Discover and read the best of Twitter Threads about #கருணாநிதி

Most recents (21)

திக கூட்டத்தில் பொதுமக்களிடையே பேசிக் கொண்டிருந்த தந்தை #பெரியார் மீது ஒரு பார்ப்பான் மலத்தை வீசியபோது,

தனது தொண்டர்களை கட்டுப்படுத்தி,
அந்த பார்ப்பானை பாதுகாப்பாக அனுப்பிவைத்து,
தன்னை சுத்தம் செய்துகொண்டு,

உரையை நிறைவுசெய்த பெரியாரை விடவா நாம் நாகரீக அரசியல் செய்கிறோம் 😏

1/5
அறிஞர் #அண்ணா அவர்கள் வீட்டின் எதிரே அவர் அன்னையை வேசி என எதிர்கட்சி பேனர் கட்டிய அவதூறு செய்த போது,

தனது தொண்டர்களை கட்டுப்படுத்தி,
அந்த பேனருக்கு வெளிச்சம் போட்டு அந்த எதிர்கட்சியின் தரத்தை மக்களுக்கு அம்பலப்படுத்திய

அறிஞர் அண்ணாவை விடவா நாம் நாகரீக அரசியல் செய்கிறோம் 😏
2/5
கலைஞர் #கருணாநிதி அவர்கள் தம் சிலையை எதிர்கட்சிகாரன் இடித்தபோது,

'அந்த சின்னத்தம்பி என் முதுகில் குத்தவில்லை, நெஞ்சில் தான் குத்துகிறான்' என்று கூறி

அந்த கலவர சூழலில் தனது தொண்டர்களை கட்டுப்படுத்தி,

நிலைமையை சுமூகப் படுத்திய கலைஞரை விடவா நாம் நாகரீக அரசியல் செய்கிறோம் 😏

3/5
Read 5 tweets
ஒரு குதிரை வண்டிக்காரர் எம்.எல்.ஏ ஆனா கதை தெரியுமா சகோ..

எப்பேர்ப்பட்ட அசகாய சூரன் .
நம் தலைவர்கள் அண்ணா கலைஞர் .

இன்று திமுக சார்பாக போட்டியிடுவோர் போட்டியிடலாம் என்று அறிவித்தால் தொகுதிக்கு 1000 பேர் வரை மனு செய்வார்கள்.
அன்று 50 ஆண்டிற்கு முன்
திமுகவிற்கு ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை என்று
சொன்னால் அது நிஜம்.

காரணம் காங்கிரஸ் நிற்க வைத்தது.ராஜ வம்சத்து வேட்பாளரை, ராஜா
சேதுபதி. அவர் அந்தசமஸ்தானத்து அரசர்.
அரசர் நிற்கிறார் என்பதால்
அவரை எதிர்த்து போட்டியிட யாரும் முன் வரவில்லை.

காரணம் தோல்வி பயம். அந்த தேர்தலை திமுகவினர் எப்படி எதிர்கொண்டார்கள்.

