே கொள்கையை கொண்டவர்கள்,, நாம் தமிழரும் வேல் தூக்குகிறது, பிஜேபியும் வேல் தூக்குகிறது - 2/6
( ஸ்டாலின் முதல் உதயநிதி, திருமாவளவன்,சரத்குமார், துரைமுருகன் என எல்லோரும் வேல் தூக்கியாச்சு)

இன்னும் பலப்பல விமர்சனம்,,,,,, ஒரு கட்சி எல்லாக்கட்சிக்கும் எதிர்கட்சி,, அது #நாம்தமிழர்கட்சி ...

#234தொகுதியிலேயும் ஓட்டுக்கு காசு கொடுக்காமல்,, கூட்டத்திற்கு காசு, பிரியாணி, - 3/6
Read 7 tweets
#Thread

தமிழக வரலாற்றிலும் சரி-இன்றைய காலகட்டத்திலும் சரி திமுகவை தவிர்த்து வேறு யாரை ஆட்சியில் அமரவைக்க மாண்புமிகு நடுநிலைகள் போராடுகிறார்கள் !?

சங்கிகளையா?
சாதிய கூட்டத்தையா?
தமிழ் போராளி குழுக்களையா?
அல்லது கூவத்தூர் கூட்டத்தையா ?

1/n Image
அவர்களாகவே சொல்லிவிட்டால் இன்னும் எளிதாக இருக்கும் பேசுவதற்கு -இந்த நடுநிலைகள் வெளியில் மட்டும் அல்ல கூடவே கட்சி ஆதரவு முகமூடி போட்டுக்கொண்டும் உலவுகிறார்கள்!

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று #காமராஜர் சொன்னபொழுது , கலைஞர் சொன்ன பதில், அது அதிமுகவையும் காப்பாற்றுவது..

2/n
போலே இருக்கும், அவர் எண்ணமெல்லாம் எதோ தேசிய கட்சி ஒழிந்தது ஒழிந்ததாகவே இருக்கட்டும் கூடவே வைத்து #அதிமுக-வையும் காப்பாற்றினால் தான் தமிழகத்தை காக்க முடியும் என்பது அவரின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்திருக்கிறது!

