Discover and read the best of Twitter Threads about #குருபூர்ணிமா

Most recents (2)

13-7-2022 #வியாசபூஜை #குருபூர்ணிமா ஆனி மாதம், அமாவாசை கழிந்து வரும் ழுழுநிலவு நாள் அன்று, சீடர்கள், தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவைப் போற்றும் குரு வழிபாடு செய்யும் தினம் குரு பூர்ணிமா. மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். பிறப்பை கொடுத்த தாய், வளர்த்தெடுக்கும் தந்தை, அறிவ Image
கொடுக்கும் குரு ஆகியோரின் மூலமாக தெய்வத்தைப் பார்க்கலாம் என்பதற்காக தெய்வத்திற்கு முன் குருவை வைத்து இப்படி வரிசைப்படுத்தினார்கள். அதனால் குருபூஜை முக்கியமானது.
'வியாஸாய விஷ்ணு ரூபாய'
வேதங்களைத் தொகுத்துக் கொடுத்த வியாசர்தான் முதல் குரு என்பது இந்திய சமய மரபு. புதன் மகா
விஷ்ணுவுக்குரிய கிழமை. இந்தக் கிழமையில் குருபூஜை வருவது சிறப்பு. மகாலட்சுமிக்குரிய பூராட நட்சத்திரத்தில், குரு தன்னுடைய சொந்த ராசியான மீன ராசியில் ஆட்சிப் பலத்தோடு இருக்கும் பொழுது இந்த ஆண்டு குருபூஜை விசேஷமாக வருகிறது. இன்றைய தினம், குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி,
Read 5 tweets
இன்று #குருபூர்ணிமா #GuruPoornima
நம் இந்து மதம் இருளில் இருந்து ஒளிக்கு வழிகாட்டும் குருக்களுக்கு மிகுந்த முக்கியத்துவமும் மரியாதையும் அளிக்கின்றது.
1. ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி. இவர் பேசாமலேயே ஞானம் புகட்டியவர். "மவுனமா உரையாற்காட்டும் மாபிரம வஸ்து வாலன்."
2. ஸதாஶிவ ஸமாரம்பாம்
ஶங்கராசார்ய மத்யமாம் அஸ்மத் ஆசார்ய பர்யந்தம் வந்தே குரு பரம்பராம்
3. வஸுதேவ சுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.
4. ஸ்ரீ தத்தாத்ரேயர் பாகவதத்தில் 24 குருமார்களைப் பற்றிச் சொன்னார். அதில் பறவைகள் மிருகங்கள் எல்லாம் குருவாக வருகின்றன. நம்
தெய்வங்களான கிருஷ்ணனும் ராமனும் ஐயப்பனும் “குரு”க்கள்தான். ஐயப்பப ஸ்வாமி காண்பிப்பது சின் முத்திரையை. அதனால்தான் அவரை “குரு ஸ்வாமி” என்று கூறுகிறோம். இவர்களை நாம் குருவாக பார்ப்பதற்கு பதிலாக சரீரம் உள்ள தெய்வங்களாக பார்க்கிறோம். ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீசுகர் கலியுகத்தைப் பற்றி
Read 15 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!