Discover and read the best of Twitter Threads about #அறிவோம்_திராவிடம்

Most recents (3)

தெரிந்ததைப் பகிர்வோம் :

திராவிட நாட்டில் "ஸ்ரீரங்கத்தையும் சிதம்பரத்தையும் பீரங்கி வைத்துத் தகர்ப்போம்.." இது பல மேடைகளில் வெவ்வேறு வடிவங்களில் நாம் கேட்டதே. இதன் மூலம் எங்கிருக்கிறது? வரிகளை இயற்றியவர் பாரதிதாசன் தான் என்று தமிழர் அறிவர்.இது உண்மைதானா? 1/
முதலில் இதுப் போன்ற வன்ம வரிகள் யார் எழுதினாலும் குற்றமே. பொது மேடைகளில் பகிரங்கமாக இப்படிக் குற்றச்செயல் ஊக்குவிக்கும் முழக்கம் எழுப்புவது திராவிடத்தின் தனிச் சிறப்பு.
பாரதிதாசன் இவ்வரிகளை எழுதவில்லை என்றால் வேறு யார் எழுதினார்கள்? இக்கட்டுரை படி இன்னொரு திராவிட முன்னோடி கவிஞர் "வீறுகவியரசர்" முடியரசன் தான் இப்புகழுக்குச் சொந்தக்காரர் என்று சான்றுகள் அளித்திருக்கிறது.siragu.com/%E0%AE%AA%E0%A…
Read 8 tweets
அட .. சந்தோஷத்த பாரு.😂😂

இதன் பெயர் critical disruption -- இதெல்லாம் ஒரு மதசார்பற்ற அரசு செய்யக்கூடிய வேலையே இல்ல. பொது மக்கள் தமிழில் அர்ச்சனை விரும்பினால் தானாகவே அது default ஆக மாறி இருக்கும். 1/
செக்குலர் வாக்காளர்களால் - அதாவது கிறஸ்தவர்,முஸ்லீம், கடும் இந்து விரோதியான திராவிடர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற அரசு. தன் அதிகாரத்தை வைத்து ஒரு குறிப்பிட்ட மக்கள் விருப்பத்திற்கு எதிராக வெப்ப அழுத்தம் கொடுக்கிறது.
சட்டங்கள் பொதுவாக இருக்க வேண்டும். சர்ச்சுகளிலும் மசூதிகளிலும் "default தமிழ் தான்" என்று அறிவிக்க தயாரா? இப்படி நம்ம பசங்க கேட்பார்கள்
Read 5 tweets
From Mr EV Ramasamy (Periyar) book Ponmozhikal (golden words) published by official Dravidian Kazhagam. This was in chapter "Economics"

Baniyas, Gujarathi, North Indians. Is it nothing more than a hate ideology?

#அறிவோம்_திராவிடம் ImageImage
now you know where the Pani Poori meme is coming from? Most of if not all of the @thenewsminute darling Tirumurukan Gandhi says in his own hate rants can be traced directly.
This is NOT normal. That is my point. a society created with this at its APEX cannot stand proud, because you can only oppose a similar hate directed at another group with violence. not any principle.

Can KA say this about Tamils who flood the state looking for jobs?
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!