Discover and read the best of Twitter Threads about #இணையதள_பாசறை

Most recents (9)

👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈

ஈழத்தமிழ் உறவுகளுக்கான தீர்வு பகுதி 4

#தீர்வு

நாம் தமிழர் அரசு அவர்களுக்கு இந்தியக் குடியுரிமையை மத்திய அரசிடம் பேசிப் பெற்றுத்தரும்!!!

இதுவரை காலமும் அவர்களுக்கு திணிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் - 1/5
அனைத்தும் நிரந்தரமாக நீக்கப்படும். அகதிகளுக்கு உலகநாடுகள் என்ன நிதி உதவிகளை வழங்குகிறதோ அதையே மாநில அரசும் வழங்கும். திபெத் வங்கதேச அகதிகளை போல் விரும்பிய வேலைகளுக்கு சென்று வரலாம்!!!

தமிழக மலைப்பிரதேச சுற்றுலாத்தலங்களில், திபத் அகதிகளுக்கும் வங்கதேச அகதிகளுக்கும் கடைகள் - 2/5
ஒதுக்கப்பட்டிருப்பது போல ஈழ அகதிகளுக்கும் கடைகள் ஒதுக்கப்படும்!!!

*•* அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், சிவிஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைப் போல் இந்தியாவும் உலகளாவிய அகதிகளுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து போட வேண்டுமென்று நாம் தமிழர் அரசு தொடர்ந்து அழுத்தங்களைக் - 3/5
Read 6 tweets
👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈

#கனிம_வளப்_பாதுகாப்பு_பகுதி 1

#மக்களுக்கே_சொந்தம்

ஒன்றுபட்ட சென்னை ராஜதானியாக இருந்த தமிழகம் கர்நாடகம், ஆந்திரம், கேரளம் என மொழிவாரி மாநிலமாக பிரித்த போது நமது நீர்வளங்கள் பறிபோனது. மீதமிருக்கும் நிலவளத்தை - 1/4
நாசகார நச்சு தொழிற்சாலைகள் சீரழித்து வருகின்றன. பொன் விளையும் பூமியாக இருந்த தமிழகத்தை நஞ்சு விளையும் பூமியாக மாற திராவிட கட்சிகளின் அக்கறையற்ற ஆட்சி முறையே காரணம்!!!

இந்த மண்ணின் கனிம வளங்கள் அனைத்தும் மக்களுக்கே சொந்தம். அதை பணத்திற்காகவும் பெரும் கையூட்டிற்க்காகவும் - 2/4
தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்தது திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான்!!!
அரசே ஏற்று நடத்த வேண்டிய கனிமவள தொழிலை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார்கள். அரசுக்கு வர வேண்டிய பல ஆயிரம் கோடிகளை தனியார் முதலாளிகளுக்கு தூக்கி கொடுத்ததும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான். இந்த - 3/4
Read 5 tweets
*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*

👷#காட்டு_வளம்_பகுதி - 1

*•* ஒரு தேசம் தனது குடிமக்களை எப்படி பாதுகாத்துப் போற்றி வருகிறதோ, அதைவிட கூடுதலாக காட்டு வளங்களை பாதுகாத்தாக வேண்டும். காட்டுவளம் சிதைக்கப் படாமல் இருந்தாலே நாட்டின் அனைத்து - 1/4
சூழல்களும் செம்மையாக இருக்கும். நாம் தமிழர் அரசு இதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும்!!!

*•* ஐம்பெரும் நிலத்தில் குறிஞ்சி நிலமான மலைகள் பாதுகாப்பாக இருந்தால் தான் மற்ற நிலங்களின் வளங்கள் செழித்தோங்கும்!!!

*•* மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் உள்ள புல் தரைவெளிகள் தான் நீரை - 2/4
சேமித்து வைத்து சிறுக சிறுக வெளியிடும் தன்மை கொண்டது. அதுதான் சோலைகளை உருவாக்கும். சோலை பகுதிகளில் இருந்துதான் சிறுசிறு நீரோடைகள் பெருகி சிற்றாறுகள் ஆகி வற்றாத ஆறுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே மலைகள் அளிக்கப்பட்டால் தஞ்சை விவசாயிகளும் இல்லை - 3/4
Read 5 tweets
*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*

*🏖இன்ப சுற்றுலா கொள்கை பகுதி : 4*

#செய்ய_வேண்டியவை

*•* உலக தரம் வாய்ந்த, பல நாட்டு பயணிகளுக்கு ஏற்ற தங்குமிடங்கள் அமைக்கப்படும்!!!

