Discover and read the best of Twitter Threads about #ஐயம்

Most recents (1)

#ஐயம்:

ஐயப்படுத்தலுக்கு வேர்ச்சொல்லாய் 'அய்' என்ற வடிவம் இருந்திருக்கலாம்.

*அய் → அயிர்-த்தல் = To suspect, doubt; ஐயப்படுதல், சந்தேகித்தல்.

அயிர் = Doubt, suspicion; சந்தேகம், ஐயம்

அயிர் → அயிர்ப்பு = ஐயம்; doubt, suspicion.
*அய் → ஐ

ஐயுறு-தல் (ஐ + உறு) = To doubt; சந்தேகித்தல்

ஐயுறவு (ஐயுறு + அவு) = Doubt, suspicion; ஐயம்

ஐ → ஐயம் = doubt, hesitation, சந்தேகம்.
Malayalam. ayyam "doubt"

ஐயமுறல் (ஐயம் + உறல்) = ஐயங்கொள்ளுதல்.

ஐயங்கொள்ளுதல் = நம்பிக்கை தளர்தல்; to have doubt.
ஐயப்படு-தல், ஐயப்படல் = சந்தேகப்படுதல்; to doubt, suspect.

ஐயப்படு → ஐயப்பாடு = Doubt, ஐயம்.

ஐயமறுத்தல் (ஐயம் + அறுத்தல்) = ஐயம் நீக்குதற்குக் கேட்கும் வினா.

ஐயக்காட்சி = கண்மாயம்; Illusion.
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!