Discover and read the best of Twitter Threads about #காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை

Most recents (1)

#காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 18
15 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ கங்காதரேந்த்ர ஸரஸ்வதி.
அடை மொழி: கிஷ்பதி கங்காதரர்
பூர்வாஶ்ரம பெயர்: சுபத்ரா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: பத்ரகிரி
சன்னியாசம் கொண்டது: 12 வயதில்
பீடாதிபதியாக வருடங்கள்: 12
1/5
சித்தி: 3429 சர்வாத்ரி சைத்ர சுக்ல ப்ரதமை (பொது ஆண்டு 0329-பிப்ரவரி-29) 24 ஆவது வயதில்
அவரது உயர்ந்த புலமை, அறிவு மற்றும் உரையாற்றும் திறமை காரணமாக, இந்த ஆச்சார்யரின் கிஷ்பதி என அறியப்பட்டார். (கிர் = பேச்சு, பதி = தலைவன்).
இந்த ஆச்சார்யரின் சன்னியாசம் எடுத்துக் கொண்டவுடன்,
2/5
அவரது குரு ஒரு உக்கிர பைரவரின் உக்கிரத்தை தணிக்க அகஸ்த்யாசலத்துக்கு (கொடகு) புறப்பட்டுச் சென்றுவிட்டார். அங்கேயே சித்தியை அடைந்தார். இதை அறியாத (அவரது குரு சித்தி அடைந்தார் என்று) ஶ்ரீ கங்காதரர் அவரது குருவை தேடி அகஸ்த்யாசலம் சென்றார். அவரது குருபக்தியினால் மகிழ்ச்சி அடைந்த
3/5
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!