3/n
Read 22 tweets
ஒரு ஐபிஎஸ் அதிகாரி தேசிய கட்சியில் இணைந்த போது அவருக்கு கொடுத்த வெளிச்சமும், செய்திகளும் ஊடகங்களும் நடுநிலையாளர்கள் என சொல்ஙிக் கொள்பவர்களும், ஊழலை எதிர்த்து அதுவும் 2500 கோடி பாரத் நெட் டென்டரில் முறைகேடு நடக்கிறது என சுட்டிக்காட்டிய ஐஏஎஸ் அதிகாரி தனது பதவியை துறந்து 1/5
#மக்கள்நீதிமய்யம் கட்சியில் #நம்மவர் முன்னிலையில் இணைந்த @SanthoshBabuIAS அவர்கள் பற்றி பெரிதாக கண்டு கொள்ளாதது ஏன்? ஒரு ஐஏஎஸ் அதிகாரி நேர்மையாக தனது கடமையை செய்ததற்கு இது தான் பரிசா? அல்லது அவர் @ikamalhaasan @maiamofficial கட்சியில் இணைந்ததனால் அதை வெளிபடுத்த தயக்கமா? 2/5
நல்லதை, நேர்மையானதை மக்களுக்கு தெரிவிக்காமல் இருக்கும் இவர்கள் எப்படி நடுநிலையாளர்கள் என ஒப்புக் கொள்ள முடியும்? இதுவே ஐஏஎஸ் அவர்கள் #திபுக #அதிமுக வில் இணைந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார்களா? @ikamalhaasan @maiamofficial கட்சி நாளுக்கு நாள் மக்களிடம் செல்வாக்கு 3/5
Read 5 tweets
மாற்றுச் சக்தியாகுமா #மக்கள்நீதிமய்யம் என இன்று @DINAMANI ஒரு கட்டுரை கேள்விக்குறியுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதில் #காங்கிரஸ் #பாமக #பாஜக & #அமமுக ஆகிய கட்சிகளின் வாக்குச் சதவீதத்தோடு ஒப்பிட்டுள்ளது. இதுவே முதலி் தவறான ஒப்பீடு. முதல் மூன்று கட்சிகளும் #திமுக #அதிமுக என 1/4
முறையே கூட்டணியில் நின்றவை. #அமமுக ஏற்கனவே #அதிமுக என்கிற பெரிய கட்டமைப்பில் இருந்துவந்த கட்சி. சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி. எனவே, இவர்களோடு முதல் முறையாக, அதுவும் நேரடியாக பாராளுமன்ற தேர்தலில், தனித்து நின்ற கட்சியான @maiamofficial ஒப்பீடுவது சரியாகாது. மக்களை மட்டுமே 2/4
நம்பி ஊழல் கூட்டணிகளை எதிர்த்து தேர்தலில் நின்று மக்களின் நம்பிக்கையை பெற்ற கட்சி @maiamofficial . பல இடங்களில் மூன்றாவது இடத்தையும், பல பூத்களில் முதலிடத்தையும் பெற்றது. அந்த நம்பிக்கையை மக்களிடம் தக்கவைத்துக் கொள்றளும் வகையில் @ikamalhaasan அவர்கள் மக்களின் ஒவ்வொரு 3/4
Read 4 tweets
#ரஜினிகாந்த் அவர்களின் அறிக்கை என்று ஒன்று, அதற்கு அவரின் ட்விட்டர் பதிவு. இதை வைத்து இன்று அனைத்து ஊடகங்களும் விவாதம் நடத்தியது. அதில் பேசியவர்களும் & நெறியாளர்களும் முக்கியமாக ஒன்றில் குறியாக இருந்தனர். ஒன்று அவர் புனிதர் என்பதிலும் & வரும் தேர்தல் #திமுக.& #அதிமுக என 1/15
சொல்வதிலும் குறியாக இருந்தனர். #கமல்ஹாசன் அவர்களின் பெயரை மறந்து கூட உச்சரிக்க கூடாது என்பதில் கவணமாக இருந்தனர். #ரஜினிகாந்த் உடல்நலம் பற்றி அனைவரும் கவலைப்பட்டனர். அவர் அரசியலுக்கு வந்தால், அவர் உடல்நிலை மிக மோசமாகிவிடும் என்பதை பற்றி பேசினார்கள். தமிழகத்தை காப்பாற்றவும், 2/15
கெட்டுப் போன சிஸ்டத்தை சீரமைக்கவும் நான் அரசியலுக்கு வருவேன் எனக் கூறிய #ரஜினிகாந்த் இன்று தனது உடல்நிலையை காரணம் காட்டியுள்ளார். அது அவரின் நிலைப்பாடு. அதில் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், இன்று பேசியவர்களும் & ஊடகங்களும் அதற்கு முட்டுக் கொடுத்ததே, முடியவில்லை. 3/15
Read 15 tweets
எந்த சட்டத்தை எல்லாம் திருட்டு அரசியல்வாதிகள் உதாசீன படுத்துகிறார்களோ, அதெல்லாம் மக்களுக்கு நல்ல சட்டமாக தான் இருக்கு.

காலகாலமாக #கிராமசபை புறக்கணிப்பு, இப்போ #லோக்ஆயுக்தா இருட்டடிப்பு. #திராவிட கட்சிகள் இப்படிதான் மக்கள் அதிகாரத்தை பறிப்பது.
ஆனால் மக்கள் கையில் அதிகாரத்தை சேர்க்கும் சட்டங்களை எல்லாம் வலிமைப்படுத்த நினைப்பது #மக்கள்நீதிமய்யம் மட்டுமே. #கிராமசபை விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். #மய்யம் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து #லோக்ஆயுக்தா கையெழுத்தாக தான் இருக்கும் என்று @ikamalhaasan சொன்னதும் நினைவிருக்கலாம்.
இதிலிருந்து தெரியும், யார் மக்களுக்காக சிந்திக்கிறார்கள் என்று.

