Discover and read the best of Twitter Threads about #என்றென்றும்_அண்ணா

Most recents (3)

✍️ #என்றென்றும்_அண்ணா வின் தமிழ் புலமைக்கு சிறிய எ.கா.

✍️ எப்படிப்பட்டக் காலத்தில் புத்தரும் புத்தமார்க்கமும் தோன்றிற்று என்பதற்கான அண்ணாவின் விளக்கம் இந்த இழையில்...👇

புத்த மார்க்கம், எளிதிலே கிடைத்ததல்ல - இந்த அறிவாயுதத்தைக் காணச் சித்தார்த்தர் பட்டபாடு கொஞ்சமல்ல.

1/N
📍 அரச மன்றங்களிலெல்லாம் ஆரியக் குருமார்கள் ஆதிக்கம் பெற்றிருந்த காலம்

📍 காலாகாலத்தில் மழை பெய்யாவிட்டாலும், கொடிய நோய் ஏதேனும் ஏற்பட்டாலும், போர் மூண்டாலும், பூபதிக்குப் புத்திரபாக்கியம் இல்லை என்றாலும், வேள்விகளைச் செய்து, விசேஷ பலன்களைப் பெற முடியும் என்ற நம்பிக்கை

2/N
ஆழப்பதிந்திருந்த காலம் படைபலத்தைவிட அதிகமாக, பூஜாபலத்தை நம்பிக்கொண்டு, மன்னர்கள் இருந்த காலம்.

📍சோமதேவனுக்கும். இந்திரனுக்கும், வாயுவுக்கும், வருணனுக்கும், அக்கினிக்கும் மற்றும் பல தேவதைகளுக்கும், 'யாகம்' செய்யப்பட்டு, ஒவ்வோர் வகையான யாகத்தின் மூலமும் ஒவ்வோர் விதமான

3/N
Read 17 tweets
Anna symbolizes the crux of the grand dream of the collective Tamil community. Rising from lower rungs of the society to irreversibly shape political language of Tamils.
(1/n)

#என்றென்றும்_அண்ணா #ArignarAnna
Anna's political language brought together the glory of ancient Sangam age Tamil literature and then contemporary European history, instilling in the oppressed a sense of hope and possibility. (2/n)
Extremely well read Anna, who was exposed to the ideologies of Communism and Fabian Socialism, was a thorough organization man, who always looked for possibilities (3/n)
Read 14 tweets
#என்றென்றும்_அண்ணா

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969)

அண்ணா ஆட்சியின் சாதனைகள்🙏

சாமானியர்களை அரசியல்மயப்படுத்தும் வகையில், ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் ஒவ்வொரு வட்டத்திலும் கிளைகளை உருவாக்கினார் அண்ணா.
திமுக உறுப்பினர் கட்டணம் 50 காசுகள். குறைந்தது 25 பேர் கொண்ட அமைப்புகள் கிளைகளாகப் பதிவுசெய்யப்பட்டன. ஓராண்டுக்குள் 2,035 பொதுக்கூட்டங்களில் பேசினார்கள் திமுக தலைவர்கள். ஆளாளுக்குப் பத்திரிகைகளை உருவாக்கி நடத்தினார்கள்.
மாணவர்கள் தம் பங்குக்கு ஓய்வு நேரங்களில் பூங்காக்களிலும் தெருமுனைகளிலும் இயக்கப் பத்திரிகைகளை வாசித்துக் காட்டினார்கள். தமிழருக்கு என்று தனி நாடு என்ற கனவு எல்லோர் மனதிலும். விளைவாக, ஒரே ஆண்டில் 35 ஆயிரம் உறுப்பினர்கள், 505 கிளைகளைக் கொண்ட இயக்கமாக உருவெடுத்தது திமுக.
Read 19 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!