Discover and read the best of Twitter Threads about #இந்தி_தெரியாது_போடா

Most recents (6)

#இந்தி_தெரியாது_போடா

1. அமைதி மார்க்கத்தினர் இங்கிருந்து கொண்டு காஷ்மீரில் விளையும் ஆப்பிளை மொத்தமாக வாங்கி இங்கு வியாபாரம் செய்கிறார்கள்

அவர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையே இல்லை

2. அமைதி மார்க்கத்தினர் இங்கிருந்து கொண்டு மும்பை, கல்கத்தா, சூரத் போன்ற நகரங்களிலிருந்து ஜவுளி
மற்றும் சேலைகளை மொத்தமாக கொள்முதல் செய்து இங்கு விற்பனை செய்கிறார்கள்

அவர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையே இல்லை

3. அமைதி மார்க்கத்தினர் இங்கிருந்து கொண்டு ஆக்ராவில் தயாராகும் காலனிகள் லெதர் பைகள் மொத்தமாக வாங்கி இங்கு வியாபாரம் செய்கிறார்கள்

அவர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையே இல்லை
4. கடல் கடந்து அவர்கள் மத கடமைகளை நிறைவேற்ற இங்கிருந்து செல்லுகிறார்கள்

அவர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையே இல்லை

5. சிரியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளில் தங்கள் இனம் பாதிக்கப்பட்டால் இங்கிருந்து கொண்டு அவர்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்

அப்போதும்
Read 9 tweets
Forwarded as received in whatsapp

இது ஒரு நீள்பதிவு. விளக்கமான பதிவு

ஓ....ஹோ..... இதுக்காகத்தான் திராவிடாஸ்ரமப் போராளிகள் எல்லாம் இந்தக் கதறு கதறுதா?

பதிவை ஆழ்ந்து படித்து உள்வாங்குங்கள்//

புதிய கல்விக் கொள்கையும்,
திராவிஷ வர்ணாசிரமும்:
🙏 மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைப் பற்றிய அனல் பறக்கும் விவாதங்களும், கருத்துக்களும் தமிழகத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது.

மற்ற மாநிலங்களில் இதைப்பற்றி மக்களும் சரி, அரசும் சரி வரவேற்கிறார்கள்.
ஒவ்வொரு மண் சார்ந்த இனம் சார்ந்த மாநிலங்களில் மட்டும் இதில் திருத்தங்களைப் பரிந்துரைக்கின்றனரே தவிர #திட்டத்தையே_கொண்டு_வரக்கூடாது என #எவரும்_எதிர்க்கவில்லை

ஏன் தமிழ் நாட்டில் மட்டும் இந்த கூச்சல்கள்...? எதிர்ப்புகள்...? ஆர்ப்பாட்டங்கள்...? அலப்பறைகள்....?
Read 53 tweets
ஶ்ரீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும்

#Encoding_மய்யநாயகன்

youtube.com/shorts/y5PABay…

#சேப்பாக்கம்_கமுதி_ஆய்வுக்கூடம் பதட்டத்தின் உச்சியில்.

அத்தனை விஞ்ஞானிகளும் வேர்க்க விறுவிறுக்க ஆலோசனை செய்து கொண்டு இருந்தனர்

காரணம கிராவிட கிரகசாரத்தின் குன்றிய தேசியத் தாக்குதல் தான்
கான்ஃபிரன்ஸின் ஹாலில் நடுநாயகமாக மிகுந்த சோர்வுடன் அமர்ந்து இருந்தார் #நதியாஉதி.

தலைமை விஞ்ஞானி #ஆர்ப்பிட்டியார் தொண்டையை செருமிக் கொண்டு, "நன்பர்களே(?!) இப்போது #யமில்நாடு இக்கட்டான நிலையில் இருந்து வருகிறது.
கிராவிட கிரகசாரம் நம்ப யமில்நாட்டை கைப்பற்ற வருகிறார்கள். நமது ஒன்றிய நாட்டில் நமது யமில்நாட்டை குறி வைத்திருக்கிறார்கள்.

நம்மைவிட அவர்கள் 380 கேடிகள்(?!) செலவு செய்து ஐடி அட்மினை ஸ்ட்ராங்காக வைத்து இருக்கிறார்கள். அவர்களை வெல்வது எளிதான காரியம் அல்ல.
Read 29 tweets
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள்மீது இந்தியைத் திணிப்பதா?
நிர்வாகச் சிக்கலும் - அதனால் விபரீதங்களும்தான் ஏற்படும்!
மத்திய அரசு அதிகாரிகள்மீது கடுமையான வேகத்தில் இந்தி திணிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தி தெரியாத அதிகாரிகளுக்கு அன்றாட நடவடிக்கைகளில் பெரும் இடர்ப்பாடு ஏற்பட்டு வருகிறது.
மத்திய அரசு அதிகாரியின் கடிதம் இது தொடர்பாக ஜி.எஸ்.டி. உதவி ஆணையர் அந்தத் துறைத் தலைவருக்கு எழுதிய கடிதம் வெளிவந்துள்ளது.
Read 17 tweets
#Thread
இசுலாமியர்களை குறிவைத்து "உருது படிக்கமாட்டேன்"என்று இலாவகமாக மொழிபிரச்சனையை இசுலாமியர்கள் பக்கம் தள்ளி விடுகிறார்கள் சங்பரிவார் கும்பல்
எப்பா டே இங்கு இருக்கும் இசுலாமியர்கள் தமிழ்சினிமாவில் காட்டபட்ட நம்பிளிக்கு நிம்பளிக்கு பாய்கள் என்று நினைத்து விட்டீர்கள் போல
👇 Image
சுருக்கமாக சில விடயங்களை இங்கே உங்களுக்கு சொல்லவேண்டும்.
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் வெற்றி பெற்று வருகிறார் என்ற செய்தியை அறிந்து ஜெர்மனிய மொழியை கற்றுக்கொள்ள இங்கே இருக்கும் "நூல்கள்" ஓடியது வரலாறு.
👇
வெள்ளையர்களுக்கு எதிராக அவர்கள் மொழியையும் படிக்க வேண்டாம் என்று இசுலாமியர்களுக்கு கொடுக்கப்பட்ட மார்க்க தீர்ப்பால் கல்வியில் பின் தங்கியதும் வரலாறு
1949 இந்திய பாராளுமன்றத்தில் இந்தியாவின்ஆட்சி மொழியாக தமிழே இருக்கவேண்டும் என்று கண்ணியமிகு காயிதே மில்லத் முழங்கியது வரலாறு
👇
Read 5 tweets
" Hindi Theriyadu poda " ( Go, dont know Hindi ) is viral in Tamilnadu. ( #இந்தி_தெரியாது_போடா )

It is a reaction to series of campaigns and impositions by staff of central govt in hindi. is highest
However well intentioned if tax money spent on ad does not reach people and instead evoke aversion is double loss for country.

One such example is this banner on this post office van just steps away from my residence in Chennai, where hardly 5% understand what it means.
Does it make sense ?? Advertisement bill board should reach people but central Govt is pouring butter on rocks than rice. Why not add one line in Tamil ? In Constitution Tamil and Hindi have same status.
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!