Discover and read the best of Twitter Threads about #ஊழல்

Most recents (5)

தமிழக @BJP4TamilNadu மாநிலத் தலைவர் @annamalai_k அவர்கள் சென்னையில் அதிக வாடகை கொண்ட வீட்டில் ஆடம்பரமாக வாழ்கிறார் என @arivalayam மற்றும் @DMKITwing 200 ரூபாய் உபீஸ்கள் எல்லாம் கேள்வி கேட்கிறார்கள்.@annamalai_k அவர்கள் Z பிரிவு பாதுகாப்பின் கீழ் வந்த பிறகு எப்படி வீட்டினுடைய 1/5 ImageImage
அமைப்பு இருக்க வேண்டும் என்று #பாதுகாப்பு #காரணம் கருதி #Zபிரிவு #போலீசார் சொன்னதின் காரணமாக பாதுகாப்பான வீட்டில் நண்பர்கள் உதவியுடன் வசித்து வருகிறார். அண்ணன் @annamalai_k அவருடைய வாழ்க்கையை விமர்சனம் பண்ணுவதற்கு ஊழலே பிரதானம் லஞ்சமே வாழ்க்கை என்று #விஞ்ஞான #ஊழல் செய்து 2/5 ImageImage
கொண்டிருக்கின்ற @arivalayam மற்றும் @V_Senthilbalaji ஆட்கள் அவருடைய கிராமத்து தோட்டத்தின் இருப்பிடத்தையும் அவர் வாழ்ந்து கொண்டிருந்த கிராமத்து வீட்டையும் தயவு செய்து ஒரு முறை நேரில் சென்று பாருங்கள், அவர்கள் செல்லும் செலவை நானே என்னுடைய சொந்த செலவில் 3/5 ImageImage
Read 5 tweets
Mr.#பொதுஜனம்....

$ நூற்றைம்பது சவரன் போட்டு மகளுக்கு திருமணம் முடித்தவன் வீட்டில் #கலைஞர் TV ஓடுகிறது.

$ ஊருக்குள் 30 வீடுகள் வாடகைக்கு விட்டவன் #பசுமை வீடு மானியத்தில் வீடு கட்டிக்கொண்டான்.
$ இரண்டு மகன்கள் #அமெரிக்காவில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் முதியோர் பணம் 1000 பெறுகிறார்கள்.

$காரில் சென்று இலவச சேலை பெறுகிறார் ஒரு பெண்.
IT கம்பனில் #லட்சத்தில் சம்பளம், ஆனால் ஜாதி படி ரேஷன்கார்டு படி #தாலிக்கு தங்கம் பெறுகிறார் இன்னொருவர்.
$ 5000 சதுர அடியில் நீச்சல் குளத்துடன் வீடு. ஆனால் #வீட்டுவரி ரூ350. அதாவது 20 வருடத்திற்கு முன்இருந்த பழையவீட்டின் வரியே தொடர்கிறது அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து.
Read 7 tweets
பாஜக அரசு ஒரு தோல்வியின் சின்னம்..!

கடந்த ஆட்சியை எதிர்த்து எதையெல்லாம் பேசி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததோ அதிலெல்லாம் முழுமையாக தோல்வி அடைந்துள்ளது மோடி தலைமையிலான பாஜக அரசு.

#BJPFail
#தேசப்பாதுகாப்பு -

கிலோ மீட்டர் கணக்கில் இந்தியாவை சீனா, ஆக்கிரமித்த நிலையிலும் சீனாவின் பெயரை கூட நேரடியாக சொல்ல மறுக்கிறார் மோடி. நேபாளம் கூட இந்தியாவின் பகுதியை இணைத்து வரைபடம் வெயிடுகிறது. தேசபக்தி, தேச பாதுகாப்பு பற்றி கடந்த ஆட்சியில் வாய்கிழிய பேசிய பாஜக வாய் அடைத்துள்ளது
#இந்து -

இந்து, இந்துக்கள் என்று பேசும் பாஜக தான், தற்போது மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி இந்துக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தரக் கூடாது என்று நீதிமன்றத்தில் வாதாடியது. இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் அதுபற்றி மோடி இது வரை வாய் திறக்கவில்லை.
Read 12 tweets
#சங்கி & #தமிழன்

இந்துக்களே வீதிக்கு வாருங்கள் போராடுவோம்!

ஆமாம். வாங்க போய் #பெட்ரோல் #டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராடுவோம்.

அது இல்லைங்க.

அப்ப. பெரு முதலாளிகள் கடனை தள்ளுபடி செய்துவிட்டு #விவசாயிகள் கடனை மட்டும் தள்ளுபடிக்கு மறுக்கும் #பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம். +
அது இல்லைங்க.

அப்ப வாங்க. மாணவர்களின் #கல்விக்கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்று சொன்ன மத்திய பாஜக எதிராக போராடுவோம்..

அது இல்லைங்க.

அப்ப வாங்க. PM CARES ல் மக்களிடம் வாங்கிய கொரோனா #நிவாரணநிதி க்கு கணக்கு கேட்டால் தர மறுக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம். +
அது இல்லைங்க.

அப்ப வாங்க. மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய #கொரோனா நிவாரண நிதியை கேட்டு போராடுவோம்.

அது இல்லைங்க.

அப்ப வாங்க. தமிழகத்திற்கு சேர வேண்டிய #GST நிலுவை தொகையை கேட்டு போராடும்..

அது இல்லைங்க.

அப்ப வாங்க. மருத்துவப் படிப்பில் OBC #இடஒதுக்கீடு கொடுக்க +
Read 8 tweets
#RafaleScam in Tamizh
‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் எஸ்.விஜயன் எழுதிய நூலை இன்று (ஏப்ரல் 2)சென்னையில் பாரதி புத்தகாலயம் சார்பில் வெளியிடுவதாக இருந்தது
இதற்கிடையே இன்று பிற்பகலில் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு புத்தகக் கடைக்கு வந்த தேர்தல் அதிகாரிகள், மேற்படி புத்தகங்களை நூற்றுக்கணக்கில் பறிமுதல் செய்தனர்
இன்று மாலை நடைபெறுவதாக இருந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் தடை விதித்தனர்
#RafaleScam in Tamizh
தேர்தல் நடைமுறைகளை மீறி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குற்றச்சாட்டு வைத்தார்கள்

இந்த புத்தகத்தை பறிமுதல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியிருக்கிறார்
#RafaleScam in Tamizh
Read 309 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!