Discover and read the best of Twitter Threads about #அறிவோம்ஈழம்

Most recents (20)

#பங்கர்_கோமாளி
#அறிவோம்ஈழம்
#தமிழினத்தலைவர்68

2005 இல் மகிந்த ராஜபக் ஷ வை ஜனா­தி­பதியாக கொண்டு வரவதற்கு பிரபாகரன் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா??

2005, 2010 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தல்­களில் மோச­டிகள் இடம் பெற்­றுள்­ளன.
குறிப்­பாக 2005 ஆம் ஆண்டு விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுக்கு நிதி வழங்கி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தோற்­க­டிப்­ப­தற்கு மகிந்த ராஜபக் ஷ செயற்­பட்­டி­ருந்தார்.

பஷில் ராஜபக் ஷவுடன் நான் உரை­யாற்றிக் கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு..
தமிழ் மக்கள் வாக்­க­ளிப்­பதை நிறுத்­து­வ­தற்கு 2 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு வழங்­கி­ய­தாகக் கூறினார்.
Read 5 tweets
#அறிவோம்ஈழம்

புலிகள் சரணடைய #இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த திட்டத்தை நிராகரித்த பிரபாகரன்-
எரிக் சொல்ஹெய்ம்

லண்டன்: இலங்கை இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவது தொடர்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த திட்டத்தை அந்த இயக்கத்தின் தலைவர் #பிரபாகரன்
நிராகரித்துவிட்டதாக நார்வே முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் "ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, இலங்கையில் நார்வேயின் அமைதி முயற்சிகள்" என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நூலை, இலங்கைக்கான நார்வே சமாதான தூதுவராக இருந்த எரிக் சொல்ஹெய்ம், இலங்கையில் அமைதி முயற்சிகளில் ஈடுபட்ட நார்வே முன்னாள் அமைச்சர் விதார் ஹெல்கீசன் ஆகியோரின் உதவியுடன் மார்க் சோல்டர் என்ற ஆய்வாளர் எழுதியுள்ளார்.

இந்நூல் வெளியீட்டு விழாவில் எரிக் சொல்ஹெய்ம் பேசியதாவது:
Read 8 tweets
#அறிவோம்ஈழம்

1986 இல் #LTTE க்கும் #TELO விற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது TELO தலைவர் #சபாரத்தினம் உட்பட அவ்வியக்கத்தின் ஆயிரக்கணக்கான போராளிகள் #பிரபாகரனால் கொல்லப்பட்டனர்.அதன் பிறகு
அவ்வாறே #EPRLF இயக்கத்தினரும் கூண்டோடு #புலிகளால் அழிக்கப்பட்டனர்.
தமிழ் MP க்கள்
அமிர்தலிங்கம்
அருணாசலம் தங்கதுரை
ஆல்பிரட் துரையப்பா
M. கனகரத்தினம்
A. L.அப்துல் மஜீத்
S. சன்முக நாதன்
நிமலன் சவுந்தர நாயகம்
சாம் தம்பிமுத்து
நீலன் திருச்செல்வம்
G. யோகேஸ்வரி
V. யோகேஸ்வரன் எல்லோரும் LTTE #பிரபாகரனால் கொல்லப்படவர்களில் சிலர்.
மேலும் மக்கள் சேவைப் பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என LTTE யால் கொல்லப்பட்டவர்கள் பட்டியல் மிகப்பெரியது.

#சபாரத்தினம் கொல்லப்பட்டப் பின்னரும் கூட #கலைஞர் பிரபாகரனை தவறாக விமர்சித்ததில்லை. ஒவ்வொரு முறையும் சகோதர யுத்தம் வேண்டாம் என்றே வலியுருத்தினார்.
Read 4 tweets
#அறிவோம்ஈழம்

கொத்துகுண்டு கொலைகள்..

வன்னியில் தமிழர்களைக் கொன்ற புலி உறுப்பினர் பரிஸ் நகரில் #ஈபிடிபி பொறுப்பாளர் வீட்டில் இருக்கிறார்!

