Discover and read the best of Twitter Threads about #சங்கல்ப_சிறப்புகள்

Most recents (1)

#சங்கல்பம்

*சங்கல்பம் என்றால் என்ன?

பூஜையின் போது ஏன் சங்கல்பம் செய்கிறார்கள்*

சங்கல்பம் உறுதி மொழி. இப்படி நடக்க வேண்டும் என பிராத்திப்பது..

இந்த இடத்தில், இந்த நேரத்தில், இந்த நாளில்..

இப்படி துல்லியமாக கூறி, பிரபஞ்ச சக்தியிடம் முறையிடுவது.. Image
சங்கல்பம் என்பது உறுதி பூணுதல் ஆகும்.

திடசங்கற்பம் என இதனைக் கூறுவர்.

சங்கல்பம் இல்லாமல் எந்த ஒரு கிரியையும் நடைபெறுவதிற் பயனில்லை.

இறை சந்நிதியில் நாம் செய்யப்போகும் கிரியையை விளக்கமாக கூறி,

அதனை என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம் என்பதயும் கூறி,
இதனை நான் செய்து முடிப்பேன் என்று உறுதி பூணுவதாகச் சங்கல்பம் அமைந்திருக்கும்.

சங்கல்பத்திலே இவற்றுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம்பெறுவது காலமும் இடமுமாகும்.

என்ன நாளில் எந்த இடத்தில் என்பது மிக விரிவாகவும், அழகாகவும் கூறப்பெறுகின்றது.
Read 18 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!