Discover and read the best of Twitter Threads about #அபிராமி_அம்மன்

Most recents (2)

#பதினாறு_பேறுகள்

*அபிராமிப்பட்டார் காட்டும் பதினாறு பேறுகள்*

திருக்கடவூரில் வாழ்கின்ற அபிராமி அம்மையே!

கிளியை திருக்கரத்தில் ஏந்தியவளே!

அருளைப் பொழிபவளே!

அமிர்தகடேஸ்வரரின் வாம பாகம் அகலாமல் இருக்கும் அன்னையே!

பாற்கடலில் யோக நித்திரை கொள்ளும் மாயன் திருமாலின் தங்கையே! Image
உன்னை வணங்கும் அன்பர்களுக்கு பதினாறு பேறுகளையும் வழங்கு அம்மா என்று வேண்டுகிறார் அபிராமி பட்டர்.

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று சொல்கிறார்களே,,

அந்தப் பதினாறு என்னென்ன?
*பதினாறு பேறுகள்*

1. புகழ்

2. கல்வி

3. ஆற்றல்

4. வெற்றி

5. நன்மக்கள்

6. பொன்

7. நெல்

8. அறிவு

9. பெருமை

10. ஆயுள்

11. நல்லூழ்

12. இளமை

13. துணிவு

14. நோயின்மை

15. நுகர்ச்சி

16. பொருள்.
Read 10 tweets
🌺 (21/01/23 ) *தை* *அமாவாசையில்* *முழுநிலவு உற்சவம்!*

திருக்கடவூர்
அன்னை அபிராமி உடனமர் அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயிலில் தை அமாவாசை அன்று மாலை....

அன்னை அபிராமி தனது பக்தர் அபிராமிப் பட்டருக்காக அமாவாசை அன்று முழுநிலவு காட்டிய ஐதீகவிழா நடைபெறும். Image
திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில், தை அமாவாசை அன்று மாலை 7 மணிக்கு மேல் தருமபுரம் ஆதீனம் பங்கேற்க அபிராமி பட்டர் உற்சவம் நடைபெறும்.

அப்போது அபிராமி அந்தாதி பாடப்படும். அந்த சமயத்தில் அபிராமி அம்மன் நவரத்தின அங்கி அணிந்து வீற்றிருப்பார்
ஒவ்வொரு
பாட்டின் நிறைவிலும் அபிராமி அம்மனுக்கு தங்கக் காசு சமர்ப்பித்து, தீபாராதனை செய்யப்படும்.

79 – வது பாடலின்போது ஆலய கொடி மரத்தின் அருகில் பவுர்ணமி தோன்றும் ஐதீக நிகழ்வு நடத்திக் காட்டப்படும்.
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!