Discover and read the best of Twitter Threads about #அரசமரம்

Most recents (2)

#நமது_கலாச்சாரத்தை_பின்பற்றுவோம்

#நமஸ்காரம்
நமஸ்காரம் செய்வது இந்தியர்களின் உன்னதமான சைகையாகும். மரியாதை அளிக்கும் சைகை.

#மெட்டி
திருமணமான இந்து பெண்கள் மெட்டி அணிவதை விட்டுவிட வேண்டாம்.

#பொட்டு_விபூதி_குங்குமம்_திருமண்_சந்தனம்
ஒவ்வொரு பெண்ணும் ஆணும் நெற்றியில் ஏதேனும் ஒரு ImageImageImageImage
சின்னம் அணிவது நம் இந்து தர்மம். பாழ் நெற்றியாக ஆணும் பெண்ணும் இருப்பது பாவம்.

#கோவில்_மணிகள்
கோவில் மணிகள் சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை. காட்மியம், ஜின்க், லெட், காப்பர், நிக்கல், க்ரோமியம் மற்றும் மாங்கனீஸ் ஆகிய பல உலோகங்களை கொண்டு செய்யப்படுபவை. கோவில் மணியை செய்ய Image
ஒவ்வொரு உலோகத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டும். மணி ஒலிக்கும் போது ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனித்துவமான ஒலியாய் எழுப்பும். மணி அடித்த அடுத்த கணமே, நீண்ட நேரம் ஒலிக்கும் கூர்மையான சத்தம் எழும். இது 7 நொடிகள் நீடிக்கும். மணி ஒலி நம்மை வெறுமையாக்கி மெய்மறக்கச் செய்யும். கோவில்
Read 10 tweets
"அரசமரத்தை கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரை மட்டும் பிடித்துக்கொண்டோம் காரணம்போய் காரியம்மட்டும் மிஞ்சிநிற்கிறது இப்போது...."

"ஒரு ஊரில் ஏழு அரசமரங்கள் இருந்தால் அங்கே மழைபெய்தேதீரும்" எனப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்....
நமது மண்ணின் மரங்களைப்பற்றி வரிசையாக எழுதினால் முதலில் அரசமரத்திலிருந்தே துவங்கவேண்டும் அதுதான் நல்ல ஆரம்பமாக இருக்கும் எனவே அரசமரத்திலிருந்தே துவங்குவோம்...
மரங்களுக்கெல்லாம் அரசன் அரசமரம். நன்கு வளர்ந்த அரசமரம், அதிகபட்சமாக சுமார் நூறு அடி உயரமும் பத்தடி குறுக்களவும் கொண்டவையாக வளரும் பெரியமரம் இது.
Read 18 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!