அண்ணா, அன்றைய மாவட்ட
செயலாளர் தென்னரசுவிடம்
ராமநாதபுரம் நிலவரம் குறித்து
பேசிக்கொண்டிருந்தார்.
Read 20 tweets
#கொங்குநாடு காலத்தின் கட்டாயம், கடந்த 60 வருட திராவிட அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட மண்டலம். திரு #எடப்பாடி அவர்கள் முதல்வரான பிறகு தான் நம் பிரதமர் திரு #மோடி யின் துணையுடன் சிலபல நீண்ட நாள் கோரிக்கைகளான உக்கடம், மேட்டுப்பாளையம் & சிங்காநல்லூர் மேம்பாலங்கள்; ~1/n
அவிநாசி-அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டம் என சிறிதேனும் உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன, இவையெல்லாம் பல வருட ஏக்கங்கள். மாநில வளர்ச்சிக்கு கிட்டத்தட்ட 45% பங்களிப்புத் தரும் பிரதேசம் இப்படி புறக்கணிக்கப்படுவது அநேகமாக இந்தியாவிலேயே #கொங்கு மட்டும் தான் ~2/n
உதாரணத்திற்கு மஹாராஷ்டிராவின் #புனே ஒட்டின பிரதேசம், ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் #விசாகப்பட்டிணம் ஒட்டின பிரதேசம் என பார்த்தால் அங்கு அரசுகள் செயல்படுத்திய திட்டங்களுக்கு முன் கொங்கு பெற்ற திட்டங்கள் பெரிதாக ஒன்றுமில்லை. #திராவிட அரசுகள் சென்னையை விரிவாக்கிக் கொண்டு ~3/n
Read 8 tweets
#திராவிடம்னாஎன்ன ? #ஜஸ்டிஸ்கட்சி #திராவிட வரலாறு., ஆங்கிலேயர்கள் தென்னிந்தியாவை முழுமையாக கைப்பற்றிய காலம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, அன்று தமிழர்களை தெலுங்கர்கள் ஆட்சி அதிகாரம் செய்து கொண்டிருந்த காலம். ஆங்கிலேயர்களுக்கு இங்கு லண்டன் போல ஆட்சி/நிர்வாகம் செய்ய பல (1/n)
குமாஸ்தாக்கள், கிளர்க்குகள், வக்கீல்கள் மற்றும் கலெக்டர்கள் தேவைப்பட்டனர். அன்று ஆட்சி அதிகாரமோ, நிலபுலன்களோ அற்ற வேத மந்திரங்கள் மட்டுமே ஓதி, கோவில்களில் பூஜை செய்து வாழ்க்கையை ஓட்டிய பிராமணர்கள், நிற்க.,நீங்கள் தில்லை தீட்சதர்களை போல செல்வாக்கு கொண்டவர்களைக் குறிப்படுவது (2/n)
கேட்கிறது., அனைத்திற்கும் ஒரு விதிவிலக்கு உண்டு, அது போல தான் அவர்களுமே மற்றபடி 90% பிராமணர்கள் அன்றாடங்காய்ச்சிகள் தான். தன் தேவைக்கு ஆங்கிலேயன் உருவாக்கின பல புதிய வேலை வாய்ப்புகள் பிராமணர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. உணவற்று தங்கள் பிள்ளைகள் இறப்பதைக் காட்டிலும் (3/n)
Read 23 tweets
புதிய உபிஸ்களின் கவனத்திற்கு!!

1949ல் திமுக தொடங்கப்பட்டபோது அறிஞர் #அண்ணா அக்கட்சியின் பொதுச்செயலாளர், 29 வயதேயான நாவலர் நெடுஞ்செழியன்தான் துணைப் பொதுச்செயலாளர்.

1956ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், அண்ணா, “தம்பி வா, தலைமையேற்க வா“ என்று நாவலர் நெடுஞ்செழியனை அழைத்தார்.
தனது பொதுச்செயலாளர் பதவியை நாவலர் நெடுஞ்செழியனுக்கு விட்டுக்கொடுத்தார் அண்ணா. நெடுஞ்செழியன் திமுக பொதுச்செயலாளராகும்போது அவருக்கு வயது 36. (நான்கு ஆண்டுகள் பொதுச்செயலாளராக இருந்தார்)

திமுக முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டதும், 15 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றதும்
அண்ணாவின் உழைப்பால் கிடைத்ததாக இருக்கலாம். ஆனால், அப்போதும் திமுகவின் பொதுச்செயலாளர் நாவலர்தான்.

திமுகவுக்கு முதல் மேயர் மெட்ராசில் கிடைத்தபோதும் திமுகவின் பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியனே.

தான் நன்றாக இருக்கும் காலத்திலேயே கட்சியில் அடுத்தடுத்த தலைவர்கள் உருவாக வேண்டும்.
Read 17 tweets
எப்போதோ திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்..
*67 வயது* ஆகிவிட்டது
தற்போது பேத்தி வயது *28* இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்த #காம_கொடூரன்!!!

திராவிடம் என்பதே
#திருடர்கள்
#பொய்யர்கள்
#சூழ்ச்சி
#வஞ்சகம்
#பெண்_பித்தர்கள்.

நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் - 1/3
உள்ளது எதைப்பற்றியும் சிந்திக்காமல் கவலைப்படாமல் இந்த வயதிலும் திருமணம் தேவையா.????

கேட்டால்
#ஈவேரா
#கருணாநிதி
தோன்றிய வழி என்று மேற்கோள் காட்டுகிறான்..
அது சரி தலைவன் எவ்வழியோ தொண்டனும் அதே வழி..