வன்னியில் இறுதிப்போரில் புலிகளால் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். தப்பியோடியவர்கள்.
ஊனமுற்றவர்கள்.
மற்று புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை முகாம்களில் இருந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர். இறுதி யுத்ததின்போது கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாதவாறு எரிக்கப்ப்பட்டு அவர்கள் இராணுவத் தாக்குதலில் இறந்ததாக புலிகளின் பிரச்சார ஊடகங்களால் உலகெங்கும் காண்பிக்கப்பட்டது.
ஷெல் தாக்குதலில் இறந்தவ்ர்கள் எப்படி ஒரே இடத்தில் கும்பலாக எரிந்து கருகிப் போனார்கள் என்ற கேள்விக்கே இடமில்லாமல் அதனை புலம் பெயர்ந்தவர்களும்,தமிழகத்துக் கேள்விச் செவியர்களும் நம்பினார்கள்.!.
Read 8 tweets
இது புது புற்றீசல்கள் போல...
தூசி தட்டிட வேண்டியதுதான் #அறிவோம்ஈழம் இந்த தீசல்களுக்கு பெசலா
செருப்படி?? 🤣🤭 ஈழ அரசியல் பேசும் அறிவிலிகள்தமிழில் கதைப்பார்கள் ஆனால் ...முழுவதுமாகத் தீய்ந்தவர்கள்அரசியல் என்பது இவர்களது பிற...
நா என்ன சொன்னேன்?
யாருக்கு எதிரா என்ன ஆயுதத்தை எப்ப எடுக்கணும் எப்படி பயன்படுத்தணும்னு- அதாவது நாம எடுக்கற ஆயுதத்தால நமக்கு அழிவு வந்துடக்கூடாதுனு

ஆனா தீச்... 🤦🏾‍♀️
#அறிவோம்ஈழம் வர்றேன் வர்றேன் வண்புணர்வு லிஸ்ட்டோட வர்றேன் தமிழ் புரியா போராளிகள்தன்னைவிட பலமான கொடூரமான எதி...
யாருய்யா இவங்க ?
இவங்க எல்லாம் வண்புணர்வு செஞ்சவங்கய்யா - குபீர் இலங்கை வரலாற்று ஆய்வாளர்கள்
#அறிவோம்ஈழம் விடுதலைப் புலிகளால் படுகொலை...
Read 23 tweets
Tamil Nationalism's social justice history starts from the abolishment of the Adimai-Kudimai system.
👁️‍🗨️ Caste was criminalised by the Tigers.
👁️‍🗨️The Jaffna Youth Congress & the Federal party spoke of Caste abolishment.
#அறிவோம்ஈழம்
👁️‍🗨️The ITAK/Federal Party was formed championing the citizenship rights of the Upcountry Tamils.
👁️‍🗨️The Federal Party and the Tamil Tigers used the term 'Tamil speaking people' instead of Tamils in order to accommodate the Muslims, who wanted to identify themselves as Muslims
ethnically and not just religiously.
👁️‍🗨️The Tamil Tigers called for the abolishment of the dowry system
👁️‍🗨️The Tamil Tigers criminalised caste
👁️‍🗨️The Tamil Tigers created a lot of affirmative action programs like Poompuhar Grama Mempaatu thittam etc
Read 12 tweets
Thread: #அறிவோம்ஈழம்

ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட பல இயக்கங்கள் வீழ்ச்சியடைய இந்திய உளவுத்துறையின் தலையீடே முக்கிய காரணமாக இருந்தது. TELO,EPRLF போன்ற இயக்கங்கள் இந்தியாவுக்கு சேவகம் செய்வதையே தங்கள் முதன்மை கடமையாக கொண்டிருந்தார்கள்.
Full Article link: mrpaluvets.com/2022/03/child-…
PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் வலுவடைந்திருந்த நிலையில், இந்திய அமைதி காக்கும் படை, அந்த மூன்று இயக்கங்களில் மிஞ்சிய எச்ச சொச்சங்களை வைத்து ENDLF என்ற ஒரு ஒட்டுக்குழுவை உருவாக்கியது.
ராஜீவ் படையின் இந்த ஒட்டுக்குழு தான் ஈழத்தில் சிறுவர்கள் கைகளில் ஆயுதங்களை திணித்த முதல் குழு.
#அறிவோம்ஈழம்
Read 20 tweets
'மண்டையன் குழு'

ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் ஈழ விடுதலைக்காக போராட உருவாக்கப்பட்ட பல இயக்கங்கள், காலப்போக்கில் இந்தியாவின் நிகழ்ச்சி நிறளுக்கேற்ப செயற்பட ஆரம்பித்த வரலாறு யாவரும் அறிந்ததே. #அறிவோம்ஈழம்

mrpaluvets.com/2022/03/blog-p…
அதில் விடுதலை இயக்கங்களாக ஆரம்பித்து, பின்னர் இந்திய/இலங்கை ராணுவத்தின் ஒட்டுக்குழுக்களாக மாறிய இயக்கங்களில் பிரதானமான இயக்கங்கள் PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் தான்.
ஒட்டுக்குழுக்களாக மாறிய பின் இந்த இயக்கங்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். அவர்களுக்குள் பல வன்முறை குழுக்களாக அவர்கள் பிரிந்து செயற்பட்டார்கள். இந்த குழுக்கள் இந்திய/இலங்கை ராணுவங்களுடன் இணைந்து செயற்பட்டன.
Read 14 tweets
எங்கள் ஊடகங்களும், மக்களும் 13ஐ பற்றியும், அது தொடர்பான அந்த கடிதத்தை பற்றியும் பேசி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டெல்லியும் கொழும்பும் இன்னொரு 'இந்திய-இலங்கை ஒப்பந்தம்' சம்பந்தப்பட்ட செயற்பாட்டில் இறங்கியுள்ளது.

The Story behind the Trincomalee Oil Tank deal.
#அறிவோம்ஈழம்
தெற்காசியாவின் புவி சார் அரசியலின் மிக முக்கியமான geopolitical spotஆக திருக்கோணமலை துறைமுகம் இருக்கிறது. திருக்கோணமலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உலக வல்லாதிக்கங்கள் மேற்கொண்டு வரும் நகர்வுகள் யாவரும் அறிந்ததே. இதில் டெல்லியின் நகர்வுகள் பற்றிய ஒரு சிறு பதிவு தான் இது.
திருக்கோணமலை துறைமுகத்தை ஒட்டி 1924-1930க்கு இடைப்பட்ட காலத்தில் வெள்ளைக்காரன் 101 Oil Tanksஐ உருவாக்குகிறான். ஒவ்வொரு tankஉம் 10,000 tonnes capacity உடையது. Ceylon ஸ்ரீ லங்கா ஆன பின்னர் இந்த Tanks கவனிப்பாரற்றுக் கிடந்தது.
Read 22 tweets
🧵At the Federal Party/ITAK’s 1st convention in 1951, 70 years ago this year, 7 resolutions were passed on the Tamil issue, underpinned by the demand for an autonomous Tamil linguistic state in a federal union. 25 years later the FP moved to demand a separate state #அறிவோம்ஈழம்
Res 1: On the Tamil-speaking people’s unchallengeable title to nationhood, right to political autonomy and desire for a federal union with the Sinhalese
Res 2: Condemnation of the colonially imposed, unitary Soulbury Constitution which is conducive to the subjection of the Tamil-speaking people and makes them “perpetually dependent on the goodwill and good grace” of the majority Sinhalese.
Read 8 tweets
#thread இப்பொது அடிக்கடி
மலையக தமிழர்கள் பற்றிய பேச்சு சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
யாரிந்த மலையக தமிழர்கள்..

மலையகம் என்பது இலங்கைத் தீவின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் பதுளை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, கண்டி, நுவரெலியா போன்ற மாவட்டங்களை
#அறிவோம்ஈழம்
உள்ளடக்கிய பிரதேசத்தைக் குறிக்கின்றது.

