Discover and read the best of Twitter Threads about #அன்பேசிவம்

Most recents (4)

காலன் வழிபட்ட சிவலிங்கமும், ஆசியாவிலே மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி என்று பல்வேறு புகழினை உடையது #கோவில்பாளையம்_காலகாலேஸ்வரர் ஆலயம். கோவையிலிருந்து சுமார் 19 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் எழிலுறத் திகழ்கிறார் ஈசன். இத்தலத்தில் மூலவர் மணலும் நுரையும் கலந்த லிங்க Image
வடிவில் அருளுகிறார் என்கின்றனர் பக்தர்கள். பொதுவாக மணலால் ஆன லிங்கம் காலத்தில் நிலைத்து நிற்பது என்பது அபூர்வம். ஆனால் இத்தல இறைவன் சுமார் 1300 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் பேறு பெற்றவர் என்பது நம்பிக்கை. மிருகண்டு முனிவருக்கும் மருத்துவவதிக்கும் திருமணம் ஆகி நீண்ட நாள்கள் ஆகியும் Image
குழந்தை பாக்கியம் இல்லை என்ற ஏக்கம் இருந்தது. எனவே, அவர்கள் குழந்தை பாக்கியம் வேண்டி சிவபெருமானை மனதார வழிபட, அத்தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு #மார்கண்டேயன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். மார்க்கண்டேயன் சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்டு ஒழுகினான். Image
Read 13 tweets
Lokesh Kanagaraj about his favourite Ulaganayagan 11 films 11 thoughts (thread)❤️

#KamalHaasan

1) #Mahanadhi/#மகாநதி
2) #Sathya/#சத்யா
3) #Naayagan/#நாயகன்
Read 12 tweets
ஒரு நடிகரின் நடிப்பை இயக்குனர்கள் புகழ்ந்து பேசுவது இயல்பு, ஆனால் ஒரு நடிகர் "இயக்கிய" "எழுதிய" படங்களை பார்த்து தான் நான் "இயக்குனர்" ஆனேன், அந்த படங்கள் தான் நான் படம் எடுக்க இன்ஸ்பிரேஷன் என சொல்வது #கமலுக்கு மட்டுமே சாத்தியம் அதை பற்றிய திரெட்👇(26 இயக்குனர்கள்)

#KamalHaasan
1) #கெளதம்மேனன் "#தேவர்மகன் ரொம்ப புடிச்சு படம், முக்கியமா அதோட எழுத்து, எடுக்கப்பட்ட விதம் எல்லாத்தையும் சேர்த்து கொடுத்த ஃபர்பாமன்ஸ், ஒரு பக்கா கமர்ஷியல் படத்த கலைநயமாகவும் அழகாவும் எடுத்திருப்பாங்க, ஒரு ஒரு சினிமா மாணவணும் எழுத்துக்காக பாக்குற படம்"👏
2) #லோகேஷ்கனகராஜ் "என்னோட வாழ்க்கையில இப்பிடி நடுங்குனதே இல்ல, சுத்தமா பேச்சே வரல, நான் சினிமாவுக்கு வர ஒரே காரணம் #கமல் சார் மட்டும் தான், நான் யார்கிட்டயும் அசிஸ்டென்டா வேலை செய்யல, சினிமா எங்கேயும் கத்துகல, இவரோட படங்களை பாத்தே இயக்குனர் ஆனேன்"👏
Read 25 tweets
#கமல்ஹாசன் சில தயாரிப்பாளர்களை அழித்தார் என கூறும் கருத்துக்கு அவர் தயாரிப்பாளர்களை "வாழ வைத்தார்" என்பது தான் உண்மை அதற்கான த்ரட்👇

#KamalHaasan
1) #அவ்வைசண்முகி தயாரிப்பாளர் முரளி "1996 லயே கமல் சார்க்கு 4.7 கோடிக்கு மேல லாபம், சென்னைல மட்டுமே அவருக்கு 1 கோடி ஷேர், எங்களுக்கும் மத்தவங்களுக்கும் டபுள் மடங்கு லாபம்"👏

2) #காதலாகாதலா தயாரிப்பாளர் தேனப்பன் "கமல் சார் நானே நடிக்கிறேன் எனக்கு சம்பளம் வேணாம், ராஜ்கமல்'னு போட்டு வியாபாரம் பண்ணிக்கோன்னு சொன்னாரு, அதுனால தான் என்னோட பொண்ணு பேரு & என்னோட கம்பெனி பேரு ராஜலட்சுமி‌ (அவரோட அம்மா பெயர்)👏
Read 17 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!