மற்றவர்களுக்கு ஆட்சி தரும் அதிகாரம் அவரவர்களை வலிமை படுத்திக்கொள்ள மட்டுமே. #திமுக #அதிமுக கட்சிகள் மட்டுமல்ல, ஆனானப்பட்ட #நாம்தமிழர் #பாஜக எல்லாம் இதே கும்பல் தான்.
Read 5 tweets
தமிழ்நாட்டில் தற்போது எச்ச்.ராஜா, கேடி.ராகவன், ஷேகர், நாரவாய் நாராயணன் கும்பல்கள் பதுங்கு குழிக்குள் ஒளிந்துக்கொண்டதும்,

தலைவர் வண்டு முருகன், ஆட்டுக்குட்டி அண்ணாமலை, நயினார் எல்லாம் மீடியா வெளிச்சத்தில் உலா வருவதெல்லாம் தற்செயலானது என நீங்கள் நினைத்தால் #ஆர்எஸ்எஸ் 1/n
சங்பரிவார அரசியலின் அடிப்படையை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றே பொருள்.

இனி தமிழருவி சணியன், நெடுமாறன், சீமான், ரஜினி,
கமல் தமிழக அரசியல் வெளியில் குறுக்கும் நெடுக்குமாக ஓட தொடங்கி #பாஜக மற்றும் #அதிமுக அடிமைகளின் கும்பலை காத்து நிற்கும் அணையாவிளக்காய் மட்டுமல்ல,

2/n
அது புதிய வாக்காளர்களை #திமுக வின் பக்கம் சென்றுவிடாமலிருக்கும் வேலையை தான் வாங்கும் கூலிக்கு ஏற்றாற் போல் தாழ் பணிந்து செய்து கொடுத்துவிட்டு தேர்தல் முடிந்தவுடன் இந்த கும்பல் பதுங்கு குழிக்குள் சென்றுவிடும்.

அதற்கு பிறகு முதலில் பதுங்கிய கும்பல் பொதுவெளியில் நடமாட தொடங்கும்.3/n
Read 4 tweets
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தகராறில் கடத்திக் கொலை செய்யப்பட்ட செல்வனின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொலைக்கு முக்கிய காரணம் #அதிமுக பிரமுகர் 😡
1/n
2/n
3/n
Read 5 tweets
1. திமுக இந்த மசோதாவை நேரடியாக எதிர்த்தது

2. திருச்சி சிவா எம்பி இந்த மசோதாவை எதிர்த்து கடுமையாக ஆட்சேபித்து பேசினார்

3. தனுஷ் M குமார் எம்பி இந்த மசோதாவை ஆரம்ப கட்டத்திலேயே எதிர்த்தார்

4. திருச்சி சிவா எம்பி மசோதாவை நாடாளுமன்றத்திலேயே கிளித்து எறிந்தார்.1/4

@aliyarbilal
5. மசாதாவுக்கு எதிராக திமுக வாக்களித்தது

5. மசோதாவை அதிமுக ஆதரித்து வாக்களித்தது

6. ஓபிஎஸ் மகன் ஓபி ரவீந்திரநாத் எம்பி மசோதாவை வெளிப்படையாக ஆதரித்து நாடாளுமன்றத்தில் பேசினார். அன்புமணி, வாசன் போன்றோரும் மசோதாஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றனர். 2/4
#விவசாயிகளின்_விரோதி_அதிமுக
7. மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது,

8. அதிமுகவின் வாக்கு தான் ராஜ்யசபாவில் பாஜகவிற்கு பலம் சேர்க்கிறது

இப்போது மாநிலங்களவை அராஜகத்தில் பாஜகவுடன் இணைந்த அதிமுகவை குறிப்பிட வேண்டுமா? வேண்டாமா? மேலே குறிப்பிட்ட எட்டு முக்கியமான அம்சங்களை பேச வேண்டுமா? வேண்டாமா?3/4
Read 4 tweets
கியூப புரட்சிக்கு முன்பு கியூபாவில் இருந்த அத்தனை விவசாய நிலங்களும் கிட்டத்தட்ட அமெரிக்க பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன.

