Discover and read the best of Twitter Threads about #அம்பணம்

Most recents (1)

#அம்பணம்
செறு வினை மகளிர் மலிந்த வெக்கை
பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின்
அம்பண அளவை உறை குவிந்தாங்கு
-(பதிற்றுப்பத்து 71 : 3 - 5
அரிசில் கிழார்)
அம்பணம் – மரக்கால் ; அம்பண அளவை உறை – அறுபது மரக்கால் – ஓர் உறை ; அக் குவியலைப் பொலி என்பர். இந்த அறுபது அலகு கொண்டது உறையாகும்
வயலில் விளைந்த நெல்லை மகளிர் அறுத்து -  மிக நெருங்கிய காடாவிடும் களமாகிய போரடிக்கும் நெற்களத்தில் சேர்ப்பர். அவற்றைப் பருத்த எருமைகளால் மிதிக்கச் செய்து செந்நெல்லை மரக்காலால் அளத்தற்  பொருட்டுக் குவித்து வைப்பர்.
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!