புவியியல் அமைப்புகளின் படி இலங்கையில் மிக அழகான அரிதான இயற்கை வளங்களையுடைய பிரதேசங்கள் மலையகத்தில் தான் உள்ளன. குறிப்பாக நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், மலைத்தொடர்கள், குன்றுகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
#அறிவோம்ஈழம்
இலங்கையின் இதரபிரதேசங்களைவிட மாறுபட்ட காலநிலைவானிலை நிலைமைகளை கொண்டமைந்த இந்த மலையகப் பகுதி குளிர்ப் பிரதேசமாகவும், சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் சொர்க்கபுரியாவும் இருக்கின்றமை குறிப்பிடத் தக்க விடயங்கள். குறிப்பாக நுவரெலியா, பதுளை போன்ற பகுதிகள் இதில் முன்னிலை வகிக்கின்றன.
Read 19 tweets
புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் :

அமிர்தலிங்கம் இவர் அகிம்சாவாதி.
தமிழர்களின் நலனுக்காக தொடர்ந்து போராடியவர்.
இவர் தமிழ்மக்கள் மத்தியில் மிகுந்த நல்ல பெயர் எடுத்தவர் இவர் சார்ந்த தமிழர் விடுதலை கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் ஆனார்.
அவருக்கு முன் எந்த தமிழரும் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்த்துக்கு வந்தது இல்லை

1983 ல் தமிழர்க்கு எதிரான சட்ட திருத்தத்தை கண்டித்து அந்த பதவியை துறந்தார்.

அமைதிப்படை இலங்கையில் செயல்பட்ட காலத்தில் சிங்கள பிரேமதாசா அதை எதிர்த்தார் .
இந்திய அரசு படை எடுத்து வந்திருப்பதாக சிங்களவர் கருதினர். அதனாலேயே ராஜிவ்வை ஒரு சிங்கள சிப்பாய் துப்பாக்கி கட்டையால் தாக்க மூயான்றான். இந்த சூழ்நிலையில் புலிகளும் அமைதி படையை எதிர்த்தனர்

அதேவேளை அமிர்தலிங்கம் அமைதிபடையால் மக்களுக்கு பாதுகாப்பு என்று கருதினார் . மேலும் ராஜிவை
Read 10 tweets
#அறிவோம்ஈழம்

In the last two weeks, there has been frenzied discussion in Tamil spaces about LTTE, Eelam struggle and TN politics.

It is important to stress, again, that everyone stands with Eelam Struggle.

And legitimate questions about LTTE can and should be asked.
What is going on between various groups is only one thing: Who is the legitimate representative (or leader) of Tamils?
NTK sees itself as the inheritor of Prabhakaran's legacy, although not knowing what it entails and goes on to issue certificates on 'who is Tamil.' (sanghi like)
It is quite evident from the fact that their hate is only channeled against Kalaignar and not against anyone else, including Jayalalitha, who wanted total destruction of LTTE.

This is despite the fact that DMK has carried the cross of supporting LTTE.

dnaindia.com/india/report-k…
Read 16 tweets
"இஸ்லாமியர்களின் ரத்தத்தில் விடுதலை புலிகளின் காலடிகள்"

புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா?

1987ம் ஆண்டு ஜுன் இரண்டாம் தேதி புலிகளின் ரக் வண்டிகள் யாழ்பாணத் தெருக்களில் நிறுத்தப்பட்டு அங்கு வாழ்ந்துவந்த முஸ்லீம்களை..
உடனடியாக ரஹ்மானியா கல்லூரியில் ஒன்று கூடுமாறு கேட்கப்பட்டனர்

ஒன்று கூடிய மூஸ்லீம்கள் அனைவரும் இரண்டு மணிநேர அவகாசத்தில் தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பூர்வீக பூமியை விட்டு வெளியேறுமாறு கேட்கப் பட்டதுடன் அவர்கள் உடுத்திருந்த உடுப்பை தவிர ஐம்பது ரூபாய் பணம் மட்டும்
எடுத்துச் செல்ல அனுமதிக்கபட்டனர்.