சுதந்திரம் வாங்கி இத்தனை வருடங்களில் இந்திய #விவசாயிகள் பெருநிறுவனங்களின் பிடிக்குள் செல்லாமல் இருந்ததற்கு காரணம் 1/3
@karthickmr #farmersbill
விவசாயத்தில் பெருநிறுவனங்கள் நுழையாமல் அரசின் சட்டங்கள் இருந்தது.

விவசாயத்தைப் பொறுத்தவரை அது முழுக்க மாநிலஅரசின் கட்டுப்பாட்டிலிருக்கிறது.

மாநிலஅரசின் அனுமதி கட்டுப்பாடு இல்லாமல் பெருநிறுவனங்கள் அதாவது அம்பானி/அதானி நிறுவனங்கள் விவசாயத்தில் தலையிட 2/3
#FarmBill2020 #FarmBills
வசதியாக சட்டத்தை கொண்டு வருகிறார்கள். அதை அதிமுகவும் ஆதரிக்கிறது.

#அதிமுக வை ஆதரிக்கும் அப்பாவி விவசாயிகள் பலருக்கு தெரியவில்லை தாங்கள் இத்தனை வருடமாக வாக்களித்த கட்சி தங்களை சவக்குழியில் தள்ளுகிறது என்று.3/3
#விவசாயிகளின்_விரோதி_அதிமுக
Read 3 tweets
#தமிழ்நாடு #சட்டமன்றம் ஒன்றும் ஆயி #அதிமுக வின் அப்பன் வீட்டு சொத்தல்ல. நீங்களே பேசிட்டு இருக்க. 234 உறுப்பினர்கள் கொண்ட அவையில் 100க்கு மேல் எதிர்க்கட்சிகள் தான். அதிலும் #திமுக 90க்கு மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ளது. எனவே பேசும்.வாய்ப்பு ஆளும் கட்சிக்கு மட்டுமே கொடுத்து 1/5
அதனை.மட்டுமே #வீடியோ வாக வெளியிடுவது நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல் அனைத்து மீடியாக்களும் #live செய்ய அனுமதிக்க வேண்டும்..

மேலும் #சபாநாயகர் என்பவர் அதிமுக கட்சியில் தேர்ந்தெடுக்கபட்ட MLAஎன்றாலும் , சபாநாயகராக அமர்ந்த.பின்னே அவர் நடுநிலையாளர். அனைவருக்கும்.பொதுவானவர் என்பதை 2/5
மனதில் கொண்டு செயல்பட வேண்டும். அவரவர் இருக்கைக்கு உண்டான மாண்பை, மதிப்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

இன்று நீங்கள் செய்வதுதான் நாளை உங்களுக்கும் கிடைக்கும். ஆனால் இனியொருமுறை அதிமுக MLA கள் சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்க படுவார்களா என்பதும் சந்தேகமே. ஆகவே ஆணவத்தால் ஆடாமல் 3/5
Read 5 tweets
கூவத்தூர் #பழனிசாமி யும், கரகாட்டகாரன் #செந்தில் ம் ஒன்னு.

செந்திலுக்கு வாழைப்பழம், பழனிசாமிக்கு நீட்டை கொண்டுவந்து திமுக. 2011லேயே #திமுக ஆட்சிலிருந்து இறங்கிய பின்னர், அதுமுதல் இன்றுவரை #அதிமுக அரசு. ஏன் நீட்டை நீக்கவில்ல, எப்படி 2017முதல் வந்ததுன்னு கேட்டா, அதான்ண்ணே இது 1/3
என்று செந்தில் போல உளறி கொட்டுகிறார். இதையும் ஆவேச உரையென்று துதிபாடி ஊடகங்கள் வழக்கம் போல தூக்கி பிடிக்கின்றன.

