Discover and read the best of Twitter Threads about #கோமாதா_ஸ்தோத்திரம்

Most recents (1)

#கோவத்ச_துவாதசி

இன்று கோவத்ச துவாதசி.

ஐப்பசி மாதத்தில் தேய்பிறை துவாதசி கோவத்ச துவாதசி என்று அழைக்கப்படுகிறது.

அன்றைய தினம் பசுவுக்கும் கன்றுக்கும் உணவு கொடுத்து வழிபாடு செய்ய வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்சியுடன் இருப்பார்கள்.
#கோமாதா_ஸ்தோத்திரம்:

நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம:
கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே:

நமோ ராதாப் பிரியாயைச பத்மாம் சாயை நமோ நம:
நம: கிருஷ்ணப் பிரியாயை ச கவாம் மாத்ரே நமோ நம:

கல்ப விருக்ஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம்:
ஸ்ரீதாயை தன தாயை ச வ்ருத்தி தாயை நமோ நம:
சுபதாயை ப்ரஸன்னாயை கோப தாயை நமோ நம:
யசோதாயை கீர்த்தி தாயை தர்மக்ஞாயை நமோ நம:

இதம் ஸ்தோத்ரம் மஹத் புண்யம் பக்தி
யுக்தச்ச ய: படேத்:
ஸகோ மான் தனவான்ச் சைவ கீர்த்திமான் புத்ர வான் பவேத்.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!