Discover and read the best of Twitter Threads about #இந்துமுன்னணி

Most recents (5)

பள்ளி மாணவியின் உயிரைப் பறித்த கிறிஸ்தவ மதமாற்ற மிஷனரிகள்...
அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த மு.லாவன்யா என்ற மாணவி தஞ்சாவூர் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்தார். 10ம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றவர்.
அப்போதே பள்ளி நிர்வாகம் அந்த மாணவியை மட்டுமல்லாமல் பெற்றோர்களிடமும் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறது.
அவர்கள் மறுத்து விட்டனர்.தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிற அந்த மாணவியை படிக்க விடாமல் விடுதியை சுத்தம் செய்வது, உணவு சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது ,தோட்ட வேலை
இதுபோன்ற வேலைகளை வாங்கி படிக்க விடாமல் தொந்தரவு செய்திருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் அனைத்து மாணவிகளையும் அனுப்பிவிட்டு இந்த மாணவியை மட்டும் விடுதியிலேயே தங்கவைத்துள்ளனர்.
இதனால் மனம் நொந்து போன மாணவி கடந்த 10 தினங்களுக்கு முன்பு பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு
Read 6 tweets
பிள்ளைகள் பசியாற பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று சொன்ன தலைவன். மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்தவர்.
அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே
எளிமை, நேர்மை, யாருக்கும் தீங்கு செய்யாமல் நேர்மையாக இருத்தல், நிர்வாகத் திறன், தொலைநோக்குப் பார்வை, அயராத உழைப்பு, பதவியை கிரீடமாக கருதாமல் நல்லது செய்ய தரப்பட்ட கருவியாக பார்த்த பண்பு, நாற்காலிக்காக எதையும் செய்யத் தயங்காதோர் மத்தியில் அது தேடிவந்த போதும் ஏற்க மறுத்த மாண்பு
தனிப்பட்ட வாழ்க்கை, பொது வாழ்க்கை, பற்றற்றிருக்கும் ஆன்மீக வாழ்க்கை என அனைத்திற்கும் முன்னுதாரணமானவர்.
நெய்வேலி நிலக்கரி திட்டம்
பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ்
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை போன்று தொழிற்சாலைகளை நிறுவி
Read 6 tweets
#வைகாசி_விசாகம் #இந்துமுன்னணி
அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
சிவபெருமான், அசுரர்களுடைய கொடுமையை களைந்து தேவர்களை காத்தருள, தமது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார்.
அவை தேவர்களால் கங்கையில் விடப்பட்டன.
கங்கையானது, அந்த பொறிகளை சரவணப் பொய்கையிலே கொண்டுபோய் சேர்த்தது.
சரவணப்பொய்கையில் சேர்ந்த ஆறு தீப்பொறிகளும், ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. இதுவே ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினம் .
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில்
முருகப்பெருமான் பிறந்ததால் அவருக்கு விசாகன் என்றும் பெயர் உள்ளத
வி என்றால் பறவை (மயில்), சாகன் என்றால் பயணம் என்று பொருள். மயில் மீது பயணம் செய்யக் கூடியவர் என்றும் பொருள்படும்.

வைகாசி விசாக தினம் தான், எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

மகாபாரதத்தில் அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்ற நாள்.
Read 4 tweets
ஆடி மாசம் முழுக்க #மாரியம்மன் எனும் மழைத் தெய்வத்திற்கான கூழ் வார்த்தல் திருவிழா ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் கிராமங்களில் நடத்தப்படுகிறது. அது இந்த ஆண்டு #கொரோனா விற்காக நிறுத்தப்பட்டது. அப்போது இந்து முன்னணியினர் பொங்கவில்லை.

மதுரையின் பிரசித்தி பெற்ற #சித்திரைத்திருவிழா 1/5 Image
நிறுத்தப்பட்ட போது, #இந்துமுன்னணி யினர் பொங்கவில்லை.

ஆனால் தமிழ் மண்ணுக்கு பாரம்பரிய தொடர்பில்லாத விநாயகனின் ஊர்வலத்தை நிறுத்த சொல்லும்போது மட்டும் இந்து முன்னணி பதறுகிறது. இந்துக்களுக்கு ஊர்வலம் நடத்த உரிமையில்லையா என கொக்கரிக்கிறது.

ஏனென்றால் இந்து முன்னணி காரனுங்களைப் 2/5
பொறுத்தவரைக்கும் ராமனும், விநாயகனும் ஆன்மீக அடையாளங்கள் அல்ல. அவை அரசியல் கருவிகள். ராமனையும், விநாயகனையும் வைத்து கலவரம் செய்து கட்சி வளர்த்ததுதான் அவர்களின் வரலாறு.

மாரியம்மன்கள் இந்து முன்னணி வலியுறுத்தும் பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு எதிரானதாக இருக்கின்றன. அது உழைக்கும் 3/5
Read 5 tweets
சென்னையில் இஸ்லாமிய பயங்கரவாதம்.
சென்னை மவுண்ட் ரோடு ரேடியோ மார்க்கெட்டில் (ரிச்சிதெரு) ஒரு கடையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து we support CAA & NRC என்ற அச்சடிக்கப்பட்ட பேனா வழங்கியதை கண்டித்து
சுமார் 80க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அந்த கடையை முற்றுகையிட்டு (1/3)
தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர் உயிருக்கு பயந்து கடையை இழுத்து மூடி கடை உள்ளேயே இருந்தனர் கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள்.

இந்த தகவல் தெரிவித்த உடன் நேரடியாக அங்கு சென்று பாதிக்கப்பட்ட கடையை பார்வையிட்டு உங்களோடு #இந்துமுன்னணி இருக்கிறது (2/3)
என்று நம்பிக்கையூட்டி வியாபாரிகளுடன் சிந்தாதிரிப்பபேட்டை F2 காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விட்டு வந்தோம்.
காவல்துறை எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து விட்டு வந்து உள்ளோம்.(3/3)
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!