சத்தமா பேசினா உண்மை ஒழிந்து விடாது பழனிசாமி. உண்மை என்பது மண்ணுக்குள் போட்ட வீரிய விதை போன்றது. அது முளைத்தே தீரும். முளைத்து ஆல விருச்சாமாக வளர்ந்து, அதன் 2/3
விழுதுகளால் அடிமை கூட்டத்தை கட்டி தலைகீழாக தொங்க விடும் நாளும் தொலைவில் இல்லை..3/3
#BanNEET_SaveTNStudents #Govt_Killed_NEET_Students #TNAgainstNEET
Read 3 tweets
நீட் தேர்வை பொறுத்தவரை சமூக அழுத்தம் பல மாணவர்களை காவு வாங்கியுள்ளது என்கிறார்கள்
''நீட் தேர்வு குறித்த தீர்க்கமான முடிவை மத்திய மாநில அரசாங்கம் வெளியிடவில்லை. முதலில் பிற பொது தேர்வுகளை ரத்து செய்கிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கு அறிவிப்பு வரவில்லை.
#BanNEET 1/n Image
இதுபோன்ற காரணங்களால் இந்த ஆண்டு தேர்வு நடக்காது என்ற எண்ணம் ஆழமாக மாணவர்கள் மத்தியில் பதிந்துவிட்டது.
மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளபோது, நீட் தேர்வு ரத்தை நோக்கி பணியாற்றுவதாக கூறினாலும், தனது எதிர்ப்பை #அதிமுக வலுவாக முன்வைப்பதில்லை என்ற குற்றசாட்டை 2/n
எதிர்க்கட்சிகள் வைக்கின்றன. ஆட்சியில் உள்ள #அதிமுக அரசுக்கு நீட் தேர்வுக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு இல்லை. மத்திய அரசை பகைத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கிறார்கள். மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என அவர்கள் எண்ணியதாக தெரியவில்லை.
3/n
Read 5 tweets
#நீட்தேர்வு தந்த மன அழுத்தத்தில் நன்றாக படிக்கும் மாணவியாக இருந்தும், எங்கே தன்/பெற்றோர் கனவுகள் பறிபோய் விடுமோ என்ற பயத்தில் தற்கொலை முடிவெடுத்த தங்கை #ஜோதிஸ்ரீதுர்கா பேசிய ஆடியோ.

இந்த #கொரோனா காலத்தில் எல்லா தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 1/3
#BanNEET_SaveTNStudents
ஆனால் #நீட்தேர்வு க்காகவே ஊரடங்கை தளர்த்தியது போல கடந்த செப்1ல் தளர்வு, செப் 7 முதல் பொதுபோக்குவரத்து அனுமதித்து, நீட்தேர்வு நாளை (செப்.13) நடத்த அனைத்து ஏற்பாடுகளும் மத்தியஅரசின் உத்தரவுக்கு ஏற்ப தயார்செய்தது மாநில #அதிமுக #பழனிசாமி அரசு. இல்லையென்று 2/3
#BanNEET_SaveTNStudents
மறுக்குமாயின், தமிழக மாணவர்களுக்கு #நீட்தேர்வு நடத்த முடியாது என்று அமைச்சசரவையை கூட்டி கொள்கை முடிவெடுத்து, தமிழகஅரசின் கட்டுப்பாட்டில் உள்ள 22 #மருத்துவகல்லூரி களுக்கு 12 தேர்வுமதிப்பெண் அடிப்படையில்தான் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவிக்க வேண்டும்.3/3
#BanNEET_SaveTNStudents
Read 3 tweets
#கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி: மத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் $மத்தூர் #பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் சிவா மற்றும் பாஜக பொருளாளர் கலையரசன்; தனி நபருக்கு அதிகபட்சமாக இத்தனைதான் தரவேண்டும் என்ற ஆணை இருக்கையில், பிளாக்கில் மொத்த , @BJP4TamilNadu #சரக்குசப்ளை_பாஜக 1/3
கொள்முதல் செய்து, நேரங்கடந்து மது வாங்க வரும் குடிமகன்களுக்கு, பாட்டிலுக்கு ரூ.50, 60 அதிகம் வைத்து விற்பனை செய்கின்றனர்.

