Discover and read the best of Twitter Threads about #இந்தியா

Most recents (8)

#இந்தியசீன எல்லை அருகே மொத்தம் 3324 கீலோமீட்டர் #ராணுவமுக்கியத்துவம் வாய்ந்த சாலைகள்!!!...

2017 டோக்லம் நிகழ்வுக்கு பிறகு இந்த சாலைகளை அமைத்தே தீர வேண்டும் என இந்த #மோடிஅரசு எண்ணி அசூர வேகத்தில் செயல் பட்டது!.
இதன் பணிகள்!!... 2019 ஜீலை நிலவரப்படி 2506 கிலோமீட்டர் சாலைகள் பணி #நிறைவடைந்து விட்டன!!..

சென்ற வாரம் கூட அருணாச்சலம் பிரதசத்தில் இரண்டு #பாலங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது இதில் ஒரு அங்கம் தான்!!..
70 வருடம் சீனவிற்கு பயந்து முந்தைய #காங்கிரஸ் அரசு இந்த சாலைகளை அமைக்க நினைத்து கூட பாா்க்கவில்லை!!..

ஆனால் இன்று எல்லைக்கு 70 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த சாலைகள் சில இடங்களில் 2 கிலோமீட்டர் அருகில் வரை போடபட்டுள்ளது!.

இது தான் #சீனாவுக்கு மாபெரும் கடுப்பு!.
Read 20 tweets
Thread!

#திமுக #இந்தியா #சீனா

1962ல் இந்திய சீனப் போரின் போது தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டடு,"வீடு இருந்தால் தான் ஓடு மாற்றலாம், நாடு இருந்தால் தான் கட்சி நடத்தலாம்" என்றும்,

(1/7)👇
"நாட்டிற்கு ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில் நாம் பிரிவினை பேசுவது அவனுக்கு இடம் கொடுப்பது போல் ஆகிவிடும். நாம் அப்படி நடந்து கொண்டால் வருங்கால தலைமுறை நம்மை சபிக்கும்" என வேலூர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த உடன் பேரறிஞர் சொன்னது.

(2/7)👇
"ஆகாஷ்வாணி என்ற பெயரை உச்சரிப்பதை நிறுத்தும் வரை வானொலி நிலையம் செல்ல மாட்டோம்" என்ற திமுகவின் முடிவைக் கூட ஒத்தி வைத்துவிட்டு, நாட்டு மக்களுக்கு போர் நிலை குறித்து, சென்னை வானொலி நிலையத்தில் இரண்டு முறை பேரறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றினார்.

(3/7)👇
Read 7 tweets
*மாமன்னன் மராட்டிய சிங்கம் வீரசிவாஜி* :-

அந்த இளைஞனுக்கு வயது இருபது.
அப்போது #இந்தியா முழுவதும் #இஸ்லாமிய அரசுகள் ஆட்சியில் இருந்த காலம்.

இந்துப்பெண்கள் கற்பழிக்கப்படுவதும் முஸ்லிம்களாக மாற மறுத்த #இந்துக்கள் வாளால் வெட்டிக் கொல்லப்படும் சம்பவங்கள் தினம் தினம் 1/29
நடைபெற்றுக் கொண்டிருந்த காலம்.
அதைக்கண்டு கொதித்தான் அந்த வீர இளைஞன்.

அவனது பெற்றோருக்கு 6 வது மகனாக பிறந்த அந்த இளைஞன், தன் தாய் கூறும் வீரக்கதைகளைக் கேட்டு வளர்ந்தவன்.
அவனது கனவில் ஒருமுறை அன்னை #பவானி, சிங்கத்தின் மீது அமர்ந்து அவனுக்கு ஒரு வீரவாளை பரிசளித்தாள்.
இந்த 2/29
வீர வாள் உன்னிடம் இருக்கும் வரை உனக்கு தோல்விகளே கிடையாது என்று கூறி மறைந்தாள்.(இந்தக் கனவு அவனுக்கு அடிக்கடி வருவதுண்டு.)

அன்று அவன் தனது சில நண்பர்களோடு சத்யாத்திரி மலைப் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது ஒரு இந்துப்பெண்ணை மூன்று #முஸ்லிம் வீரர்கள் கற்பழிக்க முயற்சி 3/29
Read 29 tweets
"ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் தமிழகத்தில் நடந்தது என்ன.?!"

"கொஞ்சம்ம்ம்ம்ம்ம் பெரிய பதிவு"

#கொரோனா தொற்று கண்டுபிடிக்கும் ரேபிட் டெஸ்ட் கிட் விலை பிரச்சினையில், விரல் யாரை நோக்கி நீள்கிறது?

சத்தீஸ்கர் மாநில அரசு, ரேபிட் டெஸ்ட் கிட்டை ரூபாய் 337 + GST வரியோடு வாங்குகிறது.?!
என்று அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டது தான் இந்தப் பிரச்சினைகளுக்கு ஆரம்பம்.

அதை பார்த்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் #ஸ்டாலின், தமிழக அரசும் இதே போல கிட்டின் விலையை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மௌனம் காத்தார் தமிழக CM #எடப்பாடி_பழனிச்சாமி.
#கொரோனா_தொற்று துவங்கியதிலிருந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் #விஜயபாஸ்கர் நடுவில் காணாமல் போயிருந்தார்.

அவரை இந்தப் பிரச்சினையில், பேட்டி அளிக்க அனுப்பினார் முதல்வர் #எடப்பாடியார்

#விஜயபாஸ்கர் தனியாக பத்திரிக்கையாளர்களை சந்திக்க வரவில்லை.
Read 33 tweets
இது எங்கே போய் முடியுமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். #கொரோனா வந்து இப்படி முடியும் என்று நினைக்கவில்லை.