அதனால்தான் சொல்கிறோம் திராவிடர்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு - 2/3
உறுதுணையாக நிற்க மாட்டார்கள்...

#திருட்டுத்_திராவிடம்!!!
#திருட்டு_திமுக - 3/3
Read 4 tweets
இராஜபக்சே விடம் கருணாநிதி போட்ட கடைசி ஒப்பந்தம்.

2009 ஈழப்போர் உக்கிரமாக இருந்த நேரம். #தமிழ்மக்கள் கொத்து குண்டுகளால் கொடூரமாக கொல்லப்பட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது திமுக.

முதலமைச்சராக #கருணாநிதி இருந்தார்.
இந்தியாவில் அப்போது இருந்தது #காங்கிரஸ் அரசு. இந்தியா ஈழத்தில் தமிழர்களை கொன்றொழிப்பதற்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து கொண்டே இருந்தது. அன்றைய காங்கிரஸ் அரசு திமுகவின் தயவில் தான் ஆட்சியில் இருந்தது.

கருணாநிதி நினைத்தால் மத்திய காங்கிரஸ் அரசு எப்பொழுது வேண்டுமானாலும் கவிழும் நிலை.
எனவே எப்படியும் கருணாநிதி போரை தடுத்து நிறுத்துவார் என்றே ஒட்டு மொத்த தமிழ் இனமும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை!!

கருணாநிதி கள்ள மவுனம் காத்தார். இதனால் மக்கள் போராட துவங்கினர். போராட்டக்கார்கள் மீது அடக்கு முறையை ஏவினார் கருணாநிதி.
Read 10 tweets
#தமிழர் சிந்தனைக்கு..!

ஆய்ந்து பார்த்தால் உண்மை விளங்கும்..!

இசுலாமியர்களிடமிருந்து இந்து மதத்தை காப்பதற்கே தமிழ்நாட்டிற்கு தெலுங்கு-விசயநகர அரசு, 500 ஆண்டுகளுக்கு முன் படையுடன் வந்தது என்பது பொய்.!

தமிழர்களின் சைவ சமயத்தை ஒழித்துவிட்டு, தெலுங்கு-ஆரிய கலப்பாகிப்போன +
வைணவ சமயத்தை திணிப்பதற்காகவே முகமதியப் படையெடுப்பை காரணம் காட்டி விசயநகர அரசர்கள் தமிழ்நாடு வந்தனர் என்பதே மெய்..!

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஈவெரா எனும் நாயக்கர் -வும் அவரது சிந்தனையாளர்களும்
‘தமிழர் சமயம்’
உருவாக்கம் செய்ய முயன்ற மறைமலையடிகளின் முயற்சியை கெடுத்ததும் +
ஈவெரா-வின் தம்பி சைவர்களை வைணவர்களாக சமய மாற்றம் செய்து வருகிறவர் என்று மறைமலையடிகள் சொன்னதும்..

என் இந்திப்போராட்டம் தமிழை வளர்ப்பதற்கல்ல ஆங்கிலத்தை வளர்ப்பதற்கே என்று ஈவெரா குறிப்பிட்டதும்..

#திருட்டுதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழை கட்டாயம் என்று இருமொழிக் கொள்கையில் +
Read 5 tweets
2009-ல் #தமிழீழ மண்ணில் உச்சகட்ட போர் நடந்துகொண்டிருந்தபோது!!

அப்போதைய காங்கிரசு தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி ! சிங்கள இனவெறி இராணுவத்துக்கு இந்திய அரசு செய்துகொண்டிருந்த ஆயுத உதவிகளை நிறுத்தி, அப்பாவி தமிழர்களை காப்பாற்றுங்கள் + Image
என்று தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருந்து தமிழ் உணர்வாளர்கள். அழுகையும் ஆத்திரமுமாக தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் வேண்டுகோள்கள் வைத்த வண்ணம் இருந்த நாட்கள் அவை.

