Discover and read the best of Twitter Threads about #கணேச_பஞ்சரத்னம்

Most recents (1)

#கணேச_பஞ்சரத்னம் #பிள்ளையார்சதுர்த்தி
முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் |
கலா தராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |
அநாயகைக நாயகம் வினாஸி தேப தைத்யகம் |
நதாசுபாசு நாசகம் நமாமி தம் விநாயகம் || 1 ||

முதாகராத்த மோதகம் - ரொம்ப ஆனந்தமாக கைகளில் மோதகத்தை வைத்துக் கொண்டிருப்பவரும்,
ஸதா விமுக்தி ஸாதகம் - மோக்ஷத்தை விரும்பும் பக்தர்களுக்கு, அந்த முக்திக்கு எப்பொழுதும் சாதகமாக, ஒரு துணையாக, அந்த முக்திக்கு வழிகாட்டும் ஒருமூலப் பொருளானவரும்,
கலாதரா வதம் ஸகம் – சந்திரக் கலையை, கலைகளைக் கொண்ட சந்திரனை, அதில் மூன்றாம் பிறை சந்திரனை, தன் தலையில அலங்காரமாக வைத்துக்
கொண்டு இருப்பவரும்
விலாஸிலோக ரக்ஷகம் - உலகத்தை எல்லாம் காப்பாற்றுபவர், விலாஸி என்பதற்கு விளையாட்டாக என்று பொருள். விளையாட்டாகவே உலகத்தை எல்லாம் காப்பாற்றுபவரும்,
அநாயகை கநாயகம் - இன்னொரு நாயகர் இல்லாத, அவருக்கு மேல ஒரு தலைவர் இல்லாத ‘ஏக நாயகம்’ – தனி ஒரு தலைவரனவரும்
விநாசிதேப
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!