Discover and read the best of Twitter Threads about #கல்வி

Most recents (8)

பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்பது தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார்... அவர்களில் ஒருவர்

#கக்கன்...

இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்
#போலீஸ்
#பொதுப்பணி
#விவசாயம்
#சிறுபாசனம்
#கால்நடை_பராமரிப்பு
#உள்துறை
#சிறைத்துறை
#நிதி
#கல்வி
#தொழிலாளர்_நலம்
#மற்றும்
#மதுவிலக்கு.

கண்ணை கட்டுகிறதா... அது தான் உண்மை

இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர் .. பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போது வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்து கொள்வார்..

ஒரு முறை அவர் திருச்சி மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு இரவு ரயிலில் சென்னை
செல்ல வேண்டும்.. நிகழ்ச்சிகளை முடித்து திருச்சி ஜங்ஷனுக்கு வந்த போது அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது.. அடுத்த ரயில் அதிகாலையில்...

அமைச்சராக இருந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை.. ரயில்வே அதிகாரிகளையும் அணுகவில்லை. பேசாமல் ஒரு துண்டை விரித்து பிளாட்பார பெஞ்ச்சில்
Read 7 tweets
#இந்தி திணிப்பால் அழிந்த மாநிலங்களின் தாய் மொழிகள்.

இந்தி கற்றிருந்தால் நமது மாநிலம் இன்னும் முன்னேறியிருக்கும்
இந்தி கற்கவிடாமல் நம் மாநிலத்தை பின்தங்கவைத்துவிட்டார்கள் என்கிற சங்கிகளே.!

இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த #பீஹார் இன் நிலையை பாருங்களேன்.+
பீஹாரின் தாய்மொழி #போஜ்புரி மற்றும் #மைத்திலி.

உத்திரப்பிரதேசமும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான். அதன் முன்னேற்றத்தையும் நண்பர்கள் ஆய்வு செய்துகொள்ளுங்கள்.

வடமேற்கு உ.பியின் தாய்மொழி #பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி #புந்தேல்கண்டி வடகிழக்கு உ.பி யின் +
தாய்மொழி #போஜ்புரி,#பிரதாப்கர் போன்ற மத்திய உ.பி யில் பேசப்படுவது #ஆவ்தி,பிறகு #கன்னோஜி என்கிற மொழியும் பேசப்படுகிறது.

அடுத்ததாக உத்தராகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் ஹிந்திதான். போதாதற்கு #சமஸ்கிருதம் additional அலுவலக மொழி.
ஆனால் உத்ராகாண்டின் உண்மையான தாய்மொழி #கடுவாலி
Read 9 tweets
கணவன் இறந்த உடன் மனைவி #உடன்கட்டை ஏறவேண்டும் என்பதை ஒழித்த போது இந்துக்களின் மனம் புண்பட்டது.

#குழந்தை திருமணத்தை தடை செய்யப்பட்டபோதும் இந்துக்களின் மனம் புண்பட்டது.

இந்துக்களிலேயே வேறு வேறு சாதியை சேர்ந்தோர் #திருமணம் செய்தபோது இந்துக்களின் மனம் புண்பட்டது.
இளம் விதவைப்பெண்கள் #மறுமணம் செய்தபோது இந்துக்களின் மனம் புண்பட்டது.

குறிப்பிட்ட சமூகத்துப் பெண்கள் #மாராப்பு சேலையை அணியும் உரிமையை பெற்றபோதும்
இந்துக்களின் மனது புண்பட்டது.

#தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடந்துசெல்லலாம் என்ற உரிமையை பெற்றபோதும் இந்துக்களின் மனது புண்பட்டது.
பன்றி, மாடு, ஆடு குளிக்கும் ஆறு, குளத்தில் மனிதன் குளிக்க கூடாது என்கிற #காட்டுமிராண்டி தனத்தை மீறி பொதுமக்கள் நீராட உரிமை பெற்றபோதும் இந்துக்கள் மனது புண்பட்டது.

பெரும்பான்மை இந்துக்களுக்கு #கல்வி வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் கொடுத்தபோதும் இந்துக்களின் மனம் புண்பட்டது.
Read 4 tweets
"தனி ஒருவர்" - நம் தாத்தா!!

"தமிழ் தாத்தா #உவேசா".. இது ஒன்றை தவிர, தற்போதுள்ள இளைய தமிழருக்கு இந்த தாத்தாவை பற்றி வேற எதுவுமே தெரியாது.

கும்பகோணத்தில் பிறந்திருக்கிறார். இந்த தாத்தாவுக்கு, அவருடைய தாத்தாதான் தமிழ் சொல்லி தந்தாராம். அப்போதெல்லாம் பேப்பர் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதனால் வெறும் மணலில் மட்டுமே அரிச்சுவடி எழுதி பழகி.. அதற்கு பிறகு ஓலைச்சுவடியில் எழுதி எழுதி படித்திருக்கிறார்.

#கும்பகோணம் ஆர்ட்ஸ் காலேஜில் தமிழ் பேராசிரியராக வேலை பார்த்தார். இன்னின்ன பாடங்களை நடத்த வேண்டும் என்று அரசு தரப்பில் குறிப்பு வெளியிடுவார்கள்.
ஆனால், அந்த குறிப்பு பற்றி எங்குமே தொகுப்பு இருக்காது. அதனால், அது சம்பந்தப்பட்ட ஓலைச்சுவடிகள் எங்கெங்கே இருக்கின்றன என்று தேடி கண்டுபிடித்து, அதை வைத்து கொண்டு, பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி தருவார்.

