Discover and read the best of Twitter Threads about #குழந்தைகளுக்கு_உணர்வு_சார்_நுண்ணறிவு

Most recents (2)

#குழந்தைகளுக்கு_உணர்வு_சார்_நுண்ணறிவு - 13
மருந்தாகும் உணர்ச்சிகள்:
இதை கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க! இப்படீஈஈ காட்டு வழியா போறீங்க.வழில ஒரு அழகான பேழை கிடக்குது. அது மேல அதிசயமான சில குறியீடுகள். திறந்து பாத்தா வெல்வெட்ல அழகான பாட்டில்கள் … எட்டு பாட்டில்கள் இருக்கு. 1/
சிலது பட்டை தீட்டின ஸ்படிகம் மாதிரி. சிலது ஆழமான பழுப்பு வண்ணம். இப்படி ஒவ்வொண்ணும் ஒருமாதிரி. ஒவ்வொண்ணுத்திலேயும் வண்ண வண்ணமா ஏதோ திரவம். இந்த திரவங்கள்தான் எட்டு உணர்ச்சிகள்!
ஆங்கிலத்தில உணர்ச்சிகள் தொடர்பான வார்த்தைகள் மூவாயிரத்துக்கு மேலே இருக்காம். இதெல்லாம் எங்கிருந்து 2/
வந்தது? ஆராய்ச்சியாளர்கள் சொல்வது எட்டு உணர்ச்சிகளே அடிப்படை. மத்தது எல்லாம் வெவ்வேறு விகிதத்தில.அவற்றோட கூட்டு. ’ப்லட்சிக்’ ந்னு ஒரு விஞ்ஞானி. அவர்தான் எட்டு உணர்ச்சிகள்ன்னு வரையறுத்தவர். ஏன் இதை அடிப்படைன்னு சொல்கிறார்ன்னா இவை எல்லாம் நாம் உயிர் வாழ உதவுதாம்! அதெல்லாம் 3/5
Read 5 tweets
#குழந்தைகளுக்கு_உணர்வு_சார்_நுண்ணறிவு - 5
உணர்ச்சிகள் சொல்லும் செய்திகள்:
நான் ஆறு வினாடிகள் (Six Seconds) என்கிற நிறுவனத்துக்கு வேலை செய்யறேன். அதுக்கு ஏன் ஆறு வினாடிகள்ன்னு பேர்ன்னா அப்படித்தான் உணர்ச்சிகள் வேலை செய்யுது! நடக்கறதெல்லாத்தையும் ஒரு நகர் படமா பார்க்கப்போனா 1/9
இப்படித்தான் இருக்கும்!

முதல் கால் வினாடி: அட, ஏதோ நடந்திருக்குன்னு கவனிக்க ஆரம்பிக்கிறோம்.
இரண்டாவது கால் வினாடி: இது ஒரு பிரச்சினைன்னு முடிவு பண்ணி உடம்பு உடனடியா சில வேதிப்பொருட்களை எல்லாம் சுரக்க ஆரம்பிக்குது.
அடுத்த அரை வினாடி: அந்த வேதிப்பொருட்கள் எல்லாம் 2/9
உடம்பு முழுவதுமும் மூளைக்குள்ளும் பரவுது. உடம்பு இவை சொல்கிற சேதி எல்லாம் கேட்டு சில எதிர்வினைகளை ஆரம்பிக்குது. இது சில தசைகள் இறுகறதாவோ, கண்ணீர் விடுவதாவோ, கவனத்தை குவிப்பதாவோ இல்லை மூச்சு விடுவதில வித்தியாசமாகவோ இப்படி பலவிதமா இருக்கலாம்.
3/9
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!