*•* சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்க்கு முழு உத்தரவாதம் அளிப்போம் - 1/4
திறன் வாய்ந்த வழிகாட்டிகள் அமர்த்தபடுவார்கள்!!!

*•* ஒரே நேரத்தில் அனைத்து பயண வாகனங்களையும் பயன்படுத்தி கொள்ளும்படியான ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும்!!!

*•* நல்ல காற்றையும் இயற்க்கை எழிலையும் ஒருங்கே அனுபவிக்க மலையேற்ற பயணங்கள் மேற்கொள்ளபடும்!!! - 2/4
*•* சுற்றுலா பயணிகளின் முக்கிய தேவையான தூய குடிநீர், மருத்துவ வசதி, சுகாதார கழிப்பிட வசதிகள் அளிக்கப்படும்!!!

*•* மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மூலிகை காற்று சூழலியல் ஓகம், உடல் ஒத்தடம், தொக்கணம் ஆகியவை அடங்கிய சோலைகள், குடில்கள் நிறுவிப் *புத்துணர்வு சுற்றுலா - 3/4
Read 5 tweets
*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*

*🏖இன்ப சுற்றுலா கொள்கை பகுதி : 3*

*_வளர்ச்சிக்கான வழிகள்_*

*•* தமிழ்நாட்டில் சுற்றுலா துறை மேலும் வளர்ச்சியடைய கீழ்கண்ட தாழ்வாரங்களை நாம் தமிழர் அரசு அமைக்கும்!!!

*1* திருச்சி - தஞ்சை - கும்பகோணம்!!! - 1/4
*2* மதுரை - இராமேசுவரம்!!!

*3* மதுரை - கொடைக்கானல்!!!

*4* சென்னை - காஞ்சிபுரம் - வேலூர்!!!

*5* சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - சிதம்பரம்!!!

*6* கோவை - குன்னூர் - உதகமண்டலம் - ஏற்காடு - ஏலகிரி!!!

*7* கூடலூர் - தெப்பக்காடு - மசினாகுடி!!! - 2/4
*8* கோவை - ஆழியாறு - திருமூர்த்தி அணை - டாப்ஸ்லிப் - வால்பாறை!!!

*9*தூத்துக்குடி - திருநெல்வேலி - நாகர்கோயில் - கன்னியாகுமரி!!!

இந்த வழித்தடங்களில் உள்ள கலை, பண்பாட்டு இடங்களை, இயற்கை மலைகளை, அருவிகளை எல்லாம் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றிக்காட்டும் விதமாக - 3/4
Read 5 tweets
*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*

*🏖இன்ப சுற்றுலா கொள்கை பகுதி : 2*

*_பாரம்பரிய மற்றும் சாகச சுற்றுலா_*

*•* உலகம் போற்றும் கோனாரி கோன் கோட்டை, திருமுருகன் திருக்கோயில்களான அறுபடை வீடுகள், கல்லணை, பத்தாம் நூற்றாண்டின் சித்தன் வாசல் ஓவியம் - 1/5
ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சி இடம், தஞ்சை பெரிய கோயில், ஆறாம் நூற்றாண்டின் மாமல்லபுர ஒரே கல் தேர்கள், மேட்டுப்பாளையம் நீலமலை (ஊட்டி) பொம்மை தொடர்வண்டி, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை கோயில் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் ஆகியவை உலக சுற்றலா மையங்களாக - 2/5
பொலிவூட்டப்படும்!!!

*•* திருப்பெரும்புதூர் கார் மோட்டார் விரைவு சாலையில் இந்தியாவின் இரண்டாவது நவீன பந்தய தடங்களில் சிற்றுந்து பந்தயங்கள் நடத்தப்படும்!!!