தமிழகத்தில் அப்போது உருவான தன்னெழுச்சியை, கிளர்ச்சியை கட்டுப்படுத்தவும்,
மட்டுப்படுத்தவும் #கருணாநிதி +
தலைமையிலான திமுக அரசு, வாரம் இரண்டு முறை பிரணாப் முகர்ஜி மற்றும் சிவசங்கர மேனன் இருவரையும் மாறி மாறி தமிழகம் அழைப்பார்கள். அடுத்தநாள் காலையில் அனைத்து ஊடகங்களிலும் #தலைப்பு செய்திகளில் "தமிழர்கள் உயிரை உடனே காப்பாற்ற கருணாநிதி கோரிக்கை" "போரை நிறுத்தாவிட்டால் +
Read 10 tweets
#திமுக தலைமை இடத்துக்கு #கருணாநிதி எப்படி வந்தார் என்கிற வரலாறு தெரியாமலேயே இருக்காங்க பரம்பரை அடிமைகள், ஞாபகப்படுத்துவோமே…

1/16
1. #ஈவேராவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, 17.09.1949 அன்று ராபின்சன் பூங்காவில், திமுக என்கிற கட்சி #அண்ணாதுரையால் ஆரம்பிக்கப்படுகிறது, அப்போது கருணாநிதி அங்கு இருந்தாரா? இல்லை

2/16
2.1956் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், அண்ணாதுரை, தம்பி வா, தலைமையேற்க வா என சொன்னது கருணாநிதியையா? இல்லை, நெடுஞ்செழியனை தானே!

3.திமுகவில் ஐம்பெரும் தலைவர்களாக இருந்தது அண்ணாதுரை, நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத்,மதியழகன் & என்.வி.நடராஜன். இதுலயும் கருணாநிதி இல்லயே!

3/16
Read 18 tweets
#கருணாநிதி என்ற ஒரு அரசியல்வாதி தமிழ்நாட்டிற்குள் வராமல் இருந்திருந்தால்!!

#காவிரி ஒப்பந்தம் ஒழுங்காக புதுப்பிக்கப்ட்டு இருந்திருக்கும்.

#நாவலர்நெடுஞ்செழியன் கட்சியில் ஒழுங்காக கணக்கு காட்டி இருப்பார். #அதிமுக என்ற கட்சியே தோற்றுவிக்கப் பட்டிருக்காது.

சாராய ஆறு இல்லை. +
ஜெயலலிதா முதலமைச்சர் இல்லை.

சசிகலாவுக்கு ஜெயில் இல்லை.

தினகரன் ஆர்.கே நகர் எம்.எல்.ஏ இல்லை.

திமுக அழிவு நிலை இல்லை.

தீபா-மாதவன் என்ற கேவலங்கள் இல்லை.

ஊழல் அதிகாரிகள் நியமனமுறைகள் இல்லை.

கூவம்நதி சுத்தமாகி இருக்கும். 1000 கோடிக்கு சேம்பிள் மட்டுமே எடுக்கப்பட்டு இருக்காது.+
டாக்டர் பட்டம் கேவலம் இல்லை..

சிதம்பரம் பல்கலைக்கழக மாணவர் மரணம் இல்லை.

சர்க்காரியா கமிஷன் இல்லை.

மனைவி, துணைவி, இணைவி இல்லை.

ஸ்டாலின் இல்லை.

அழகிரி இல்லை.

கனிமொழி இல்லை.

ஆ.ராசா இல்லை.

2G ஊழல் இல்லை.

சாதிக் பாட்ஷா மரணம் இல்லை.

ஒப்பாரி சீரியல்கள் இல்லை. +
Read 8 tweets
*#கருணாநிதி* என்ற ஒரு அரசியல்வாதி தமிழ்நாட்டிற்குள் #வராமல் இருந்திருந்தால்...

காவிரி ஒப்பந்தம் ஒழுங்காக புதுப்பிக்கப்ட்டு இருந்திருக்கும்.

நாவலர் நெடுஞ்செழியன் கட்சியில் ஒழுங்காக கணக்கு காட்டி இருப்பார். அதிமுக என்ற கட்சியே தோற்றுவிக்கப் பட்டிருக்காது.

சாராய ஆறு இல்லை -1/9
ஜெயலலிதா முதலமைச்சர் இல்லை.

சசிகலாவுக்கு ஜெயில் இல்லை.

தினகரன் ஆர்.கே நகர் எம்.எல்.ஏ இல்லை.

திமுக அழிவு நிலை இல்லை.

தீபா - மாதவன் என்ற கேவலங்கள் இல்லை.