இது லோக்கலில் ஆளும் கட்சி #அதிமுக வினரின் துணையுடன் கமிசன் அடிப்படையில் நடந்து வருகிறது. #சரக்குசப்ளை_பாஜக 2/3
மதுக்கடையில் மொத்தமாக சரக்கு பெட்டிகளை வாங்கிச்செல்லும் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

பாஜக வை சேர்ந்த இவர்கள் உள்ளூரில் #கட்டப்பஞ்சாயத்து #ரவுடியிசம் என்று பொதுமக்களை தொந்தரவு செய்துவந்த வேளையில், கண்டுகொள்ளாமல் விட்ட #காவல்துறை யால் இப்போது மதுகடத்தலிலும் ஈடுபட்டுள்ளனர். 3/3 ImageImageImageImage
Read 3 tweets
தமிழக #மலை_வளம் தமிழக அரசின் உதவியுடன் #கேரளத்திற்கு_கடத்தப்படுகிறது

புகைப்பட இடம்: #தென்காசி வாய்க்கால் பாலம் அருகே சாந்தி மருத்துவமனை எதிர்ப்புறம்.!

#தென்காசி மாவட்டம் #கடையம் அருகே உள்ள கிருஷ்ணா கல் குவாரியில் இருந்து தென்காசி வழியாக கேரள மாநிலம் கொல்லத்திற்கு தமிழக அரசின் ImageImage
அனுமதியுடன் தமிழக நிலவளங்கள் ஜல்லியாக கடத்தப்பட்டு செல்கிறது.!

இப்பதிவின் நோக்கமும் கேள்வியும் - இந்த கொரோனா காலத்தில் ஜல்லி தமிழக மக்களுக்கே கிடைக்காத பட்சத்தில் #அதிமுக அரசும், இந்த கடத்தலுக்கு உறுதுணையாக இருக்கும் #அரசு_அலுவலர்கள் யாரேனும் ஒருவர் உங்களால்
கேரள கிரசர் ஜல்லியை தமிழகத்திற்கு கேரள அரசின் உதவியுடனோ அல்லது அனுமதியின்றியோ கொண்டு வர உங்களால் முடியுமா.??

@CMOTamilNadu
Read 3 tweets
#அதிமுக ஆட்சி முடியபோகிறது அடுத்து என்ன? #திமுக தானே??

ஒரு மன்னன் தன் குடிமகன் ஒருவனை அழைத்து, உனக்கு ஒரு தண்டனை, அங்கே தட்டிலிருக்கும் 100 வெங்காயத்தை திங்க வேண்டும் அல்லது செருப்பால் 100 அடி வாங்கிக்கொள்ள வேண்டும்" என்றான்.

அந்த மனிதன், செருப்படி வாங்கினால் கேவலம் என்று +
எண்ணி, வெங்காயம் திண்பதாக ஒத்துக் கொண்டார்.

அதன்படி வெங்காயம் திங்க தொடங்கினான். 30-35 வெங்காயம் திண்றவனால் அதற்கு மேல் திங்க முடியவில்லை. எனவே அவன் "மன்னா, என்னால் வெங்காயம் திங்க முடியவில்லை எனவே நான் செருப்படியே வாங்கிக் கொள்கிறேன்" என்றான். +
அதன்படி செருப்பால் அடி வாங்க தொடங்கினான்.

