Discover and read the best of Twitter Threads about #உணர்வுசார்நுண்ணறிவு

Most recents (2)

#உணர்வுசார்நுண்ணறிவு - 3.64
3. குழப்பமான சமிக்ஞைகளை கொடுக்காதீங்க!

முன்னே எங்கேயோ படிச்ச ஜோக். இஸ்ரேல்ல வெளிநாட்டுப்பயணி ஒரு டாக்ஸில போயிட்டுருந்தார். அந்த அனுபவம் அவருக்கு ரொம்ப புதுசு. டாக்ஸிகாரர் சிவப்பு விளக்கு எரிஞ்சா படுவேகமா சிக்னலை கடப்பார். பயணி பயங்கர
1/13
டென்ஷனாயிட்டார். உசிர கையில பிடிச்சுண்டு பயணம் செஞ்சார். ஓரிடத்தில சிக்னல்ல பச்சை விளக்கு எரிஞ்சது.

ட்ரைவர் டாக்ஸியை நிறுத்திட்டார். பயணிக்கு ஆச்சரியம். “ஏன்பா நிறுத்திட்டே? பச்சை விளக்குதானே எரியுது? போக வேண்டியதுதானே?” ந்னு கேட்டார். ட்ரைவர் திரும்பிப்பாத்து சொன்னார்:
2/13
“ஏம்யா அறிவிருக்கா உனக்கு? நமக்கு பச்சைன்னா எதிரே வரவனுக்கு சிவப்புதானே? அவன் வருவானில்ல?”

எது சிக்னல்ன்னாலும் தெளிவா இருக்கணும். நாம பாட்டுக்கு குழப்பமான சிக்னல் எல்லாம் கொடுத்து நம்ம குழப்பத்த மத்தவங்களுக்கும் கடத்தக்கூடாது.

உடல் மொழி, நம் எதிர் வினைகள் மூலமா
3/13
Read 13 tweets
#உணர்வுசார்நுண்ணறிவு - 3.27
கொஞ்சம் பெரிய பதிவு; ஆனால் அவசியமானது!
1. மூச்சுப்பயிற்சி.
அடுத்ததா நாம் பார்க்கபோகிறது இதற்கான பயிற்சிகள். நாம தியரியா படிச்சுட்டுப்போகாம வாழ்க்கையில செயலுக்கு கொண்டு வர வேண்டியன. இந்த எளிய பயிற்சிகளை பார்க்கலாமா? இதனால வாழ்க்கை நாளைக்கே ரோஜா
1+
மலர்கள்தூவின பாதை ஆகிடப்போறதில்லே! இருந்தாலும் காரை எப்படி ஓட்டறதுன்னு பயிற்சி எடுத்தாச்சு; இனி பழகப்பழக திறமை வந்துடும் என்கிறது போலஇது.
1. மூச்சுப்பயிற்சி.
ஆங்கிலம் தெரிந்தவர்கள நேரடியாக படித்துவிடலாம். மற்றவர்கள் படத்தில் சிவப்பு எழுத்தில் குறித்த இடத்தை பார்த்துகொள்ளுங்கள்.2+
இந்த வரைபடம் மூச்சு உள்ளே இழுத்துவிடுவதை குறிக்கிறது. நடுவில் உள்ள நீல நிறக் கோடு மேலே செல்வது மூச்சு எடுப்பதையும் கீழே செல்வது மூச்சு விடுதலையும் குறிக்கிறது. எக்ஸ் அச்சு நேரத்தையும் ஒய் அச்சு கொள்ளளவையும் குறிக்கிறது.
சாதாரணமாக மூச்சு எடுத்துவிடும்போது கொள்ளளவு
3+
Read 18 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!