Discover and read the best of Twitter Threads about #காட்டுமிராண்டி

Most recents (2)

இன்றைக்கு ஒரு #சீன கோயிலுக்கு சென்றிருந்தேன்......

அங்கு சீனர்கள் வணங்கும் சாமிகள் எல்லாம் #கறுப்பாக இருக்க, அக் கோயில் நிர்வாகியுடன் அதன் காரணத்தை கேட்டபோது,

இவர்கள் எல்லாம் #இந்தியாவில் இருந்து சீனாவுக்கு வந்து தங்களை வழி நடத்திய மகான்கள் என்றார்....
அங்கு இருந்த #பெண் தெய்வத்தை பற்றி கேட்ட போது ,
அது சீனர்களின் சக்தி மிக்க பெண் தெய்வமான
"#கோணியம்மன்" என்றார்.....

தமிழகத்தின் #கோவையில் #கோணியம்மனுக்கு மிகப்பெரிய கோயில் இருப்பதை பற்றி நான் அவரிடம் தெரிவித்தவுடன்,
ஒருவேளை அக் கோயில் இருக்கும் இடமே அச் சீன
கடவுளின் #பூர்வீகமாக இருக்க வேண்டும் என்றார்!!!........

ஒரு தமிழச்சியை கடவுளாக வணங்குவதில் மிகவும் பெருமைப்படுவதாக தெரிவித்த அவர்,
சீனா முழுவதும் பல #தமிழ் கடவுள்களுக்கு கோயில் இருப்பதாகவும் தெரிவித்தார்.....

அக் கோயில்களை காணவும் ,
அதன் வரலாற்றை தேடியும் விரைவில் சீனா
Read 5 tweets
கணவன் இறந்த உடன் மனைவி #உடன்கட்டை ஏறவேண்டும் என்பதை ஒழித்த போது இந்துக்களின் மனம் புண்பட்டது.

#குழந்தை திருமணத்தை தடை செய்யப்பட்டபோதும் இந்துக்களின் மனம் புண்பட்டது.

இந்துக்களிலேயே வேறு வேறு சாதியை சேர்ந்தோர் #திருமணம் செய்தபோது இந்துக்களின் மனம் புண்பட்டது.
இளம் விதவைப்பெண்கள் #மறுமணம் செய்தபோது இந்துக்களின் மனம் புண்பட்டது.

குறிப்பிட்ட சமூகத்துப் பெண்கள் #மாராப்பு சேலையை அணியும் உரிமையை பெற்றபோதும்
இந்துக்களின் மனது புண்பட்டது.

#தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடந்துசெல்லலாம் என்ற உரிமையை பெற்றபோதும் இந்துக்களின் மனது புண்பட்டது.
பன்றி, மாடு, ஆடு குளிக்கும் ஆறு, குளத்தில் மனிதன் குளிக்க கூடாது என்கிற #காட்டுமிராண்டி தனத்தை மீறி பொதுமக்கள் நீராட உரிமை பெற்றபோதும் இந்துக்கள் மனது புண்பட்டது.

பெரும்பான்மை இந்துக்களுக்கு #கல்வி வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் கொடுத்தபோதும் இந்துக்களின் மனம் புண்பட்டது.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!