ஊழல் அதிகாரிகள் நியமன முறைகள் இல்லை.

கூவம் நதி சுத்தமாகி இருக்கும். 1000 கோடிக்கு சேம்பிள் மட்டுமே - 2/9
எடுக்கப்பட்டு இருக்காது.

டாக்டர் பட்டம் கேவலம் இல்லை..

சிதம்பரம் பல்கலைக்கழக மாணவர் மரணம் இல்லை.

சர்க்காரியா கமிஷன் இல்லை.

மனைவி, துணைவி, இணைவி இல்லை.

ஸ்டாலின் இல்லை.

அழகிரி இல்லை.

கனிமொழி இல்லை.

ஆ.ராசா இல்லை.

2G ஊழல் இல்லை.

சாதிக் பாட்ஷா மரணம் இல்லை - - 3/9
Read 10 tweets
மதம் - #திராவிடம்
கடவுள் - #ராம்சாமி நாயக்கர் எனும் (பெரியார்)
தலைமை அர்ச்சகர் - #கி.வீரமணி
திராவிட மடாதிபதிகள் - #அண்ணா,#கருணாநிதி
பக்தர்கள் - திராவிட #உபிஸ்கள்

திராவிட மதம் பரப்பும் முறை..

*கடவுளை மற மனிதனைநினை, பகுத்தறிவு,பெண்விடுதலை, சாதிஒழிப்பு
திராவிட மதத்தில் சேர வேண்டுமானால் தேவையான தகுதிகள்..

*கடவுள் இல்லை ஆனால் #ராம்சாமி இருக்கிறான்.

*கடவுள் சிலைக்கு மாலையிடாதே ஆனால் ராம்சாமி சிலைக்கு #மாலையிடு.

*வேறு எந்த புத்தகங்களையும் படிக்காதே கடவுள் ராம்சாமி எழுதியதை மட்டும் #படி
*இறந்த ராம்சாமி சிலையருகே நின்று #பெரியார் வாழ்க என கோசம் எழுப்பு.

*பெண்விடுதலை பேசிக்கொண்டே #EMI கட்டுவதற்கு தகுதியை வளர்த்து கொள்.

*மதக்கடவுள்களை தைரியமாக #விமர்சி அதே நேரம் கடவுள் ராம்சாமியை பிறர் விமர்சித்தால் குரல்வளையை கடித்துவிடு.
Read 9 tweets
ஒடுக்கப்பட்டு வீழ்த்தப்பட்டு கிடக்கிற ஒரு சமூகம் எந்நேரமும் அதன் பழம் #பெருமிதங்கள் குறித்துப் பேசிக்கொண்டே இருப்பது அச்சமூகத்தின் விடுதலைக்கு ஒருபோதும் பயன்தராது!!

மாறாக பெருமிதம் தரும் போதையில் திளைத்து தான் அடிமைப்பட்டு கிடப்பதையே #அறியாமல் அச்சமூகம் ஊற்றி மூடப்படும். +
இவ்வாறான பெருமித பேச்சுகளை அச்சமூகத்தை ஆளும் வர்க்கம் ஊக்கப்படுத்துமே அன்றி இடை மறிக்காது.

அச்சமூகத்தை தொடர்ந்து அடிமையாகவே வைத்துக் கொள்வதற்கான உத்தி அது.!

#அண்ணாதுரை யையும் #கருணாநிதி யையும் #ஈவேரா வையும் #திமுக வையும் தாண்டி தமிழ் இனப் பெருமிதங்களைப் பேசியோர் யாருமில்லை. +
என்னவாயிற்று.?

அவர்கள் நிறுவிய #கண்ணகி சிலைகளும் #வள்ளுவர் கோட்டங்களும் #வானுயர்ந்த வள்ளுவரும் #தொல்காப்பிய பூங்காக்களும் #ராசராசன் மணிமண்டபமும் குருதிதோய்ந்த அவர்களது துரோகத்தை மூடி மறைத்திடுமா.?

