Discover and read the best of Twitter Threads about #சமூகநீதி

Most recents (9)

தகுதி, திறமை - ஓர் மோசடி!

உலகின் முதல் வல்லரசு, பணக்கார நாடு, உலகை தனக்குகீழ் வைத்துள்ள நாடு, பெரிய பயங்கரவாதி, என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக் கழகம், பிரின்சிடோஸ் பல்கலைக்கழகம், ஏல் பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம்,
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம், கார்னெல் பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் ஒடுக்கப்பட்ட இனமான கருப்பர்கள், ஹிஸ்பானிக்ஸ், செவ்விந்தியர்கள்(பூர்வகுடிகள்) மற்றும் பெண்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த
இடஒதுக்கீடுகள் சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தி அல்லாமல், பல்கலைக்கழகங்களே தாமாகவே முன்வந்து வழங்குவது தான் சிறப்பிலும் சிறப்பு.

நம்மூர் நிலை என்ன..?

உயர் கல்வியில் இடஒதுக்கீடு கொடுத்தால் தகுதி போயிடும், திறமை அழிஞ்சிடும், கல்வியின் தரம் கெட்டுடும்ன்னு சொல்லி சொல்லியே நம்மை
Read 4 tweets
விசிக@VCKofficial_வைச் சேர்ந்த #அகர_முதல்வன் விஜி பழனிசாமி காதலர்களாக இருந்த பொழுது திருமா@thirumaofficial வுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் அகர முதல்வனுடன் உறவை முறித்துக் கொண்டார் விஜி. 1/5
தொல். திருமாவளவனின் தனிச் செயலாளராக முக்கிய பொறுப்பில் இருந்தவர் தன்னை 'சக்களத்தி' என அழைப்பார் என விஜி குறிப்பிட்டிருக்கிறார். இப்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக திருமா @thirumaofficial நேரடியாக சென்று பணம் கொடுத்ததையும் குறிப்பிடுகிறார். 2/5
இப்போது எம்.எல்.ஏ வாக இருக்கும் விசிக துணைப் பொதுச் செயலாளர் #ஆளூர்_ஷாநவாஸ் @aloor_ShaNavas விஜிக்கு அடிக்கடி பணம் கொடுத்ததாக தற்கொலை செய்து கொண்ட விஜியின் கணவர்களில் ஒருவரான சிவா கூறி உள்ளார். 3/5
Read 5 tweets
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் அவர்களை போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பட்டியல் இனத்தவர் என்று பலமுறை கூறி அவர் மீது சாதிய ரீதியிலான தாக்குதலும், அவரை ஒருமையில் பேசி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
👇
இதுதான் விடியல் கட்சியின் #சமூகநீதி #SocialJustice
Read 8 tweets
மார்க்சியம் - பெரியாரியம் - அம்பேத்கரியம் என்பது ஏன்?

மாஸ்டர் மூணு பேருக்கும் ஆளுக்கு ஒரு டீ - #கம்யூனிசம் (#மார்க்ஸ்)

மாஸ்டர் மூணு பெயருக்கு ஒரே மாதரி கிளாஸ் ல தான் கொடுக்கனும் - #சமநீதி (#அண்ணல்) Image
மாஸ்டர் நிறைவு குறைவு இல்லாம மூவருக்கும் ஒரே அளவுல தான் டீ இருக்கனும் - #சமூகநீதி (#பெரியார்)

உழைக்கும் வெகுமக்களைப் பிறவியில் தாழ்ந்தவர்களாக - இழிந்தவர்களாகக் கருதியதும் அப்படியே நடத்துவதும் இந்துத மதம் ஒன்றே.
பிறவியால் பிராமணன் உயர்ந்தவன்; சூத்திரன் தாழ்ந்தவன் என்பது இந்துமதம் மட்டுமே. சூத்திரர்களுக்குக் கீழே பஞ்சமர்கள் இருக்கிறார்கள் என்பதும் இந்து மதமே.