40-50 செருப்படி வாங்கியவன் வலி தாங்க முடியாமல் அலறியபடி தன்னால் செருப்படி வாங்க முடியவில்லை எனவே மீண்டும் வெங்காயமே தின்பதாக கூறினான்.

மீண்டும் சில வெங்காயம் திண்றவனால் அதற்குமேல் முடியவில்லை, எனவே செருப்படி வாங்க தொடங்கினான், +
Read 5 tweets
#கருணாநிதி என்ற ஒரு அரசியல்வாதி தமிழ்நாட்டிற்குள் வராமல் இருந்திருந்தால்!!

#காவிரி ஒப்பந்தம் ஒழுங்காக புதுப்பிக்கப்ட்டு இருந்திருக்கும்.

#நாவலர்நெடுஞ்செழியன் கட்சியில் ஒழுங்காக கணக்கு காட்டி இருப்பார். #அதிமுக என்ற கட்சியே தோற்றுவிக்கப் பட்டிருக்காது.

சாராய ஆறு இல்லை. +
ஜெயலலிதா முதலமைச்சர் இல்லை.

சசிகலாவுக்கு ஜெயில் இல்லை.

தினகரன் ஆர்.கே நகர் எம்.எல்.ஏ இல்லை.

திமுக அழிவு நிலை இல்லை.

தீபா-மாதவன் என்ற கேவலங்கள் இல்லை.

ஊழல் அதிகாரிகள் நியமனமுறைகள் இல்லை.

கூவம்நதி சுத்தமாகி இருக்கும். 1000 கோடிக்கு சேம்பிள் மட்டுமே எடுக்கப்பட்டு இருக்காது.+
டாக்டர் பட்டம் கேவலம் இல்லை..

சிதம்பரம் பல்கலைக்கழக மாணவர் மரணம் இல்லை.

சர்க்காரியா கமிஷன் இல்லை.

மனைவி, துணைவி, இணைவி இல்லை.

ஸ்டாலின் இல்லை.

அழகிரி இல்லை.

கனிமொழி இல்லை.

ஆ.ராசா இல்லை.

2G ஊழல் இல்லை.

சாதிக் பாட்ஷா மரணம் இல்லை.

ஒப்பாரி சீரியல்கள் இல்லை. +
Read 8 tweets
#சங்கி & #தமிழன்

இந்துக்களே வீதிக்கு வாருங்கள் போராடுவோம்!

ஆமாம். வாங்க போய் #பெட்ரோல் #டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராடுவோம்.

அது இல்லைங்க.

அப்ப. பெரு முதலாளிகள் கடனை தள்ளுபடி செய்துவிட்டு #விவசாயிகள் கடனை மட்டும் தள்ளுபடிக்கு மறுக்கும் #பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம். +
அது இல்லைங்க.

அப்ப வாங்க. மாணவர்களின் #கல்விக்கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்று சொன்ன மத்திய பாஜக எதிராக போராடுவோம்..

அது இல்லைங்க.

அப்ப வாங்க. PM CARES ல் மக்களிடம் வாங்கிய கொரோனா #நிவாரணநிதி க்கு கணக்கு கேட்டால் தர மறுக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம். +
அது இல்லைங்க.

அப்ப வாங்க. மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய #கொரோனா நிவாரண நிதியை கேட்டு போராடுவோம்.

அது இல்லைங்க.

அப்ப வாங்க. தமிழகத்திற்கு சேர வேண்டிய #GST நிலுவை தொகையை கேட்டு போராடும்..

அது இல்லைங்க.

