Discover and read the best of Twitter Threads about #கச்சா_எண்ணையும்_அரபு_தேசமும்

Most recents (2)

#கச்சா_எண்ணையும்_அரபு_தேசமும் - Part-5
எல்லோரும் அதிக அளவில் தங்கத்தை ஏற்றுமதி செய்வது USA என்று பதிவு செய்து இருந்தனர். உண்மையில் அவர்களிடத்தில் அதிக அளவில் தங்க சுரங்கங்கள் உள்ளது. ஆனால் அவர்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்வதில்லை. கடந்த 3 ஆண்டுகளாக அதிக அளவில் ஏற்றுமதி செய்வது
Switzerland சரி நாம் கருப்பு தங்கத்திற்கு வருவோம் மேலும் கச்சா எண்ணெய் என்பது வெறுமனே பெட்ரோல்/டீசல் கிடையாது. அதன் உப பொருட்கள் கச்சா எண்ணெயை விட உலகில் அதிகம் விற்கின்றன. உதடுகளுக்கு போடும் வாசலைனில் ஆரம்பித்து, சம்போக பாதுக்காப்புக்கு உதவும் காண்டம் வரைக்கும் கச்சா எண்ணெயின்
வழி வழி சொந்தங்களே.பால், மோர்,நெய்,வெண்ணெய் மாதிரி. முக்கியமாக யூரியா.இயற்கை விவசாயிகள் தவிர இன்றளவும் யூரியா விவசாயத்திற்கு முக்கியம்.இதோடு மட்டுமில்லை வீட்டில் உபயோகப்படுத்தும் குடத்திலிருந்து காரில் உபயோகப்படுத்தப்படும் பம்பர் வரை பெட்ரோலிய மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுபவையே.
Read 20 tweets
#கச்சா_எண்ணையும்_அரபு_தேசமும் - part-3
எல்லோரும் கடந்த ஒரு வாரமாக ஆயில் என்பது $0 சுழியாகி விட்டது என்பதை பேசுகிறார்கள் . அந்த சுழி கதை எல்லாம் ஆயில் ப்யூச்சர்ஸ், அதுவும் அமெரிக்க ஆயில் WTI ப்யூச்சர்ஸ்.
எளிமையாய் சொன்னால், அடுத்த மாதம் இந்த விலைக்கு ஆயில் போகும் என்று இன்றைக்கே
அதற்கான சிறு தொகையை கட்டுவது.இதற்கும் நேரடி ஆயில் விற்பனைக்கும் சம்பந்தமில்லை. நேரடி ஆயில் விற்பனை வேறு. அது ஒரு பொருளை பணம் கொடுத்து வாங்குவது.ப்யூச்சர்ஸ் பொருளை வாங்காமல் பொருளின் மதிப்பை மட்டுமே நிர்ணயித்து காசு பார்ப்பது. நாம் ப்யூச்சர்ஸ்,ஆப்ஷன்ஸ், என்பதற்குள் போக தேவையில்லை.
இதே போல் தான் தங்கத்தின் விலை ஏற்றமும் அது எல்லாம் Gold (ETF) futures - August month contract price அதிகமாகி இருக்கிறது மற்றப்படி physical demand ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்லி விட முடியாது. உலகம் முழுக்க லாக் டவுன் என்பதால் தங்கம் வெட்டி எடுப்பது தடை பட்டுள்ளது.
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!