Discover and read the best of Twitter Threads about #காவிரி

Most recents (10)

#பாஜக தோற்கவில்லை #காங்கிரசும் வெற்றி பெறவில்லை..

தோற்றது #இந்து மதமும் தேசியத்தை விரும்பும் மக்களும்... தான்..

உண்மையாக வெற்றியை கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள். #இஸ்லாமியமும் #கிறிஸ்தவமும்..

ஒரு #வாக்குகள் கூட சிந்தாமல் சிதறாமல் மூடர்கள் கூட்டத்தை நோக்கி.. Image
#டெல்லி. #வங்காளம் #தமிழ்நாடு வரிசையில் #கர்நாடகம்

#சாதுக்களுக்கும்..சாதுவான #பசுகளுக்கும் இனி பாதுகாப்பு இல்லை

#சிங்கம் சோர்வடைந்தால்... #கழுதையும் கருத்து கூற வருமாம்

கழுதைகள் #கட்டுக்கோப்பாக இருக்கின்றன

ஆனால் கட்டுக்கோப்போடு இருக்க வேண்டியவர்கள் #கலைந்து கிடக்கின்றார்கள்
எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தோம்..என்ற பாதையின் வழி தவறினால் பதவி பறிபோய்விடும் என மாநிலத்தை ஆளும் #முதல்வருக்கு.அதாவது

பாஜக ஆளும் மாநில தலைமைகள் மீது மத்திய தலைமை கடுமையாக நடந்து கொண்டால் மட்டுமே

எதையும் எதிர்பார்க்க முடியும்

#அசாத்திய நம்பிக்கையும் சில சமயங்களில் ஆபத்தை தரும்.
Read 9 tweets
*#பாஜக தோற்கவில்லை #காங்கிரசும் வெற்றி பெறவில்லை......*

*தோற்றது #இந்து மதமும் தேசியத்தை விரும்பும் மக்களும்... தான்..*

உண்மையாக வெற்றியை கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள். *#இஸ்லாமியமும் #கிறிஸ்தவமும்.....*

ஒரு #வாக்குகள் கூட சிந்தாமல் சிதறாமல் மூடர்கள் கூட்டத்தை நோக்கி........
*#டெல்லி.... #வங்காளம்.... #தமிழ்நாடு வரிசையில் #கர்நாடகம்.......*

#சாதுக்களுக்கும்....சாதுவான #பசுகளுக்கும் இனி பாதுகாப்பு இல்லை......

#சிங்கம் சோர்வடைந்தால்... #கழுதையும் கருத்து கூற வருமாம்.......

கழுதைகள் #கட்டுக்கோப்பாக இருக்கின்றன.......

ஆனால் கட்டுக்கோப்போடு இருக்க
வேண்டியவர்கள் #கலைந்து கிடக்கின்றார்கள்..

எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தோம்.....என்ற பாதையின் வழி தவறினால் பதவி பறிபோய்விடும் என மாநிலத்தை ஆளும் #முதல்வருக்கு......அதாவது...

பாஜக ஆளும் மாநில தலைமைகள் மீது மத்திய தலைமை கடுமையாக நடந்து கொண்டால் மட்டுமே........

எதையும் எதிர்பார்க்க
Read 9 tweets
சங்க காலத்தில் கடல் வணிகமும், புலம்பெயர்வும்!

சங்க காலத்தில் தமிழகத்திற்கும், கிரேக்க, ரோமானிய நாடுகளுக்குமிடையே நடைபெற்ற கடல் வணிகத்தில் இவ்விரு நாடுகளுக்கிடையே #புலம்பெயர்தல் நிகழ்ந்துள்ளது.
கிறித்து பிறப்பதற்குப் பன்னூறாண்டுகட்கு முன்பே தமிழர் மேற்கே கிரேக்கம், உரோம், எகிப்து முதல் கிழக்கே சீனம் வரையில் கடல் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.

வணிகத்துக்காகத் தமிழகம் வந்த கிரேக்க, ரோமானியர்களைச் சங்க இலக்கியம் #யவனர் என்று குறிப்பிடுகின்றது.
#யவனர்கள் வணிகத்தின் பொருட்டும், தொழில்நுட்பத்தின் காரணமாகவும் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்துள்ளனர்.

#காவிரி ஆறு கடலோடு கலக்கும் #பூம்புகார் சோழர்களின் தலைநகரமாகவும் பெருந்துறையாகவும் வாணிப, கலாசார நகரமாகவும் இருந்தது.
Read 15 tweets
#தமிழனத்தின்_தலைவர்_கலைஞர்
😍😍
👍கோயம்பேடு பேருந்து நிலையம் வேண்டுமென்று எந்த சென்னை குடிமகனும் கொடி பிடிக்கவில்லை,

👍மெட்ரோ ரயில் வேண்டுமென்று யாரும் கனவு காணவில்லை,

👍வள்ளுவருக்கு கோட்டமும், சிலையும் வேண்டுமென்று எந்த தமிழ் ஆர்வலரும், குடிமகனும் குரல் கொடுக்கவில்லை,
👍#கணினி என்பதைக் கேள்விபடுவதற்கு முன்னதாகவே #டைடல்_பார்க் வேண்டுமென எந்த மாணவர் சங்கமும் கொடி பிடிக்கவில்லை.