இந்த ஏற்பாடு இன்றும் இந்துச் சட்டத்தில் கெட்டியாக இருக்கிறது; இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் உறுதிப்பட இருக்கிறது.
Read 25 tweets
நன்றி: திரு #ஸ்டான்லிராஜன் தமிழகத்தில் கேட்க தொடங்கியிருக்கும் #ஒன்றியம் #ஜெய்ஹிந்த் சர்ச்சைகள் ஏதோ புதியது என்பது போல் பலர் பொங்கி கொண்டிருப்பதுதான் ஆச்சரியம் #திமுக வின் வரலாற்றில் இதெல்லாம் புதிதே அல்ல‌., அவர்களின் தேர்தல அறிக்கை எப்பொழுதும் செவ்வாய்கிரகத்தில் ~1/n
#தமிழன் குடியேறி தமிழ் கிரகம் அமைத்து, தமிழ் சோறு பொங்குவது போல்தான் இருக்கும் ஆனால் ஆட்சிக்கு வந்து அவர்கள் செய்வதற்கும் அவர்களின் தேர்தல் அறிக்கைக்கும் சம்பந்தமே இருக்காது காரணம் அந்த தேர்தல் அறிக்கை எதுவும் நிறைவேற்றுவது போலவே இருக்காது 1967ல் #இலவசஅரிசி ~2/n
#எல்லோருக்கும்_நிலம் என இன்னும் என்னவெல்லாமோ சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள் ஆனால் வந்து என்ன செய்தார்கள்? அறிக்கையில் சொல்லபடாத மதுகடையினை திறந்தார்கள், படுபயங்கரமான தோல்வியினை ஆட்சியில் கண்டார்கள் அந்த தோல்வியினை மறைக்க ராமர்படத்தை செருப்பால் அடித்தல், இந்திராமேல் தாக்குதல் ~3/n
Read 16 tweets
So called சமூகநீதி போராளிகளுக்கு ஒரு கேள்வி
#அன்றைய_அண்ணாவும்
இன்றைய #திமுக_ஜமீன்தாரிகளும்

அண்ணா அவர்கள் கட்சியில் பட்டியலின மக்களுக்கு பதவி என்பதை பெயருக்காகவோ கணக்கிற்காகவோ செய்யவில்லை.எல்லா விடுதலையும் அவர்களில் இருந்தே தொடங்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் செய்தார்.1/n
அதனால்தான் அந்த மக்கள் அண்ணாவோடு ஒன்றி இருந்தார்கள்.

கட்சிக்கான முதல் மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்தபோது குமரி மாவட்டத்திற்கு வி.எம். ஜான் என்ற துடிப்பான பட்டியலின இளைஞரை தான் நியமித்தார் அண்ணா. அன்று ஜானைவிட இன்னும் முக்கிய தம்பிகள் எல்லாம் அண்ணாவிடம் இருந்தார்கள். 2/n
ஆனாலும் வி.என்.ஜானுக்கு முக்கியம் கொடுக்கக் காரணம், இந்தக் கட்சி அந்த மக்களிடம் இருந்துதான் எழுந்தாக வேண்டும் என்ற அரசியலைச் சொன்னார்.