இவ்வளவு செய்தவர்கள் குறைந்தபட்சம் மொழிப்போர் வரலாற்றை பாடத்தில் சேர்த்தார்களா.? +
Read 4 tweets
#கருணாநிதி குடும்பம் கதை எழுதி மட்டுமே சம்பாதித்த சொத்துக்கள். ImageImageImageImage
ImageImageImageImage
ImageImageImageImage
Read 19 tweets
கடந்த 2009 ஆம் ஆண்டு இன அழிவிற்கு பிறகு தமிழக அரசியல் பரப்பில் கருத்தியல் தளத்தில் எத்தனையோ கட்சிகள், இயக்கங்கள் தோன்றி இருக்கின்றன. மறைந்த மாவீரன் முத்துக்குமார் பெயரில் கூட எண்ணற்ற இயக்கங்கள் ஊருக்கு ஊர் முளைத்தன. அதுவரை திராவிடம்- தமிழ் தேசியம் என்ற +
இரண்டு சொற்களுக்கான முரண்கள் குறித்து வெகுமக்கள் தளத்தில் புரிந்து கொள்ளும் போதாமை இருந்து வந்தது.

ஆனால் தமிழர்களின் மற்றொரு தாய் நிலமான ஈழப் பெரு நிலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் தங்கள் உயிரை கொடுத்து "திராவிடம் என்பது பகை கருத்தியல்..தமிழ்த் தேசியமே மண்ணின் மைந்தர்களான +
விடுதலைக் கருத்தியல்" என்கிற புரிதலை இந்த மண்ணில் உண்டாக்கினார்கள். மக்களிடையே ஏற்பட்ட புரிதல் சார்ந்தும் எழுச்சி சார்ந்தும் பல்வேறு இயக்கங்கள் தோன்றின.

இதில் காலப்போக்கில் பல இயக்கங்கள் மறைந்தன. தோன்றிய 'முக்கிய இயக்கங்கள்' சில திமுக கம்பெனியின் கிளை நிறுவனங்களாக செயல்பட்டு +
Read 13 tweets
1968களில் #கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்.
இன்றைய தலைமுறையினரில் பெரும்பான்மையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

(யார் அந்த கருணாநிதி)

அப்போது முதன் முறையாக முதல்வர் பதவியில் கருணாநிதி அமர்ந்த நேரம்... பல தலைமுறைக்கும் தான்தான் முதல்வராக இருக்க வேண்டும் என +
அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்த நேரம் அது.

அதே காலகட்டத்தில் தான் ‘#ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளி வந்துக் கொண்டிருந்தது! அதன் ஆசிரியர் வேறு யாருமல்ல.. கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த "என்.கே.டி. #சுப்பிரமணியம்" என்பவர் தான். +
அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில், (ஜனவரி5, 1968) சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில், ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. +
Read 13 tweets
#Thread

தலைவர் கலைஞர் பற்றிய இன்றைய பதிவு:

முன்னாள் பிரதமர்,
கர்நாடக முன்னாள் முதல்வர் தேவ கெளடா, தலைவர் கலைஞர் பற்றி சொல்லுகிறார்..கேளுங்க

கலைஞர் தெற்கில் இருந்து கொண்டே குறைந்தது கால் நூற்றாண்டு காலம் வடக்கை தீர்மானிப்பவராக இருந்தவர். அவ்வளவு பெரிய தலைவராக..

1/n Image
இருந்தாலும் எல்லோரிடம் பணிவையே கடைபிடிப்பார் ...

கர்நாடக_தமிழ்நாடு என்றால் முதலில் #காவிரி தான் நினைவுக்கு வரும் கலைஞர் முதல்வராக இருக்கும் காலத்தில் தண்ணீரை பெருவதில் அவரின் செயல்பாடுகள் கடிதம் எழுதுவார் தொடர்ந்து

அப்போதய முதல்வர் தேவாஜ் அரசு இருந்த போது அவரை..

2/n
நேரில் சந்தித்தித்து "தமிழக விவசாயிகள் தவிக்கின்றனர் மறுத்து விடாதீர்கள்" என்று உருக்கமாக கேட்பார்

தண்ணீர் தமிழகத்திற்கு கொடுக்க கூடாது என்று நான் கூறுவேன் அப்போது நான் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில்... ஆனால் கலைஞர் முதல்வரை சந்தித்ததோடு இல்லாமல் எதிர்பாராத சூழலில்..

3/n
Read 8 tweets
#Thread

கலைஞரை இந்து முன்னணி இராமகோபாலன் (அப்பாயிண்ட்மெண்ட் இன்றி) சந்தித்த நிகழ்வு.