அப்ப வாங்க. மருத்துவப் படிப்பில் OBC #இடஒதுக்கீடு கொடுக்க +
Read 8 tweets
அன்புள்ள ஊடகங்களுக்கு, #கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, ஊரடங்கு அறிவிப்பு வந்த நாள் முதல் நீங்கள் நடத்தும் விவாதங்களில் பங்கேற்று பேசுவது, #அதிமுக & அதன் தோழமைகட்சிகள் (தமாகா,பாமக), #திமுக & அதன் தோழமைகட்சிகள் (காங்கிரஸ், கம்யுனிஸ்ட், விசிக), நடுநிலையாளர்கள் என்று தேர்ந்தெடுத்த 1/1
சிலர், வலதுசாரி சிந்தனையாளர்கள், சில சமயங்களில் பொருளாதார நிபுணர்கள் என வழக்கமாக பங்கேற்கின்றனர். ஆட்சி என்பதனால் #அதிமுக சரி, எதற்கு அவர்களின் தோழமை கட்சி என இன்னொருவர், எதிர்கட்சி என்பதனால் #திமுக சரி, எதற்கு அவர்களின் தோழமை கட்சி என இன்னொருவர் என நான்கு பேர் 2/2
கட்டாயமாக அனைத்து விவாதங்களிலும் இடம் பெறுகின்றனர். ஏன் மற்ற கட்சிகள் இல்லையா? தேர்தல் கூட்டணி என வைத்துக் கொண்டால், அவர்களைத் தவிர, அவர்களுடன் கூட்டணி வைக்காமல், அரசுகள் செய்யும் தவறுகளை தொடர்ந்து தட்டிக் கேட்கும் @maiamofficial கட்சியோ, அல்லது #நாம்தமிழர்கட்சி யோ 3/3
Read 11 tweets
#RafaleScam in Tamizh
‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் எஸ்.விஜயன் எழுதிய நூலை இன்று (ஏப்ரல் 2)சென்னையில் பாரதி புத்தகாலயம் சார்பில் வெளியிடுவதாக இருந்தது
இதற்கிடையே இன்று பிற்பகலில் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு புத்தகக் கடைக்கு வந்த தேர்தல் அதிகாரிகள், மேற்படி புத்தகங்களை நூற்றுக்கணக்கில் பறிமுதல் செய்தனர்
இன்று மாலை நடைபெறுவதாக இருந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் தடை விதித்தனர்
#RafaleScam in Tamizh
தேர்தல் நடைமுறைகளை மீறி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குற்றச்சாட்டு வைத்தார்கள்

இந்த புத்தகத்தை பறிமுதல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியிருக்கிறார்
#RafaleScam in Tamizh
Read 309 tweets
#மக்கள்நீதிமய்யம்
மகத்தான சாதனை.
@ikamalhaasan அரசியலுக்கு வருவார் என்று யாரும் எதிர்பாராத வேளையில் அரசியலில் அதிரடியாக வந்தார். கட்சியை ஆரம்பித்தார். மக்களை சந்தித்தார். பொதுகூட்டங்கள் நடத்தினார். கிராமசபை, மகளிர்தினம், மய்யம் விசில், ஸ்டெர்லைட் போராட்டம், நீட் எதிர்ப்பு (தொடர்)
காவிரி நீர், கிராமங்கள் தத்தெடுப்பு, விவசாயிகள் போராட்டம் ஆதரவு, விவசாயிகளுக்காக அனைத்துகட்சி கூட்டம், மாணவிக்கு கல்வி உதவி, கஜா புயல் நிவாரணம், கட்சி தேர்தல் ஆனையத்தில் பதிவு என்று பல்வேறு வகைகளில் கட்சியை மக்களிடத்தில் விரைவாக கொண்டு சேர்த்துள்ளார். (தொடர்)
இவைகளுக்கிடையில் தேசிய ஊடகங்களில் தமிழக பிரச்சனைகளை கொண்டு சென்று, அதை இந்தியா முழுதும் கொண்டு சேர்த்தது, அமிதாப், அமீர்கான் ஆகியோரிடம் கஜா புயல் நிவாரணம் உதவி கேட்டது, மூன்றாம்அணியை உருவாக்க தலைவர்களை சந்தித்தது, இந்தியன்படம் என 15மாதங்களில் மக்களோடு தொடர்பில் இருந்தார். (தொடர்)
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!