இவர் பாடம் நடத்தினாலே காலேஜ் #பிரின்சிபல் முதல் பேராசிரியர்கள் வரை..
Read 13 tweets
@Suba_Vee

Suba.Veerapandian செட்டியார்..!

ஒரு மிக பெரிய பெரியாரியவாதி..!

சாதியை அடியோடு வெறுப்பவர்...!

கடவுள் மறுப்பாளர்..! 😆😜😀

ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தன் சமூகத்தை சேர்ந்த செட்டியார் பெண்ணையே மணந்தார்..!!! +
தவிர்க்க முடியாத சில காரணங்களால் தன் மூத்த மகனுக்கு செட்டியார் பெண்ணையே மணம் முடித்து வைத்தார்.

தவிர்க்க முடியாத சில காரணங்களால் தன் இரண்டாவது மகனுக்கும் செட்டியார் சமூகத்திடமே பெண் எடுத்தார்.

தவிர்க்க முடியாத சில காரணங்களால் வாணியச்செட்டியார் #கல்வி அறக்கட்டளையில் +
உறுப்பினராகவும் இருந்தார்..!

தவிர்க்க முடியாத சில காரணங்களால் தனது அண்ணன் மகன் திருமண விழாவில் Suba.Veerapandian செட்டியார் என போட்டுக்கொண்டார்.

ஆனால் இன்றும் சாதிய மறுப்பு கொள்கைக்கு சுப.வீ. பாண்டியனுக்கு நிகர் சுப.வீ. பாண்டியனே. 😝🤐🤐
Read 3 tweets
#போலீஸ்_மந்திரியை_விரட்டிய_போலீஸ்காரர்.

பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்று தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார். அவர்களில் ஒருவர் #கக்கன்...
இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்
#போலீஸ்
#பொதுப்பணி
#விவசாயம்
#சிறுபாசனம்
#கால்நடை_பராமரிப்பு
#உள்துறை
#சிறைத்துறை +
#நிதி
#கல்வி
#தொழிலாளர்_நலம்
#மற்றும்
#மதுவிலக்கு.

கண்ணை கட்டுகிறதா. அது தான் உண்மை

இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர்.. பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போது வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்து கொள்வார். +
ஒரு முறை அவர் திருச்சி மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு இரவு ரயிலில் சென்னை செல்லவேண்டும். நிகழ்ச்சிகளை முடித்து திருச்சி ஜங்ஷனுக்கு வந்த போது அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது. அடுத்த ரயில் அதிகாலையில்.

அமைச்சராக இருந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை.+
Read 6 tweets
"நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி" - திராவிட பேரரசன் #கலைஞர் 💥
#Kalaignarthread #Kalaignar #Thread Image
01/01/2000
வள்ளுவன் தன்னை வானுயர செதுக்கி உலகினுக்கு தந்த #கலைஞர்

அறத்துப்பால் அதிகாரத்தை குறிக்கும் வகையில் 48 அடி பீடமும், பொருட்பால், இன்பத்துப்பால் குறிக்கும் வகையில் 95 அடி சிலையும் நிறுவப்பட்டது

உலகில் எங்கும் இல்லாத வகையில் 3,681 கருங்கற்கலால் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது Image
15/09/2010
தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகம் "அண்ணா நூற்றாண்டு நூலகம்"

3.75 லட்சம் சதுரஅடி பரப்பில், 8 தளங்களை கொண்டது

யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது

பார்வையற்றோர் மெய்ப்புல அறை கூவலர் பிரிவில் 500+ பிரைய்லி புத்தகங்கள் உள்ளது ImageImage
Read 249 tweets
#இடஒதுக்கீடு
என்றால் என்ன? அது ஏன் ஒரு பிரிவினருக்கு மட்டும் கொடுக்கப்பட்டு #சமூகநீதி னு அத சொல்லிட்டு இருக்காங்க - இட ஒதுக்கீட்டால பாதிக்கப்பட்டோம் நாடு முன்னேறல தகுதி இல்ல... இன்னும் என்னென்னவோ... ஆளாளுக்கு சொல்றாங்களே அதை பற்றி சின்னதா ஒரு தொடர்கீச்சு
🖐🏿இட ஒதுக்கீட்டுக்கு காரணமே... #இனஒதுக்கீடு தான்

👉🏿அதென்ன #இனஒதுக்கீடு ?
🖐🏿மதம் அதாவது ஹிந்து மதம் தோன்றிய காலத்தில் இருந்து நிலவி வந்தவையே இன ஒதுக்கீடுகள்

👉🏿யார் செய்தது அதை?
🖐🏿ஆதிக்க சக்திகளாகத் திகழ்ந்த ஆரியர்களின் மனுதர்மங்களும் வர்ணாசிரம கொள்கைகளும்
👉🏿ஆரியர்களின் மனுதர்மங்களும் வர்சாசிரம கொள்கைகளும் எப்படி இன ஒதுக்கீட்டைச் செய்தன?
🖐🏿மனிதனின் பிறப்பிலேயே அவனது தரத்தை ஒதுக்கீடு செய்தன
🖐🏿செய்யவேண்டிய தொழில்களை இனவாரியாக 🤪 தலையிலிருந்து 🤪 தோளிலிருந்து🤪 தொடையிலிருந்து 🤪காலிலிருந்து என பிறப்பில் #இனஒதுக்கீடு செய்தன
Read 93 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!