Discover and read the best of Twitter Threads about #அவிநாசி

Most recents (2)

#கோவை மாவட்டம் #அவிநாசி அருகே 1000 ஆண்டு பழமையான சோழர் காலத்தைச் சேர்ந்த தானியக் குதிர் கண்டெடுப்பு!

பழங்காலத்தில் விவசாயிகள் கடைபிடித்து வந்த எளிய தொழில்நுட்பங்கள் தான், தற்போது விரிவுபடுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு தொழில்நுட்பம் தான், தானியக் குதிர்! Image
முன்பு நெல், சோளம் உள்ளிட்ட தானியங்களை நீண்ட காலம் சேமித்து வைக்க, தானியக் குதிர்களைத் தான் நம் முன்னோர் பயன்படுத்தியுள்ளனர்

1930-ம் ஆண்டுக்குப் பிறகு, பதனப்படுத்துதலில் புகுத்தப்பட்ட நவீனம் காரணமாக, தானியக் குதிர்கள் வழக்கொழிந்து விட்டன.
ஆனாலும், தமிழ்நாட்டில் பச்சமலை, ஜவ்வாது மலை போன்ற மலைப்பகுதிகளில் தானியக் குதிரில்தான் தானியங்களை சேமித்து வைக்கிறார்கள் பழங்குடியின மக்கள்.
Read 11 tweets
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பாப்பாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமையன்று சத்துணவுத் திட்டத்தின்கீழ் சமையல் பணியில் அமர்த்தப்பட்டார். #அவிநாசி #தீண்டாமை #untouchability
அந்த ஊரைச் சேர்ந்த ஜாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட பெண் சமையல் செய்யக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்துப் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை வேறு பள்ளிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
இது, அப்பட்டமான தீண்டாமையை கடைப்பிடிக்கும் சட்ட விரோத, சமுதாய விரோத நடவடிக்கையாகும்.

#அவினாசி #தீண்டாமை #untouchability
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!