முஸ்லிம் மக்களின் வீடுகள் வியாபார ஸ்தலங்கள் மற்றும் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் முஸ்லிம் பெண்கள் அணிந்திருந்த நகைகள் (கையில், காதில் மூக்கில், கழுத்தில் அணிந்திருந்த சிறு சிறு நகைகள் உட்பட) அனைத்துமே பயங்கரவாத விடுதலைப்புலிகளினால்
Read 5 tweets
இலங்கையில் புலிகளின் ஆதிக்க பகுதியில் 30 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களை விரட்டி அடித்து விட்டு அவர்கள் குடும்பங்களில் இருந்து கொள்ளையடித்த பொருட்களின் அன்றைய மதிப்பு சுமார் 1026 கோடி

இந்த கொள்ளை அதோடு முடியவில்லை. இவர்களால் வெளியேற்றப்படாத கிழக்கு பகுதி முஸ்லிம்களுக்கு இவர்களால்,
விதிக்கப்பட்ட வரி விபரம்

ஒரு ஏக்கர் வயல் போகத்துக்கு 1500 ரூ
ஆடு,மாடு ஒன்றிற்கு ரூ 300
சாதா மீன்பிடி படகுக்கு மாதம் ரூ 300
இயந்திர மீன்பிடி படகு மாதம் 1000 ரூ
மாட்டு வண்டிக்கு வருடம் 1500 ரூ
விறகுக்கு மாதம் 1500 ரூ
#அறிவோம்ஈழம்
ஆதாரம் : ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை நூல் பக்கம் 126 ,127

சங்கி கும்பலின் CAA , NRC சட்டத்தை எதிர்க்கும் புலிகளின் ஆதாரவாளர்கள்

இஸ்லாமியருக்கு புலிகள் தனிவரி விதித்தது பற்றி என்ன சொல்ல போகிறீர்கள் ?
#அறிவோம்ஈழம்
Read 7 tweets
கந்தன் கருணை இல்ல படுகொலைகள் :

ஜாலியன்வாலாபாக் , கருப்பு ஜூலை போன்ற ஒரு கொடூர படுகொலை கந்தன் கருணை இல்ல படுகொலை. இது ஒரு தமிழ் வியாபாரிக்கு சொந்தமானது இயக்க தேவைக்கு என புலிகள் அபகரித்து அவரை வீட்டை விட்டு விரட்டினர்.

#அறிவோம்ஈழம்
மற்ற அமைப்புகளை தடை செய்த புலிகள் அதன் போராளிகளை இந்த வீட்டில் அடைத்தனர்.

கிட்டுவுக்கும் மாத்தையாவுக்கும் இடையேயான பிரச்சனையில் கிட்டு தன் காதலி வீட்டுக்கு சென்று வரும் பொழுது அவர் மீது மாத்தையா ஆட்கள் குண்டு வீசினர் இதில் கிட்டுவின் கால் பறிபோனது.
#அறிவோம்ஈழம்
இதைக் கேள்வி பட்ட விடுதலை புலியில் உள்ள கிட்டுவின் ஆதரவாளரானஅருணன் என்பவன் இதற்க்கு காரனம் மாற்ற இயக்கத்தவர் தான் என கருதி இரண்டு தானியங்கி ரக துப்பாகியுடன் வீட்டின் உள்ளே கூட்டாளிகளுடன் நுழைந்தான் அடைத்து வைத்து இருந்தோரை எல்லாம் சுட்டு கொன்றான்.

#அறிவோம்ஈழம்
Read 7 tweets
இன்றைய Spaceஇல் நான் சொன்ன செய்திகளின் ஆதாரங்களை இந்த threadஇல் பதிவிடுகிறேன்.

Year:1844
'அடிமை, குடிமை' கொடுமைகளை ஒழிக்க ஆறுமுக பிள்ளை குமாரசாமி அவர்கள் முன்னெடுத்த போராட்ட வரலாறு.

