Discover and read the best of Twitter Threads about #கண்ணன்

Most recents (5)

#ஶ்ரீவைஷ்ணவம் #மகாபாரதம் #கண்ணன்
கிருஷ்ணன் அஸ்தினாபுரிக்கு வருகிறான். வீதியெங்கும் அலங்கார வளைவுகள். பூரணகும்பம் கொண்டு வரவேற்பு. பீஷ்மர், துரோணர் வரவேற்க கண்ணன் தேரை விட்டு இறங்கி வருகிறான். கண்ணுக்கு எட்டிய வரையில் பெரிய பெரிய மாளிகைகள்!கண்ணன் கேட்கிறான், "பச்சை வர்ணம் பூசப்
பட்டு பிரளய காலத்தில் ஆலிலை மிதந்தது போல நிற்கிறதே, அது யாருடைய வீடு?”
“அச்சுதா அது என்னுடைய வீடு" என்கிறார் துரோணர்.
கண்ணன்: "சிகப்புக் காவிநிறம் பூசப்பட்டு செம்மாந்த கோலத்தோடு கம்பீரமாய் நிற்கிறதே! அது யாருடைய வீடு?"
கிருபர்: ''மாதவா! அது என்னுடைய வீடு.''
கண்ணன்: "மஞ்சள்
வர்ணம் பூசப்பட்டு மாமேரு குன்று போல் நிற்பது யாருடைய வீடு?"
பீஷ்மர்: "வாசுதேவா அது என்னுடைய வீடு"
கண்ணன்: "நீல வர்ணம் பூசப்பட்டு தன்னேரில்லாக் கருங்கடல் போல பரிமளிப்பது யாருடைய வீடு?"
அஸ்வத்தாமன்: "ரிஷிகேசா அது என்னுடைய வீடு''
கண்ணன்: "சிறிதாக வெள்ளை நிறத்தோடு சத்வ குணமாகப்
Read 6 tweets
1/ #சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 💥💯🙏ஒரு #பிராமண_ஐயர் தினமும் வீதி வழியாக கிருஷ்ண #பஜகோவிந்தம் 11வது பாசுரத்தை பாடியபடியே வீடு வீடாக சென்று அன்ன யாசகம் பெற்று உண்பவர் ,ஒரு நாள் இப்படி வீதி வழியாக அவர் பாடி கொண்டு வரும்போது 10 வயது சிறுமி ஒருத்தி அந்த ஐயரை அழைத்தாள்,,,”சுவாமி என்
2/ வீட்டுக்கு வருகிறீர்களா உங்களுக்கு அன்னமிட காத்திருக்கிறேன்” என்றாள்,ஐயர் அந்த சிறுமியை உற்று பார்த்தார் ,அவள் கிழிந்த ஆடையை நேர்த்தியாய் பெயர்த்து அழகாக உடுத்தி இருந்தாள் ஏழ்மையிலும் பால் மனம் கொண்ட அழகான முகம் ,ஐயர்–“யாரம்மா நீ என்னை குறிப்பாக உன் வீட்டிற்கு அழைத்து அன்னமிட
3/ காரணம் என்ன என்று சொல்லம்மா” என்று அன்புடன் கேட்டார் ,சிறுமி –“சுவாமி நான் தினமும் உங்களது கிருஷ்ண பஜனை பாடல்களை ரசித்து கேட்பேன் ,,இப்படி அனுதினமும் கேட்டு கேட்டு எனக்கு தாங்கள் பாடிய முழு பாடலும் மனபாடம் ஆயிற்று ,,அதனால் உங்களை குருவாக நினைத்து என் இல்லத்திற்கு அழைக்கிறேன்
Read 14 tweets
சங்க இலக்கியம் அக நானூறு பாடலில் #கண்ணன்

#அகநானூறு - 59 பாடல் 59. பாலைத் திணை பாடியவர் - மதுரை மருதனிளநாகனார்

வடாஅது,
வண்புனல் தொழுநை வார்மணல் அகன்றுறை
ஆண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் போல

என்கிறார் புலவர். தொழுநை என்பது யமுனை ஆறு.

#கண்ணன் (மாஅல்=மால்)
வடக்கே யமுனை ஆற்றில் பெண்கள் குளிக்கும்போது அவரின் ஆடைகளை எடுத்து ஒளித்துவைத்த கண்ணனாகிய மால், பின்னர் அங்கு பலதேவர் வந்தபோது, நீரில் இருந்த மங்கையர் தம்மை மறைத்துக்கொள்ள, தான் ஒளிந்திருந்த குருந்தை மரத்தின் கிளையைத் தன் காலால் மிதித்து வளைத்து அவரின் மானம் காத்தான்
என்ற நிகழ்ச்சியைச் சொல்லி அதைப்போல இந்தப் பாலைநிலத்துக் களிறு தன் மடப்பிடிக்கு யா மரத்தை வளைத்துக்கொடுத்தது என்கிறார் புலவர்.
Read 15 tweets
கடந்த இரண்டு ஆண்டுகள்..

#வைரமுத்து வின் கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகர் #விஜய் படம்
இந்துக்களை புண்படுத்தியதால்
பிஜேபி போராட்டம்!

நெல்லை #கண்ணன் பேச்சு
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!
#சுகிசிவம் கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகர் #சிவகுமார் கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகர் #விஜய்சேதுபதி கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!
நடிகை #ஜோதிகா கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

#திருவள்ளுவர் க்கு காவி உடை
உடுத்தும் போராட்டம்!

#எம்ஜிஆர் சிலைக்கு
காவி உடை அணிவித்து சர்ச்சை!

பெரியான் சிலைக்கு காவி உடை சர்ச்சை!

பெரியான் சிலைகளை சேதப்படுத்தி பதட்டம்!

ஆனால்??
Read 5 tweets
#தூத்துக்குடி நாம் தமிழர் புலிகளால் இன்று காலை முற்றுகைக்குள்ளான மாவட்ட ஆட்சியர் அலுவலகம்#💪💪💪💪💪💪💪💪💪

1)இயற்கைக்கும், அனைத்து உயிரினங்களுக்கும், மனிதகுலத்திற்கும் எதிரான #சுற்றுச்சூழல்_தாக்க_மதிப்பீடு_2020

2) நம் மீனவ உறவுகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் - 1/9 ImageImage
#தேசிய_மீன்வள_சட்ட_மசோதா,

3) ஏழை பள்ளி மாணவர்களின் படிப்பை கடுமையாக பாதிப்புக்குள்ளாக்கும் #புதிய_கல்விக்_கொள்கை போன்றவற்றிற்கு எதிராக இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக முற்றுகையிட்டு போராட்டம் - 2/9 ImageImage
நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தூத்துக்குடி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் #வேல்ராஜ்

வடக்கு மாவட்ட செயலாளர் #பாண்டி

திருவைகுண்டம் தொகுதி செயலாளர் #பட்டாணி

தெற்கு மாவட்ட தலைவர் #குளோரியான்

வடக்கு மாவட்ட பொருளாளர் #ஜெயபாஸ்

ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் #தருவைகுளம்_தாமஸ்-3/9 ImageImage
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!