*•* ஆயிரக்கணக்கான கோயில்கள், முக்கிய மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள், புனிதர்களின் சமாதிகள் ஆகியவை மெய்யியல் - 3/5
Read 6 tweets
*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*

*_🏛அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் பகுதி :6_*

*வரிவிதிப்பு மற்றும் தொடர்வண்டி நிர்வாகத்தில் உரிய மாற்றங்கள்*

*•* தற்போது அரசியமைப்பு சட்டம் உறுப்பு 277 வது விதியின் கீழ்ச்சொல்லப்பட்டுள்ள வரிவிதிப்பு - 1/6
முறைகளில் மாற்றம் கொண்டுவர நாம் தமிழர் அரசு உரிய பணிகளை மேற்றுக்கொள்ளும். ஊராட்சி வரிகள், விற்பனை வரி, சுங்கவரி, கலால் வரி, பருவவரி போன்ற பல்வேறு வரிகளை மத்திய மாநில அரசுகள் 50-50 என்கிற வகையில் கையாளுகின்றன. இம்முறையினை மாநில அரசு 75 சதவீத வரையிலான வரிவருமானம் பெறத்தக்க - 2/6
மாற்றங்களை நாம் தமிழர் அரசு கொண்டுவர பிறமாநில அரசுகளின் துணையோடு முயற்சிகளை முன்னெடுக்கும்!!!

*•* இந்திய ஒன்றியத்திற்குள் இருக்கிற மாநில அரசு ஒவ்வொன்றும் அந்தந்த தேசிய இனங்களின் நலன் சார்ந்த தனி அரசியலமைப்பு ஆவணத்தை ஏற்படுத்தி, நடைமுறைப்படுத்திக்கொள்ளும் உரிமையை பெற - 3/6
Read 7 tweets
*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*

*_🏛அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் பகுதி :5_*

#தமிழர்களுக்கு_முன்னுரிமை

*•* தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்த இடஒதுக்கீட்டு முறையைப் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் வழியில் - 1/4
நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும். தற்போதுள்ள இடஒதுக்கீடு முறை என்பது வகுப்புவாரி முன்னிரிமை (communal GO) வகையில் ஏற்படுத்தப்பட்ட முறையாகும்!!!

*•* அம்முறையில் சமூகநீதி உரிமையான இடஒதுக்கீட்டு முறையை முன்னிறுத்தி தன் சுயலாப நோக்கத்திற்காக பூர்வீக தமிழ்குடிகள் இடையே - 2/4
சாதி வேறுபாட்டினை வளர்த்து முரண்களை உருவாக்கி திராவிட கட்சிகள் இதுவரை அரசியல் இலாபம் அடைந்து வருகின்றன!!!

*•* நாம் தமிழர் அரசு இம்முறையை அறவே ஒழித்து தமிழ்குடிகளுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கும். பிறமொழிவழி மாநிலங்களில் தமிழின மக்களுக்கு என்ன முன்னுரிமை - 3/4
Read 5 tweets
*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*

*_🏛அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் பகுதி :4_*

#நீதி_மேலாண்மை

*•* ஒரு சனநாயக நாட்டில் சட்டசபை இயற்றுகிற சட்டங்களையும், திட்டங்களையும் தடை செய்து நிறுத்திவைக்கின்ற நீதிமன்ற மேலாண்மை நம் அரசியலமைப்பு - 1/5
முறைமையில் அதிகமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக மீத்தேன், கெயில், கூடங்குளம், 7 தமிழர் விடுதலை போன்ற பிரச்சனைகளில் உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் மாநில அரசின் உணர்வுகளுக்கு எதிராக இருக்கிறது. இந்நிலைமையை மாற்ற நீதிமன்ற மேலாண்மையை குறைத்து மக்கள் சனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளிக்க - 2/5
உரிய சட்டமாற்றங்களை கொண்டுவர தகுந்த முயற்சிகளை முன்னெடுப்போம்!!!

இந்திய ஒன்றியதிற்குள் இருக்கிற மாநில அரசுகளுக்கு இடையேயான பிணக்குகளை தீர்க்க மட்டுமே உச்ச நீதிமன்றத்தின் தலையீடு போதுமானது. மற்றபடி அந்தந்த மாநிலங்களுக்கு உட்பட்ட வழக்குகளை அந்தந்த மாநில தலைமை நீதிமன்றங்களே - 3/5
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!