Image 2, அவரது போராட்டத்தை ஆதரித்து கையொப்பமிட்ட அன்றைய பிற தலைவர்களின் பெயர்கள்
#அறிவோம்ஈழம் ImageImage
Tree Tax வரலாறு பற்றி நான் சொன்ன செய்திகள் எல்லாம் 'Report of the Special Committee to Investigate the Working of the Tree Tax System in Jaffna, 1954' அறிக்கையில் இருந்து எடுத்த செய்திகள். I have highlighted the points that i said in the Space
#அறிவோம்ஈழம் ImageImageImage
This is quote from Mamanidhar Sivaram's essay on
'Militarism and Caste in Jaffna' that i read out in the Space, while discussing Vellalisation and the demilitarisation of the martial castes. #அறிவோம்ஈழம் Image
Read 9 tweets
A playlist of songs that celebrates and documents Tamil or Tamilness. (Links included)

ஆளப்போறான் தமிழன் is one of the most viewed/played Tamil songs in recent times. This song easily qualifies as a Tamil anthem.
Image
Thamizh Anthem from LKG movie is another one of those underrated songs that celebrates the Tamil language. This song which was penned by Lyricist Pa.Vijay beautifully incorporates the Tamil Thaai Vaazhthu of Tamil Nadu in it too.
Image
This song Aalankuruvigala from Bakrid documents the virtues & universality of Tamil morality.
நம்மோட முகத்து சாயலில
முன்னவங்க வாழ்ந்த தடம் இருக்கு...
...
அரும்பும் எறும்பும் நம் சொந்தம்
திரும்பும் திசை எல்லாம் ஆனந்தம்.
Image
Read 167 tweets
September 16 1987 அன்று ஆயுதமின்றி பேச்சுவார்த்தைக்கு வரும் தேசியத் தலைவர் பிரபாகரனை சுட்டு தள்ளும்ப்படி Major General Harkirat Singhக்கு(Right) ராஜீவ் காந்தி, J.N.டிக்சிட்(மய்யத்தில் நிற்பவர்) ஊடாக உத்தரவிட்டிருந்தார். #அறிவோம்ஈழம்
அது அரமற்ற செயல் என்று உணர்ந்த Harikarat Singh, அந்த உத்தரவை நிறைவேற்ற மறுத்துவிட்டார். இதனால் ராணுவத்தில் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம், சலுகைகள், பல கிடைக்காமல் போனது வரலாறு. #அறிவோம்ஈழம்
ஆயுதங்களை ஒப்படைத்த பின்பும், சனநாயகரீதியாக புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் எதுவும் ராஜீவுக்கு பிடிக்கவில்லை. தேசியத் தலைவரை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தது டெல்லி. தமிழகத்தில் MGR புலிகளுக்கு கொடுத்த ஆதரவும் அவர்களுக்கு பிடிக்கவில்லை #அறிவோம்ஈழம்
Read 10 tweets
பிரபாகரன் வெள்ளாள சாதி வெறியராம் 😂 டேய் லூசு, தேசியத் தலைவர் மீனவ சமூகத்தை (கரையர்) சேர்ந்தவர். தமிழீழ விடுதலை இயக்கங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தில் இருந்து ஒருவன் தலைமை தாங்கிய இயக்கம் விடுதலை புலிகள் மட்டும் தான். கருணா தான் வெள்ளாள சாதியை சேர்ந்தவன்.
விடுதலை புலிகளின் அரசியல் முகமாக இருந்த தமிழ்ச்செல்வன், முடி திருத்தும் தொழிலை(அம்பட்டர்) செய்த சமூகத்தில் இருந்து வந்தவர். இவர்கள் அனைவரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தலைவர்கள் #அறிவோம்ஈழம்
விடுதலை புலிகள் இயக்கத்தில் முக்கிய பதவியில் இருந்த 'ஆதிக்க சாதியை' சேர்ந்த உறுப்பினர் தான் கருணா. இந்த அடிப்படை கூட தெரியாம பேச வந்துட்டானுங்க.பிற இயக்க தலைவர்கள் அனைவரும் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள். பிரபாகரன், தேசியத் தலைவரானதே ஒரு சமூக நீதி புரட்சி தான்டா வெங்காயங்களா!
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!