Discover and read the best of Twitter Threads about #உலகத்திலே_யாரும்உண்டோ

Most recents (1)

#உன்னைப்போல்_தலைவன்,
#உலகத்திலே_யாரும்உண்டோ?
********************************

🙏🏻விருதுபட்டி தங்கக்கட்டி!
வீறுகொண்ட சிங்கக்குட்டி!
விடுதலை முரசுகொட்டி!
வீரர்களை மார்பில்தட்டி!

🙏🏻வெஞ்சிறை பயம்அகற்றி!
வெள்ளையரை நீவிரட்டி,
வெற்றிக்கொடி நீநாட்டி!
வீற்றிருந்த முதல்வனே! - 1/6
🙏🏻படிக்காத மேதைநீ!
படிப்பருமை தெரிந்தவன்நீ!
மாடுமேய்த்த சிறுவனுக்கு,
மதிய உணவளித்து,

🙏🏻பசிப்பிணி நீபோக்கி!
படிப்பறிவு தந்தவனே!
பாரதப் பெருந்தலைவனே!
பதவிகளைத் துறந்தவனே!

🙏🏻பாரதத்தின் பிரதமரை,
படிப்படியாய் உருவாக்கிய,
பாரத இரத்தினமே!
பாதம்நான் பணிகின்றேன்! - 2/6
🙏🏻அனுபவ அறிவிலே,
ஆற்றல் நாயகனே!
அணைகளைக் கட்டிய,
அருந்தவப் புதல்வனே!

🙏🏻அகிலஇந்தியத் தலைவனாக,
அரும்பணி ஆற்றியவனே!
ஆளுமைப் பலகண்ட,
அமைதிப் பெருங்கடலே!

🙏🏻வேற்றுநாடு சென்றாலும்,
வேண்டாம் கோட்டுஎன்று!
வேட்டிகட்டியத் தமிழனாய்,
வீறுநடை போட்டவனே! - 3/6
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!