Discover and read the best of Twitter Threads about #காங்கிரஸ்

Most recents (6)

#இந்தியசீன எல்லை அருகே மொத்தம் 3324 கீலோமீட்டர் #ராணுவமுக்கியத்துவம் வாய்ந்த சாலைகள்!!!...

2017 டோக்லம் நிகழ்வுக்கு பிறகு இந்த சாலைகளை அமைத்தே தீர வேண்டும் என இந்த #மோடிஅரசு எண்ணி அசூர வேகத்தில் செயல் பட்டது!.
இதன் பணிகள்!!... 2019 ஜீலை நிலவரப்படி 2506 கிலோமீட்டர் சாலைகள் பணி #நிறைவடைந்து விட்டன!!..

சென்ற வாரம் கூட அருணாச்சலம் பிரதசத்தில் இரண்டு #பாலங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது இதில் ஒரு அங்கம் தான்!!..
70 வருடம் சீனவிற்கு பயந்து முந்தைய #காங்கிரஸ் அரசு இந்த சாலைகளை அமைக்க நினைத்து கூட பாா்க்கவில்லை!!..

ஆனால் இன்று எல்லைக்கு 70 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த சாலைகள் சில இடங்களில் 2 கிலோமீட்டர் அருகில் வரை போடபட்டுள்ளது!.

இது தான் #சீனாவுக்கு மாபெரும் கடுப்பு!.
Read 20 tweets
சுகாதார துறை செயலாளர் டாக்டர் #பீலா_ராஜேஷ் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பங்களா வெச்சிருக்காங்களாம் ..

நக்கீரன் #கோபால் எழுதியிருக்கான் ...

டேய் கோவாலு..
பீலா ராஜேஷ் ஐஏஎஸ் அதிகாரி ஆகுறதுக்கு முன்னாடியே சொந்தமா பங்களா இருக்குடா

பீலா ராஜேஷ் #பண்ணையார் பரம்பரை..!
அவங்க அப்பா ராம் வெங்கடேசன் தமிழ்நாடு காவல்துறையில் டிஜிபி ஆக இருந்தவர் ...

அவங்கம்மா ராணி வெங்கடேசன் பரம்பரை #காங்கிரஸ் காரங்க..
பெரிய நிலச்சுவன்தார் வம்சம் ...

சாத்தான்குளம் தொகுதி #எம்எல்ஏ வா இருந்தவங்க...
இப்படி பண்ணையார் பரம்பரையில் ஒரு பங்களா என்ன பத்து பங்களா கூட வெச்சு இருப்பாங்க ...

ஆனால் திருவாரூர்ல இருந்து திருட்டு ரயிலேறி..
Read 4 tweets
#கருணாநிதி_ஒரு_நாத்திகர்?!

கோயில் வருமானத்தில் கருணை இல்லங்களையும், மறுவாழ்வு இல்லங்களையும் அமைத்தவர் #கருணாநிதி!

தமிழகக் கோயில்களின் நிர்வாகங்கள் எல்லாம் காலம்காலமாகப் பெரும் பணக்காரர்கள், பண்ணையார்களின் வசமே இருந்தன.

அவர்களிடமிருந்து கையகப்படுத்துவதற்காக என்ன செய்தனர்.?!
சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி 1922-ம் ஆண்டு,இந்து அறநிலையச் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

1922 ல் அறிமுகப்படுத்தப்பட்ட அது 1925-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. பின் கோயில்கள் அரசு நிர்வாகத்துக்கு மாறின.

1927-ம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் ஒன்று அமைக்கப்பட்டது
1951-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை உருவானது.

நீதிமன்ற வழிகாட்டுதலை அடுத்து 1959-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி தமிழக அரசின் ஓர் அங்கமாக இந்து சமய அறநிலையத்துறை மாறியது.

திருக்கோயில்களை முறைப்படுத்தி, அவற்றை நிர்வகிப்பதற்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியவர் #கருணாநிதி.
Read 16 tweets
2/ 26 D
#மொரார்ஜி 2 Y & 126 D
#சரண்சிங் 170 D
#வி.பி. சிங் 343 D
#சந்துரசேகர் 223 D
#தேவ கவுடா 324 D
#வாஜ்பாய் 6 Y & 80 D
தற்போது #மோடி 6 Y & 10
3/ months

இதில் கிட்டதட்ட 53 ஆண்டுகள் #காங்கிரஸார் பிரதமராக இருந்து உள்ளனர்.

இவர்கள் காலத்தில் நடந்த தவறுகளுக்கு #மோடி எப்படி காரணமாக இருக்க முடியும்?

எதற்கெடுத்தாலும் மோடி, மோடி என்று அலறுவது ஏன் ?

இத்தனை வருடங்களாக நாட்டை ஆண்டு நாசம் செய்த காங்கிரஸும் அதன்
Read 25 tweets
"ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் தமிழகத்தில் நடந்தது என்ன.?!"

"கொஞ்சம்ம்ம்ம்ம்ம் பெரிய பதிவு"

#கொரோனா தொற்று கண்டுபிடிக்கும் ரேபிட் டெஸ்ட் கிட் விலை பிரச்சினையில், விரல் யாரை நோக்கி நீள்கிறது?

சத்தீஸ்கர் மாநில அரசு, ரேபிட் டெஸ்ட் கிட்டை ரூபாய் 337 + GST வரியோடு வாங்குகிறது.?!
என்று அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டது தான் இந்தப் பிரச்சினைகளுக்கு ஆரம்பம்.

அதை பார்த்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் #ஸ்டாலின், தமிழக அரசும் இதே போல கிட்டின் விலையை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மௌனம் காத்தார் தமிழக CM #எடப்பாடி_பழனிச்சாமி.
#கொரோனா_தொற்று துவங்கியதிலிருந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் #விஜயபாஸ்கர் நடுவில் காணாமல் போயிருந்தார்.

அவரை இந்தப் பிரச்சினையில், பேட்டி அளிக்க அனுப்பினார் முதல்வர் #எடப்பாடியார்

#விஜயபாஸ்கர் தனியாக பத்திரிக்கையாளர்களை சந்திக்க வரவில்லை.
Read 33 tweets
நண்பர் பா ஏகலைவன் (பா. ஏகலைவன் ) செய்த சிறப்பான சம்பவம்.. ;)

பேசாததை பேசுவோம்-4
----------------------------------------------
காலம் தோறும் மோசடிகள்.!

அதனால், நிறைய பேச வேண்டிய காலம் இது.

#கீழடி_தமிழர்_நாகரிகம் #திருட்டுதிராவிடம்
எழுத்தாளர் சு. வெங்கிடேசனுக்கும் கீழடி அகழாய்வுக்கும் என்ன தொடர்பு.?

அவர் அந்த நிலத்தை தானமாக வழங்கிய பேரா. #கரு_முருகேசனா? #சோலைக்குடும்பரா? ஆய்வுக்கு வழிகாட்டி உதவிய உள்ளூர் பள்ளி ஆசிரியர்,#பாலசுப்ரமணியனா? அல்லது கீழடியை பரிந்துரை செய்த தொல்லியல் அறிஞர் #வெ_வேதாசலம் மா?
இல்லை, இந்த ஆய்வை நடத்தவேண்டும் என முனைந்து ஆய்வு செய்ய அலைந்து தேடி அறிந்த மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் #அமர்நாத்_ராமகிருஷ்ணன் னா? அல்லது இதில் மத்திய அரசு சிக்கல் செய்த போது நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்திய !#வழக்கறிஞர்கனிமொழி மதியா?
Read 18 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!