Discover and read the best of Twitter Threads about #அர்த்தங்களை

Most recents (1)

கலைஞருக்கு நினைவுச்சின்னம் அமைப்பதை விட... நூலக அமைக்கலாம் அவரது நினைவாக மருத்துவமனை அமைக்கலாம் என்று பலர் சொல்கிறார்கள்... இதுவும் சரிதான்,..

ஆனால் நம் மக்கள் #அடையாளங்களை போற்றும் அளவுக்கு #அர்த்தங்களை போற்றுவது இல்லை

உதாரணமாக திருவள்ளுவரை எடுத்துக்கொள்வோம் அவருக்கு வள்ளுவர்
கோட்டம் அமைத்து... அதில் 1330 குறள்களையும் பளிங்கு கற்களில் செதுக்கி வைத்தாலும்... அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை...

ஆனால் குமரி கடற்கரையில் 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை வைத்தவுடன் ஆகா ஓகோ என்று ஆர்ப்பரித்து செல்கிறது கூட்டம்...

இந்தக் கூட்டத்தில் ஒரு சிலராவது..
இவர் யார்? இவருக்கு இந்த அளவு சிலை வைக்க என்ன காரணம்? என்ன செய்தார்? என்ன எழுதினார்? என்று சிந்திக்க மாட்டார்களா...

அதனால்தான் நமது மக்களின் மனநிலை மாறும் வரை இப்படிப்பட்ட அடையாளங்கள் தேவையாக உள்ளது..

அடையாளங்களை தூக்கி எறிந்து விட்டு
என்று நம் மக்கள் அறிவு சார்ந்து சிந்தித்து
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!