Discover and read the best of Twitter Threads about #ஆசை

Most recents (4)

தெய்வத்திடம் நாம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்? எதை கேட்க வேண்டும்?

ஆதிசங்கரர் நமக்கு வழி
காட்டுகிறார்.

பொதுவாக, நாம் "பக்தியோடு"
எதை கேட்டாலும், பகவான்
நமக்கு கேட்டதை தருவார்.
கேட்பதில் உயர்ந்த விஷயங்கள்
உண்டு,
கேட்பதில் மிகவும் சாதாரண
விஷயங்கள் உண்டு. Image
பிரார்த்தனை செய்தேன்,
நோய் சரியாகி விட்டது,
பிரார்த்தனை செய்தேன்,
செல்வம் கிடைத்து விட்டது,
பிரார்த்தனை செய்தேன்,
வேலை கிடைத்து விட்டது,
என்று சந்தோஷப்படுவது
எல்லாம், கோடீஸ்வரனிடம்
போய் 10 ரூபாய் வாங்கி
சந்தோஷப்படுவது போல ஆகும்.
முக்கியமாக, "நாம் தெய்வத்திடம்
என்ன கேட்க வேண்டும்?"
என்று வேதம் சொல்கிறது
என்று எளிதான ஸ்லோகங்கள்
மூலம் நமக்கு தர்மத்தை புரிய
வைத்தார்.

தெய்வத்திடம் அநேகமானவர்கள்
பொதுவாக கேட்பது,
"எனக்கு வேலை கிடைக்க
வேண்டும்,
எனக்கு குழந்தைகள் இல்லை
குழந்தை வேண்டும்,
ப்ரோமோஷன் வேண்டும்,
Read 29 tweets
#90ஸ்_கிட்ஸ் 😂 #90sKids 😂
🚦 Signalல Green விழுந்ததும்,Start ஆகாம மக்கர் பண்ற வண்டிய, முன்னாடி நிக்கும் வண்டியும், பின்னாடி வர்ற வண்டியும் கண்டுக்காம OverTake பண்ணிட்டு போய்கிட்டே இருக்கும்😂அது மாதிரி நமக்கு முந்தைய தலைமுறையும், அடுத்த தலைமுறையும் நம்மள கண்டுக்காம OverTake... Image
... பண்ணிட்டு போய்கிட்டே இருக்கும் போது, மக்கர் பன்ற வண்டி கிட்ட "லக்ஷ்மி ஸ்டார்ட் ஆயிடுன்னு"🤨போராடிட்டு இருக்காம வண்டிய தள்ளிட்டு போய் ஒரு ஓரமா நிழல்ல நிப்பாட்டிடு,பக்கத்துல ஒரு நல்ல டீக்கடையா பார்த்து டீ சொல்ற அந்த நிதானமும், பக்குவமும் இருக்கே, அது தாங்க 90s Kids. 😂😂 Image
அது மட்டுமில்ல,
இந்த உலகத்துல 🌍 எங்கயோ ஒரு மூலையில நடக்குற அநியாயங்களை பார்த்துட்டு அல்லது கேள்விபட்டு, அதை Whatsapp, Face Book ல Statusஆ வைச்சாலோ, அல்லது Twitterல ஒரு Tweetஆ தட்டிவிட்டாலோ, அந்த அநியாயங்கள் எல்லாம் மாறிடும் ன்னு ரொம்ப அப்பாவி தனமாக நம்புறவனும் கூட ...! 🤭 Image
Read 16 tweets
# thread
நாளை தேர்தல் முடிவு. ஆளும் கட்சியோ, எதிர்கட்சியோ, மூன்றாம் அணியோ இவற்றில் ஏதோ ஒன்று ஆட்சிக்கு வரப் போகிறது. அது இருக்கட்டும். இந்த மூன்றில் இல்லாத ஒரு ஆப்ஷன் ஜனநாயகத்தில் உள்ளது என்பதை சொல்லவே இந்த திரெட். அதுதான் தேசிய அரசு (National Government). Height of Democracy.
அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக் கட்சியும் கூட்டணி அமைத்து அரசு அமைப்பது. பத்து உறுப்பினர்களுக்கு ஒரு கேபினெட் அமைச்சர். பிரதமர் பதவி, மூன்று பெரிய கட்சிகளுக்கு சுழற்சி முறையில்.. பொது செயல் திட்டம். எடுக்கப்படும் அத்தனை முடிவுகளுமே கூட்டுப்பொறுப்புக்குள்ளானது.
நாட்டின் வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம், சாலை, ரயில்,விமானப் போக்குவரத்துக் கட்டமைப்புகள், நாடு முழுக்க நீர் மேலாண்மை திட்டங்கள், மரபுசாரா எரிசக்தியை பன்மடங்கு உயர்த்தல், காடு வளம் பெருக்கல் என அத்தனையுமே உத்திரவாதமாக நிறைவேற்றக்கூடித பத்தாண்டு செயல்திட்டமாக தொடங்கலாம்.
Read 6 tweets
#நான்_இரசித்த_ஸ்வர்ணலதா பாடல்கள். என்னைக் கவர்ந்து
நீங்காது என்றும் எனது மொபைலிலும், காதுகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கும்
#ஸ்வர்ணலதா அவர்களின் பாடல்கள் இதோ உங்களுக்காக.
#சத்ரியன் மாலையில் யாரோ
#நான்_ரசித்த_ஸ்வர்ணலதா
#ஸ்வர்ணலதா
#சின்னதம்பி
நீயெங்கே என் அன்பே.
இடையே வரும் ஹம்மிங் வாய்ப்பே இல்லை 😱..
இதே ராகத்தில்
"போவோமா ஊர்கோலம்" பாடலும் அருமையாக இருக்கும் 💪.
#நான்_இரசித்த_ஸ்வர்ணலதா
#ஸ்வர்ணலதா
Read 41 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!