Discover and read the best of Twitter Threads about #அரசியல்

Most recents (5)

a Whatsapp msg.
#துரோகம் ஒருபோதும் வென்றதில்லை.
தமிழகத்தில் பாஜகவின் பல முக்கிய தலைவர்கள் #கொல்லப்பட்ட போதும் தமிழகத்திற்கு மிக அருகில் உள்ள கேரளாவில் பலநூறு #ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கொல்லப்பட்ட போதும் வாயை மூடிக்கொண்டு, கையை கட்டிக்கொண்டு இருந்த பாஜகவை சேர்ந்தவர்கள்.... என்று (1/n)
கூறி திரிபவர்களுக்கு... உண்மையை உணரும் வகையில்..
ஒரு பாத்திரத்தில் நீரை தேக்கி வைப்பதற்கு அந்த பாத்திரம் ஓட்டை, உடைசல் இல்லாமல் இருக்க வேண்டும்....
ஆனால், அந்தப் பாத்திரத்தில் சட்டம் என்கிற ஆயிரம் ஓட்டைகள் இருக்கின்றபோது அந்த ஓட்டைகளை முதலில் சரி செய்ய வேண்டும். அதன் பின்னரே(2/n)
அந்த பாத்திரத்தில் நீரை நிரப்ப வேண்டும்.
ஆர்எஸ்எஸின் வளர்ப்பில் வந்தவர்கள், #ஷகாவிற்கு சென்று வந்தவர்கள், பாஜகவின் அடி வேர் புரிந்தவர்கள் கண்டிப்பாக எந்த ஒரு சூழ்நிலையிலும், தன் #தலைவனை விமர்சிக்க மாட்டார்கள். உயிருக்கு உயிராக, தோளோடு தோளாக தன் தேசத்தை எந்த (3/n)
Read 36 tweets
பருவமழையும், நிறைந்த விளைவும் ஒன்று கூடி நல்ல பயனைத் தரும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

பண்டைய நம் அரசர்கள் செங்கோல் கோணாது ஆட்சி செய்தனர்.நயன்மை, நேர்மை, தொண்டு மனப்பான்மை, குடியோம்பல், நல்லாட்சி என்பதையே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி செய்தனர்.நேர்மையாக ஆட்சி புரிந்து குடிமக்களைக் - 2/11
காப்பதே நல்ல அரசனின் தலையாய கடமையாக இருந்தது. நயன்மை தவறாது செங்கோலாட்சி செய்கின்ற அரசன் ஆளும் நாட்டினில் பருவமழை பொழிந்து, நிறைந்து விளையும்.

#இக்குறளுக்கு_ஏற்புடைய_சில_இலக்கியப்_பதிவுகள் : -

கொற்றவ னறிதல் உற்றிடத் துதவி.
#கொன்றை_வேந்தன் - #ஒளவையார்.

அரசனானவன் அறிதல் - 3/11
Read 12 tweets
புதுச்சேரியில் 5 சிறுமிங்க, 10-13 வயசுகுள்ள தான், கொத்தடிமையாக வைக்கபட்டு 10க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டிருக்கின்றனர்,
அதுல ஒரு 13 வயது சிறுமி கர்ப்பம், என்ன நடக்கின்றது என தெரியாமலே கர்ப்பமாயிருக்கின்றாள் அந்த சிறுமி.
ரூ. 3000 க்கு அந்த சிறுமிகளை கரும்பு தோட்டத்துக்கு கொத்தடிமையா வாங்கபட்டிருக்காங்க, யாரோ ஒரு புண்ணியவான் காவல்துறைக்கு தெரிவித்து அவர்கள் மீட்கபட்டு அரசு முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

இவர்களின் எதிர்காலம் என்ன? இந்த அனாதைகள் அரசு முகாமில் இருந்து வெளிவரும் பொழுது
எங்கே செல்வார்கள்? அவர்களுக்க்கான நீதி கிடைக்குமா? கிடைக்க விடுவார்களா?

இச்சிறுமிகள் #இருளர் எனும் மிக மிக பின் தங்கிய ஜாதி என்பதால் இக்கொடுமையினை எந்த முன்னிலை ஊடங்களும் செய்தி வெளியிட போவதுமில்லை விவாதிக்க போவதுமில்லை..

இதே மாதிரி சம்பவம் #பாஜக ஆளும் மாநிலத்தில்
Read 5 tweets
#சங்கி & #தமிழன்

இந்துக்களே வீதிக்கு வாருங்கள் போராடுவோம்!

ஆமாம். வாங்க போய் #பெட்ரோல் #டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராடுவோம்.

அது இல்லைங்க.

அப்ப. பெரு முதலாளிகள் கடனை தள்ளுபடி செய்துவிட்டு #விவசாயிகள் கடனை மட்டும் தள்ளுபடிக்கு மறுக்கும் #பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம். +
அது இல்லைங்க.

அப்ப வாங்க. மாணவர்களின் #கல்விக்கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்று சொன்ன மத்திய பாஜக எதிராக போராடுவோம்..

அது இல்லைங்க.

அப்ப வாங்க. PM CARES ல் மக்களிடம் வாங்கிய கொரோனா #நிவாரணநிதி க்கு கணக்கு கேட்டால் தர மறுக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம். +
அது இல்லைங்க.

அப்ப வாங்க. மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய #கொரோனா நிவாரண நிதியை கேட்டு போராடுவோம்.

அது இல்லைங்க.

அப்ப வாங்க. தமிழகத்திற்கு சேர வேண்டிய #GST நிலுவை தொகையை கேட்டு போராடும்..

அது இல்லைங்க.

அப்ப வாங்க. மருத்துவப் படிப்பில் OBC #இடஒதுக்கீடு கொடுக்க +
Read 8 tweets
தமிழகத்தை Natural hindutuva state என்று சொல்லும் போதெல்லாம் என்றுமே அதை நான் நம்பியதில்லை.இப்போது கூட அத்திவரதர்,ஆனி திருமஞ்சனம் என மக்கள் லட்சக்கணக்கில் திரளுகிறார்கள் ஆனால் ஹிந்து விரோத பேச்சுகளுக்கு வாக்களிக்கிறார்கள் என்ற வருந்துகிறார்கள்.#தமிழகம் #ஹிந்துமதம் #அரசியல்.(1)
தமிழகம் ஹிந்துக்கள் பெரும்பான்மை என்பது ஒரு மேம்போக்கான பார்வை.அது வெறும் கூடு இங்கே எத்தனை இந்துக்கள் தன்னை இந்து என்றும்,பாரதத்தின் புதல்வர்கள் என்று நினைக்கிறார்கள்? என்பதை கவனிக்க வேண்டும்.(2)
அந்த கோவிலுக்கு செல்லும் கூட்டத்திடம் மெல்ல பிராமண வெறுப்பை பேசுங்கள் கூட்டம் உங்களோடு சேர்ந்து ஆர்ப்பரிக்கும்.அந்த கூட்டத்திலேயே பெரியார் சொன்னது சரிதான் என்று சொல்லிப் பாருங்கள் ஆமாம் என்று ஒத்து ஊதும்.(3)
Read 19 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!