Discover and read the best of Twitter Threads about #அரசியல்தத்திஸ்டாலின்

Most recents (1)

சமீபத்தில் தேர்தல் பரப்புரையில் பரபரப்பாக இயங்கினார் !!

களைப்பை போக்க தினமும் அவர் சிறுது நேரம் நீச்சல் அடிப்பார் !!

கட்சி நிதியில் இருந்து அவருக்கு பிடித்த நீச்சல் குளம் ஒன்றை புக் செய்தனர் திருவாரூர் கழகத்தினர் 1/3

#அரசியல்தத்திஸ்டாலின்
அவருக்கு கோபம் வந்ததே பாக்கலாம் ,இது என் சொந்த செலவு ,இதற்கு எப்படி கட்சி நிதியை பயன்படுத்தலாம் என கோபமாக நீச்சல் குளத்தை விட்டு வெளியேறினார் !! 2/3
இருந்தும் களைப்பை போக்க வேண்டுமே ,பிறகு 'நீச்சல் குளம்' என பெரிய சைஸ் பேப்பரில் எழுதி அதன் மீது படுத்து கிடந்தார் !!

இவர் வாழும் மண்ணில் தான் சீமானும் வாழ்கிறார்கள் !!

#அரசியல்தத்திஸ்டாலின்
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!