Discover and read the best of Twitter Threads about #இந்தி

Most recents (3)

#திராவிடம்னாஎன்ன ? #ஜஸ்டிஸ்கட்சி #திராவிட வரலாறு., ஆங்கிலேயர்கள் தென்னிந்தியாவை முழுமையாக கைப்பற்றிய காலம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, அன்று தமிழர்களை தெலுங்கர்கள் ஆட்சி அதிகாரம் செய்து கொண்டிருந்த காலம். ஆங்கிலேயர்களுக்கு இங்கு லண்டன் போல ஆட்சி/நிர்வாகம் செய்ய பல (1/n)
குமாஸ்தாக்கள், கிளர்க்குகள், வக்கீல்கள் மற்றும் கலெக்டர்கள் தேவைப்பட்டனர். அன்று ஆட்சி அதிகாரமோ, நிலபுலன்களோ அற்ற வேத மந்திரங்கள் மட்டுமே ஓதி, கோவில்களில் பூஜை செய்து வாழ்க்கையை ஓட்டிய பிராமணர்கள், நிற்க.,நீங்கள் தில்லை தீட்சதர்களை போல செல்வாக்கு கொண்டவர்களைக் குறிப்படுவது (2/n)
கேட்கிறது., அனைத்திற்கும் ஒரு விதிவிலக்கு உண்டு, அது போல தான் அவர்களுமே மற்றபடி 90% பிராமணர்கள் அன்றாடங்காய்ச்சிகள் தான். தன் தேவைக்கு ஆங்கிலேயன் உருவாக்கின பல புதிய வேலை வாய்ப்புகள் பிராமணர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. உணவற்று தங்கள் பிள்ளைகள் இறப்பதைக் காட்டிலும் (3/n)
Read 23 tweets
எத்தனை எத்தனை திருப்புமுனைகள்!! எத்தனை எத்தனை வடைகள்.

#திட்டகமிஷன் ஒழிப்பு. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#பிரீமியர்_சுவேதா டிரெயின் அறிமுகம் இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

தனி #இரயில்வேபட்ஜெட் ஒழிப்பு. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.
#பெட்ரோல்_டீசல் தினசரி விலை நிர்ணயம். இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்

#விவசாய_மானியம் ரத்து. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#உரம்_விலை ஏற்றம். இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#ரூபாய்_நோட்டு தடை. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.
#GST. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#பட்டேல்சிலை. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#புல்லட் டிரெயின். இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#CAA-#NPR -#NRC. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#தனியார்_டிரெயின். இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.
Read 6 tweets
#இந்தி திணிப்பால் அழிந்த மாநிலங்களின் தாய் மொழிகள்.

இந்தி கற்றிருந்தால் நமது மாநிலம் இன்னும் முன்னேறியிருக்கும்
இந்தி கற்கவிடாமல் நம் மாநிலத்தை பின்தங்கவைத்துவிட்டார்கள் என்கிற சங்கிகளே.!

இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த #பீஹார் இன் நிலையை பாருங்களேன்.+
பீஹாரின் தாய்மொழி #போஜ்புரி மற்றும் #மைத்திலி.

உத்திரப்பிரதேசமும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான். அதன் முன்னேற்றத்தையும் நண்பர்கள் ஆய்வு செய்துகொள்ளுங்கள்.

வடமேற்கு உ.பியின் தாய்மொழி #பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி #புந்தேல்கண்டி வடகிழக்கு உ.பி யின் +
தாய்மொழி #போஜ்புரி,#பிரதாப்கர் போன்ற மத்திய உ.பி யில் பேசப்படுவது #ஆவ்தி,பிறகு #கன்னோஜி என்கிற மொழியும் பேசப்படுகிறது.

அடுத்ததாக உத்தராகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் ஹிந்திதான். போதாதற்கு #சமஸ்கிருதம் additional அலுவலக மொழி.
ஆனால் உத்ராகாண்டின் உண்மையான தாய்மொழி #கடுவாலி
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!