அன்று காலை வழக்கம் போல கோபாலபுரம் இல்லம் பரபரப்பாக இருந்தது. கலைஞரைச் சந்திக்க காத்திருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சியினர், பொதுமக்கள் என பலர் கீழே அமர்ந்திருந்தனர்.

1/n
தலைவர் கலைஞர் குளித்து காலை உணவருந்தி கொண்டிருக்கிறார் என சொல்லப் பட்டது. அடுத்து ஒரு மணி நேரத்தில் அனைவரையும் சந்தித்து விட்டு கோட்டைக்குச் செல்வார்.

அந்த நேரத்தில் வாசலில் வந்து நின்ற ஒரு அம்பாஸடர் காரில் இருந்து திரு.ராமகோபலன் இறங்கினார். உடன் வயதான..

2/n
இன்னொரு உதவியாளர். அவ்வளவே!

திமுகவுக்கும், இந்து முன்னணிக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு குறித்தும், இராமகோபாலன் தனது வாழ்நாளெல்லாம் கலைஞர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்பவர் என்பது அனைவரும் அறிவோம். அன்றைக்கு முந்தைய நாள்தான் ஒரு கூட்டத்தில் ஹிந்துமத மூட..

3/n
Read 11 tweets
பிரசாந் கிஷோர் பிராமணராம் பிராமணர் எதிர்ப்பு கட்சியிக்கு உதவ பிராமணரா? என்று கேள்விகள்..

சர்க்காரிய கமிசனில் எந்த வக்கிலும் வாதாட முன்வராத நிலையில் முதன்முதலில் கலைஞருக்காக வாதாட வந்தவர் தஞ்சாவூர் ராமசாமி ஐயர்தான் வாதாட ஒரு பைசா கூட தேவையில்லை என்றார்..

1/n
கலைஞரின் ஆரம்ப காலம் முதல் கடைசிவரை மருத்துவராக இருந்தவர் கோபால் பிராமணரே..

கலைஞரின் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம் பிராமணரே..

கலைஞரின் உற்ற நண்பர் தக்கபதிலடியை சின்னகுத்தூசி மூலமே வெளிப்படுத்துவார் அவரும் பிராமணரே..

உற்ற நண்பராக இருந்த வாலி பாலசந்தர் இந்துராம் பிராமணர்களே..

2/n
தினமலர் நாளிதழில் குடும்ப பிரச்சினை வந்தபோது பிராமணபத்திரிகை அழியட்டும் என்றில்லாமல் சமரசம் செய்து வைத்ததும் கலைஞரே

தளபதி இளைஞராக இருக்கும்போது தன் வீட்டின் எதிரில் உள்ள கோயிலை மறைத்து பொதுக்கூட்ட மேடை அமைத்துவிட்டார்

அதைப்பற்றி கோபால் கலைஞரிடம் சொல்ல கலைஞர் தனக்கே..

3/n
Read 5 tweets
'#கனிமொழி #கருணாநிதி' என்று சொன்னதிலே குத்தமா போச்சாம்
கனிமொழிக்கு புருசன் இருக்காரா - திஸ் கேள்வி கேட்டா மதுரைல தண்ணீர் பஞ்சம் போயிரும்னு எந்த மசூதில சொல்லி விட்டாங்கனு தெர்லயே🤔🤔
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா 😜 பேசுவோம் 🤣 நாம பேசாம வேற யாரு பேசுவா 😂😂
"பெரியார் பொம்பள(வாட் எ மருவாதி 👌🏾#கத்துக்கறேன்தலைவரே)பக்கம் போனதே இல்லியா "-நைஜ் கொஸ்டீன் பெரியார் மேல என்ன காண்டோ 🤣
நாகம்மை மணியம்மை னு தெரியாதவங்க தமிழ்நாட்டில யாருமில்லை
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
ஆனா... பெண்களை மதிக்கிற போற்றுகிற பாதுகாக்கிற blah blah இஸ்லாமிய மார்க்க நெறியை உலகுக்கு அறிமுகம் செய்த நபிகள் பற்றி இங்கே அறிந்தோர் குறைவே

அவரோட அருமை பெருமைகளை பற்றி பிறிதொரு நாளில் விலாவாரியாகப் பேசுவோம்
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
Read 75 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!