👍தங்களது கிராம சாலைகள் சிமென்ட்டில் அமைக்கப்படும் என எந்த #கிராமவாசியும் கனவு கூட கண்டதில்லை
👍பள்ளியில் படிக்க தம்பிள்ளைகளை #இலவசமாகவே_பேருந்தில் அரசு அனுப்பும் என பெற்றோர் நினைத்துக் கூட பார்த்ததில்லை,

👍தம் நிலத்திற்கு தண்ணீர பாய்ச்ச அரசே #இலவச_மின்சாரம் தரும் என #விவசாயி கனவு கண்டதில்லை

#விவசாயிகள்_தம்பொருளை_தானே #விற்க_உழவர்சந்தை_வரும்,
Read 8 tweets
#கருணாநிதி என்ற ஒரு அரசியல்வாதி தமிழ்நாட்டிற்குள் வராமல் இருந்திருந்தால்!!

#காவிரி ஒப்பந்தம் ஒழுங்காக புதுப்பிக்கப்ட்டு இருந்திருக்கும்.

#நாவலர்நெடுஞ்செழியன் கட்சியில் ஒழுங்காக கணக்கு காட்டி இருப்பார். #அதிமுக என்ற கட்சியே தோற்றுவிக்கப் பட்டிருக்காது.

சாராய ஆறு இல்லை. +
ஜெயலலிதா முதலமைச்சர் இல்லை.

சசிகலாவுக்கு ஜெயில் இல்லை.

தினகரன் ஆர்.கே நகர் எம்.எல்.ஏ இல்லை.

திமுக அழிவு நிலை இல்லை.

தீபா-மாதவன் என்ற கேவலங்கள் இல்லை.

ஊழல் அதிகாரிகள் நியமனமுறைகள் இல்லை.

கூவம்நதி சுத்தமாகி இருக்கும். 1000 கோடிக்கு சேம்பிள் மட்டுமே எடுக்கப்பட்டு இருக்காது.+
டாக்டர் பட்டம் கேவலம் இல்லை..

சிதம்பரம் பல்கலைக்கழக மாணவர் மரணம் இல்லை.

சர்க்காரியா கமிஷன் இல்லை.

மனைவி, துணைவி, இணைவி இல்லை.

ஸ்டாலின் இல்லை.

அழகிரி இல்லை.

கனிமொழி இல்லை.

ஆ.ராசா இல்லை.

2G ஊழல் இல்லை.

சாதிக் பாட்ஷா மரணம் இல்லை.

ஒப்பாரி சீரியல்கள் இல்லை. +
Read 8 tweets
#ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவான குரல்,

#ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்டா விவசாயத்தை பாதுகாத்த குரல்

#நீட்திணிப்பை எதிர்த்து, 1176 மதிப்பெண்கள் எடுத்த அனிதாவின் சாவுக்கு நீதி கேட்ட குரல்

#காவிரி, #முல்லைபெரியாற்றில் தமிழக விவசாயிகளின் உரிமைகளை உரக்கச் சொன்ன குரல்👇
#ஒக்கி புயலில் பாதிக்கப்பட் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க அயராது ஒலித்த குரல்

தூத்துக்குடி #துப்பாக்கிச்சூட்டில் கொலைசெய்யப்பட்ட தமிழர்களுக்காக நீதிகேட்ட குரல்

#பிற்படுத்தப்பட்ட,#தாழ்த்ப்பட்ட இளைஞர்கள்,இளம் பெண்களின் கல்வி வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீடு உரிமையைகாத்த குரல்
தமிழக #விவசாயிகளின் வாழ்வாதாரமான இலவச மின்சாரத்தை பாதுகாக்க வலியுறுத்திய குரல்,

கொரோனா காலத்தில் #சாமானிய தமிழர்களின் பிரச்சனைகளை சபை ஏற்றிய குரல்,

தமிழக #மாணவ, #மாணவிகளின் கல்வியை சிதைக்கும் ஆர்எஸ்எஸ்சின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்த குரல்,

👇
Read 4 tweets
"இந்தியாவின் திராவிட முகம் - வி.பி.சிங்"

மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து காலமெல்லாம் சமூகத்தின் அடிதட்டு மக்களுக்காக சிந்தித்தும், செயலாற்றியும் வந்த மனிதர்கள் வரலாற்றில் அரிதாகவே தோன்றுகிறார்கள், புத்தர், சாகுமகாராசர், பூலே, பெரியார் என
இந்திய துணை கண்டத்தில் குறிப்பிடதகுந்த அந்த பட்டியலில் தனக்கென தனி இடத்தை பிடித்த இந்தியாவின் முன்னால் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் பிறந்த நாள் 25.06.1931ல் வளமான வடஇந்திய ராஜவம்சத்தில் தயாவின் மிகப்பெரிய ஜமிந்தார் குடும்பத்தில் பிறந்து, மண்டா ராஜவம்சத்தில்..
வளர்ந்த பெரும் செல்வந்தராக இருந்தபோதும், 1950களில் தெலுங்கானாவின் சிறிய கிராமம் ஒன்றில் தொடங்கி இந்தியா முழுவதும் பெரும் இயக்கமாக வளர்ந்த வினோபாவின் பூமிதான இயக்கத்தில் தன் சொத்துக்களை எல்லாம் மக்களுக்கு அள்ளி வழங்கி வாழும் வரை எளிமையான மனிதராக இருந்து மறைந்தவர் வி.பி.சிங்
Read 58 tweets
#Thread

தலைவர் கலைஞர் பற்றிய இன்றைய பதிவு:

முன்னாள் பிரதமர்,
கர்நாடக முன்னாள் முதல்வர் தேவ கெளடா, தலைவர் கலைஞர் பற்றி சொல்லுகிறார்..கேளுங்க

கலைஞர் தெற்கில் இருந்து கொண்டே குறைந்தது கால் நூற்றாண்டு காலம் வடக்கை தீர்மானிப்பவராக இருந்தவர். அவ்வளவு பெரிய தலைவராக..

1/n Image
இருந்தாலும் எல்லோரிடம் பணிவையே கடைபிடிப்பார் ...

கர்நாடக_தமிழ்நாடு என்றால் முதலில் #காவிரி தான் நினைவுக்கு வரும் கலைஞர் முதல்வராக இருக்கும் காலத்தில் தண்ணீரை பெருவதில் அவரின் செயல்பாடுகள் கடிதம் எழுதுவார் தொடர்ந்து

அப்போதய முதல்வர் தேவாஜ் அரசு இருந்த போது அவரை..

2/n
நேரில் சந்தித்தித்து "தமிழக விவசாயிகள் தவிக்கின்றனர் மறுத்து விடாதீர்கள்" என்று உருக்கமாக கேட்பார்

தண்ணீர் தமிழகத்திற்கு கொடுக்க கூடாது என்று நான் கூறுவேன் அப்போது நான் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில்... ஆனால் கலைஞர் முதல்வரை சந்தித்ததோடு இல்லாமல் எதிர்பாராத சூழலில்..

3/n
Read 8 tweets
தஞ்சாவூரில் சிந்தனை மேடை என்ற அமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்று,

"கீழடி - தமிழர் வாழ்வும் வரலாறும்" என்ற தலைப்பில்,

திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்!

அவரின் உரை பின்வருமாறு...
கடந்த செப்டம்பர் மாதம் சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியப் பழங்குடிகள் என்றும், கீழடியின் வயது கி.மு 600 என்றும் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளிவந்தன!

கீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை!
இதை முழுமையாகச் செய்தால்தான் தமிழர் வரலாற்றுக் கால அளவை முழுமையாக அறிய முடியும். அவை இன்னும் பின்னோக்கிச் செல்லும்!

அதற்குக் கீழடியில் முழுமையான அகழாய்வு செய்யப்பட வேண்டும். #கீழடி இன்னும் பல பொக்கிசங்களை கொண்டுள்ளது!

இதுபோன்று தமிழ்நாட்டில் இன்னும் பல இடங்கள் உள்ளன..
Read 19 tweets
பழந்தமிழர்களின் நீர் மேலாண்மை!

தமிழர் வாழ்வியலில் பின்னிப் பிணைந்த மிகப் பெரிய நீர் சமூகம் ஒன்று இருந்தது. இவர்கள்தான் நீர் மேலாண்மையை நிர்வகித்தவர்கள். நதியில் ஓடும் நீரை ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்த்து, அதை சேமித்து வைத்து, விளைநிலங்கள் வரை கொண்டு சேர்ப்பதுதான் இவர்களது வேலை!
பெருக்கெடுத்து ஓடும் நதியின் நீரை கால்வாய் வழியாக ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்ப்பது சாதாரண காரியமில்லை!

அதற்கு நிறைய தொழில்நுட்பம் தேவை. அது இவர்களிடம் மண்டிக்கிடந்தது. ஆற்றில் நீர் குறைவாக போகும் போதும் அந்த நீரை ஏரிக்கு கொண்டு வருவது எப்படி? என்ற நுணுக்கம் கற்றிருந்தார்கள்!
ஆற்று நீரை முழுவதுமாக தடுத்து தமது ஏரியை மட்டும் நிரப்பிக்கொள்ளாமல் தமக்கு அடுத்ததடுத்து இருக்கும் நீர்நிலைகளுக்கு ஆற்றுநீரை எப்படி பங்கிட்டுக்கொடுக்க வேண்டும்? என்ற கணக்கெல்லாம் தெரிந்து வைத்திருந்தவர்கள் இவர்கள். இந்த நீர் சமூகத்தின் அந்த பிரிவினருக்கு #நீராணிக்கர்கள் என பெயர்!
Read 95 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!