வளைகுடா நாடுகளில், இஸ்லாமிய நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டே, இஸ்லாமியர்களை தரக்குறைவாக விமர்சித்துக் கொண்டிருந்தவர்கள் கதை தான்.

இது நீண்ட நாட்களாக நடப்பது தானே.?!
இதை இப்போது ஏன் தீவிரமாக பார்க்கிறார்கள் வளைகுடா நாட்டினர் என்று ஆராய்ந்தால், ஒரு #பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் போட்ட ட்விட் தான் தீப்பொறி ஆகியிருக்கிறது.

#தேஜஸ்வி_சூர்யா என்பவர் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
28 வயதில் வெற்றி பெற்று, இந்தியாவின் இளம் வயது எம்.பி என்ற பெருமைக்குரியவர்.

ஆனால் தான் போட்ட ட்விட்டால் சிறுமைப்பட்டு நிற்கிறார் இந்தத் தீவிர இந்துத்துவா கொள்கைக்காரர்.

தன் மதத்தை பெருமையாக பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், இஸ்லாமியர்களை விமர்சிப்பதையே வேலையாகக் கொண்டவர் இவர்.
Read 23 tweets
#கருணாநிதி என்றாலே அவர் இறந்து பல மாதங்களுக்கு பின்னும் பலருக்கு அவரைப் பற்றி பேசினாலே இப்போதும் காண்டாகிறது.
அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.?!
நாம் என்ன செய்ய முடியும்.?!

#கலைஞர் செய்த "சில" சாதனைகளை சொன்னாலே போதுமே.?!

"எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் சிறு முயற்சியே இது!"
உலகத் தரத்தில் 350 படுக்கைகளோடு #கொரோனா சிறப்பு வார்டை ஓமாந்தூரார் கட்டிடத்தில் சுகாதாரதுறை அமைச்சரும், (அவர் "மீம்களில்" பெயர் வாங்காத சில தினங்களுக்கு முன்) முதல்வர் #EPS ம் போய் பார்வையிட்டு, அதை பெருமையாக ஊடகங்களில் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். பெருமையான விஷயம்தான்.
அந்தக் கட்டிடத்தை அவ்வளவு அற்புதமாக உலகத் தரத்தோடு கட்டியது #கலைஞர் தான்.

அந்தக் கட்டிடம் மட்டும் அல்ல. மேலும் தன் புகழுக்காக பல காரியங்களை செய்தவரும் இல்லை #கலைஞர்
ஆனாலும் அரசியலைக் கடந்து சில வரலாற்று உண்மைகளை,புதிதாக இணையத்திற்கு வரும் இள ரத்தங்களிடம் சேர்க்கும் சிறு முயற்சி:
Read 19 tweets
சிங்கப்பூரை பார், அமெரிக்காவைப் பார், சீனாவைப் பார் என அதன் பாஸிடிவ் அம்சங்களை மட்டும் கூறுபவர்கள் அந்த நாடுகளின் கொடூரமான மறுபக்கத்தைப்
பற்றி சொல்ல மாட்டார்கள்.

#சிங்கப்பூர் என்பது மேற்கத்திய நாடுகள் நடத்தும் நட்சத்திர விடுதி.

அப்படித்தான் அதனை சொல்லமுடியும்.

1
எதிர்கட்சி, போராட்டம், அரசை பற்றிய விமர்சனம் எல்லாம் அங்கு நினைத்துபார்க்க முடியாதவை

கிட்டதட்ட ஒரு #கம்யூனிஸ்ட் நாட்டு பாணியில் அமைக்கபட்ட நாடு அது. ஒரு வார்த்தை இது உரிமை என பேசிவிட முடியாது.

2
#சீனா கேட்கவே வேண்டாம், தேர்தல் வேண்டும் என்றதற்காக போராடிய லட்சகணக்கான மாணவர்களை தியான்மார் சதுக்கத்தில் ராணுவ டாங்கி கொண்டு நசுக்கி ரத்த பீடத்தில் தன் அதிகாரத்தை நிறுத்தியிருக்கும் நாடு.

3
Read 15 tweets
முடிந்தது #இந்தியா #சீனா #எல்லைபிரச்சனை...

இனிமேல் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இது சம்பந்தமான #போர் வராது. கைலாய பகுதி பிரச்சனைகள் மட்டுமே நிலுவையில் உள்ளது.

இதுவரைக்கும் சீனா வரை படத்தில் #அருணாசலம் பிரதேசத்தை இணைத்து வைத்து வரைபடம் வெளியிடும். அருணாசல பிரதேசத்தை
சீனாவிற்கு சொந்தமான பகுதியாகவே கருதியது.

ஆனால் 26.4.2019 அன்று வெளியிட்ட புதிய வரைபடத்தில் சீனா வரைபடத்தில் இருந்து அருணாசல பிரதேசத்தை நீக்கி விட்டது. அருணாசல பிரதேசத்தை இந்திய வரைபடத்தில் இணைத்து #இந்தியசீனா எல்லை பகுதி என அறிவித்து புதிய வரைபடத்தை வெளியிட்டது சீனா.
இந்திய சீனா எல்லை பிரச்சனை காரணமாக போர் பதற்றம் கடந்த வருடம் வந்தபோது சீனாவிற்கு #பயந்து பின் வாங்காமல் போரிடவும் தயாராக எதிர்த்து நின்றது நரேந்திர மோடியின் இந்த வெற்றிக்கு காரணம் என்பதே உண்மை. ஓய்வறியா உலக சுற்றுப் பயணம் இதற்கு ஒரு காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மோடிடா
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!