மகளிர் அணியில், பட்டியலின சத்தியவாணிமுத்துவின் கீழ்தான் அண்ணாவின் மனைவியும், மற்ற தம்பிமார்களின் மனைவிகளும் கட்சிப்பணி செய்தார்கள். 3/n
Read 9 tweets
#இடஒதுக்கீடு என்பது பல்வேறு நிலைகளில் உள்ள பல்வேறு சமூகங்களுக்காக பல்வேறு பிரிவுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அது தான் உண்மையான சமூகநீதி ஆகும். (1/5)
ஆந்திரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ஏ, பி, சி, டி, இ என 5 பிரிவுகள் மற்றும் இஸ்லாமியர் என 6 தொகுப்புகளாக பிரித்து வழங்கப்படுகிறது. அதனால் ஒரே நிலையில் உள்ள சமுதாயங்களுக்குள் போட்டி ஏற்படுத்தப்பட்டு, முழுமையா #சமூகநீதி உறுதி செய்யப்படுகிறது!(2/5)
கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு பிரிவு 1 & 4%, பிரிவு 2ஏ &15%, பிரிவு 2 பி & 4%, பிரிவு 3ஏ &4%, பிரிவு 3பி & 5% என 5 பிரிவுகளாக பிரித்து வழங்கப்படுகிறது. அதனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள அனைத்து சமூகங்களும் பயனடைகின்றன.(3/5)
Read 5 tweets
#இடஒதுக்கீடு
என்றால் என்ன? அது ஏன் ஒரு பிரிவினருக்கு மட்டும் கொடுக்கப்பட்டு #சமூகநீதி னு அத சொல்லிட்டு இருக்காங்க - இட ஒதுக்கீட்டால பாதிக்கப்பட்டோம் நாடு முன்னேறல தகுதி இல்ல... இன்னும் என்னென்னவோ... ஆளாளுக்கு சொல்றாங்களே அதை பற்றி சின்னதா ஒரு தொடர்கீச்சு
🖐🏿இட ஒதுக்கீட்டுக்கு காரணமே... #இனஒதுக்கீடு தான்

👉🏿அதென்ன #இனஒதுக்கீடு ?
🖐🏿மதம் அதாவது ஹிந்து மதம் தோன்றிய காலத்தில் இருந்து நிலவி வந்தவையே இன ஒதுக்கீடுகள்

👉🏿யார் செய்தது அதை?
🖐🏿ஆதிக்க சக்திகளாகத் திகழ்ந்த ஆரியர்களின் மனுதர்மங்களும் வர்ணாசிரம கொள்கைகளும்
👉🏿ஆரியர்களின் மனுதர்மங்களும் வர்சாசிரம கொள்கைகளும் எப்படி இன ஒதுக்கீட்டைச் செய்தன?
🖐🏿மனிதனின் பிறப்பிலேயே அவனது தரத்தை ஒதுக்கீடு செய்தன
🖐🏿செய்யவேண்டிய தொழில்களை இனவாரியாக 🤪 தலையிலிருந்து 🤪 தோளிலிருந்து🤪 தொடையிலிருந்து 🤪காலிலிருந்து என பிறப்பில் #இனஒதுக்கீடு செய்தன
Read 93 tweets
Thread!
பிறந்து வளர்ந்தது குக்கோ குக்கிராமம். 10 ம் வகுப்பு வரை உள்ளூர் பள்ளி. போஸ்ட் பாக்ஸ் டவுசரில் அங்கங்கே ஒட்டி மஞ்சப்பையுடன் முடித்தேன்.

#சமூகநீதி #இடஒதுக்கீடு #கலைஞர்
12 ம் வகுப்பு வெளியூர். பேண்ட் போட்டே ஆகவேண்டும் என்பதால் முதன் முறையாக ஒரே ஒரு பேண்ட் எடுத்து இரு வருடமும் அதே தான். முதன் முதலாக செருப்பும் அப்போதுதான்.. ரப்பர் செருப்பு

#சமூகநீதி #இடஒதுக்கீடு #கலைஞர்
1989 ம் வருடம்.. 12 ம் வகுப்பில் நல்ல மதிப்பெண். Engineering, Medicine பற்றிய பெரிய அறிவு இல்லை. கலைஞர் மீண்டும் முதல்வராகிறார். 20 சதவீதம் MBC இடஒதுக்கீடு அளிக்கிறார். இட ஒதுக்கீடு என்றால் என்னெவென்றே தெரியாத வயது.. அதாவது ஊர்

#சமூகநீதி #இடஒதுக்கீடு #கலைஞர்
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!