Discover and read the best of Twitter Threads about #ஆசிரியர்_விடையளிக்கிறார்

Most recents (2)

கேள்வி: மத்தியப் பிரதேசத்தில் விரைவில் நடைபெற விருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலுக்காக, சமூக வலை தளங்களில் பிரச்சாரம் செய்வதற்காக 65 ஆயிரம் பேர்களை களத்தில் இறக்கியிருக்கிறதே பிஜேபி?
- எ.சொக்கலிங்கம், ஆண்டிப்பந்தல்
1/3

#ஆசிரியர்_விடையளிக்கிறார்
#BJP #2019Elections
பதில்: தேர்தல் களத்தில் முண்டா (ஆள்கள்) பலம், பணபலம், பத்திரிகை (முதலாளிகளால்) பலம் - முதலிய சாம, பேத, தான, தண்டம் இவைகளைப் பயன்படுத்தியும் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் ஆட்சிகள் சரிவையும், தோல்வியையும்தான் சந்தித்து வருகின்றன என்பது நாடறிந்த உண்மைதானே! 2/3
வருவது அவர்களுக்கு ஒரு 'வாழ்வா? சாவா?' தேர்தல் அல்லவா? எனவே மோடியும் அமித்ஷாவும் எந்த நிலைக்கும் இறங்குவர் என்பதுதான் நாட்டின் கண்கூடான அனுபவம். 3/3
Read 3 tweets
#ஆசிரியர்_விடையளிக்கிறார்

கேள்வி: #பறை இசை என்ற ஒன்றைத் தூக்கிப் பிடிப்பதில் திராவிடர் கழகம் ஆர்வம் காட்டுவது  - ஏன்?
- கோ.சிங்கன், உத்திரமேரூர் 1/4
பதில்: பறை இசை என்பது திராவிடர்களின் பண்பாட்டின் ஒரு பகுதி - ‘தோற்கருவி, துளைக்கருவி, மிடற்றுக்கருவி, கஞ்சக்கருவி’ என்றெல்லாம் பயன்படுத்தும் முக்கிய கருவிகளில் முரசும் பறையும் முக்கியமானவை. 2/4
பறை வாசிப்பதை இழிவு, கீழ்ஜாதியினர் இசை என்று இழிவுபடுத்தும் ஆரிய மேம்பாட்டு போக்கினை அகற்றி, வலிமையான இசை; பிடில், மேளம், தவிலை விட கடினமான உழைப்பை திறமையை வெளிக்கொணரும், உடலும் உள்ளமும் இணைந்த ஒரு உயர்கலை என்பதை உயிர்ப்பிக்கக் கழகம் மேற்கொள்ளும் மீட்டுருவாக்கப் பயிற்சி. 3/4
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!