Discover and read the best of Twitter Threads about #சம்பவம்

Most recents (6)

#சம்பவம்
#Disclaimer
இந்த சம்பவத்த படிச்சிட்டு
" இவன் தான் எங்கையோ வகையா சிக்கியிருக்கான்"
"மாம்ஸ் அந்த ஆண்டி நம்பர் வேணும்"
"பொய் சொல்லாத நீ தான அது" இப்படி கமென்ட் பண்றவங்க எல்லாம் ரத்தம் கக்கி சாவனுங்க.
கதைக்கு போவோம் ஒரு ஆறேழு மாசத்துக்கு முன்னாடி ஃபிரண்ட் ஒருத்தன் ஈரோடுக்கு கல்யாணத்துக்கு போயிட்டு அங்க இருந்து பெங்களூருக்கு மதியம் வர டிரெயின்ல ஏறிட்டான். அந்த டிரெயின் கேரளால இருந்து வர டிரெயின்.
டிரெயின் கிளம்பி கொஞ்ச நேரத்துலையே அங்க இருந்த சேச்சிங்க எல்லாத்தையும் பார்த்த
உடனே அவனுக்கு ஒரே குதூகலம். நான் போன் போட்டு எங்கடா இருக்கேன்னு கேக்குறப்போ ரொம்ப குதூகலமா கதை சொல்லிட்டு இருந்தான். சரி மாப்பி சந்தோஷமா என்சாய் பண்ணுன்னு சொல்லிட்டு வச்சிட்டேன். ஒரு இரண்டு மணிநேரம் கழிச்சு திரும்ப போனு டேய் ஒருத்தியும் கண்டுக்க மாட்டேங்கிறாளுக
Read 15 tweets
#சம்பவம் போனவருடம் நடந்தது.திசையன்விளையில் ஒரு பர்சனல் லோன் வெரிஃபிகேஷன் பணி. லோக்கல் ஏரியா என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அதுவும் வாடிக்கையாளர் வெளிஊரில் இருப்பதால்,அவரின் நிரந்தர முகவரியில் அவருக்கு சொந்தமாக ஏதேனும் இருக்கிறதா என பார்த்து சொல்லவேண்டும். அந்த முகவரியில் Image
யாரு இருக்கிறார்கள், அவர் குடும்பத்தினரா? இல்லை வேறு யாருமா? எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்க்கு கடன் கிடைக்கும். பணிமுடியும் தருவாயில் இறுதியாக பார்த்துவிட்டு செல்லலாம் என முடிவெடுத்து வாடிக்கையாளரை அழைத்து,வங்கியில் இருந்து அட்ரஸ் வெரிஃபிகேஷன்க்காக செல்கிறேன்.வீட்டில்
தெரியப்படுத்திவிடவும் என கூறினேன்.எதிர்முனையில் பேசிய நபர் சார் வீட்டுக்கு போகவேண்டாம் போனா பிரச்சனை ஆய்டும் என சொல்ல ஏன் சார் அது உங்க வீடு தானே,யார்கிட்டயும் வித்துட்டீங்களா?என நான் கேட்க இல்லை சார் என் வீடு தான். ஒசூர்ல ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் பெயரை சொல்லி அந்த கம்பெனியில்
Read 13 tweets
#சம்பவம் #16+ - நான் காலேஜ் படிக்கிறப்போ நடந்தது. எங்களுக்கு பொழுது போகாட்டி ராம்நாட்ல தான் சுத்திட்டு இருப்போம். நான் அப்போ அங்க ஒரு கம்ப்யூட்டர் சென்ட்ர்ல பார்ட் டைம் Auto cad instructorஅ வேலை பார்த்துட்டு இருந்தேன். அரண்மனை பக்கத்துல. நான் சென்டருக்கு போயிட்டு திரும்பி வரப்போ Image
நான் தங்கியிருந்த ஊர்க்கார பசங்க எல்லாம் அந்த அரண்மனை பஸ் ஸ்டாப் பக்கத்துல நின்னு பேசிட்டு இருந்தானுங்க. என்னடா இங்க நிக்கிறிங்கன்னு கேட்டேன். இல்லைன்னே சும்மாத்தான் ஒரு வேலையா வந்தோம்ன்னு சொன்னாங்க. என்ன வேலைடா சொல்லு முடிச்சிட்டு சேர்ந்து போகலாம்னு சொன்னே
இல்லைன்னே நீ போன்னு சொன்னாங்க. எனக்கு எதோ பண்றாங்கன்னு தோணுச்சு. சரி கேட்போம்ன்னு என்னடா வேலை ஏன்டா பம்முறிங்கன்னு கேட்டுட்டே அவனுங்க பாக்குற பக்கம் பார்த்தா அவங்க குரூப்ல ஒரு பையன் கிருஷ்ணன் பேரு கிட்டான்னு கூப்பிடுவோம். அவன் மெடிக்கல் சாப்ப வெறிக்க வெறிக்க பார்த்துட்டு
Read 16 tweets
#சம்பவம் சுமாரா இது நடந்து ஆறு மாசம் இருக்கும்..ஏரியா கார பையன் (ரொம்ப close um இல்ல ரொம்ப தூரமும் இல்ல l) மச்சி சின்ன பிரச்சன ஒரு 10000 ரூவா வேணு ரொம்ப அர்ஜென்ட் னு வந்து கேட்டு ஒரே மாசத்துல திருப்பி குடுத்தரனு சொன்னா. நானு இல்ல டா எனக்கே டைட் சொல்லி தட்டி கழிச்சிட்ட, ஏனா
இதுக்கு முன்ன நெறைய டைம் பசங்களுக்கு 2k 5k குடுத்து ஒருத்த கூட இன்ன வர திருப்பி குடுக்கல. சரி னு பாத்தா ஈவ் அவனே மறுபடியும் வந்து மச்சி இது ஏ wife மொபைல் (1+ 7T) இத வெச்சிட்டு 10k குடு ஒரே மாசத்துல திருப்பி வாங்கறனு சொல்லி கேட்டா. நானும் சும்மா குடுத்தா தா தர மாட்றானுங்க
மொபைல் அசெட் தான இந்த டைம் நம்பி குடுக்கலானு குடுத்த, அவ சொன்ன ஒரே கண்டிசன் ph ah யூஸ் பண்ணாத வைய்ப் பிக் லா இருக்குனு. சரி னு நானும் வாங்கி பீரோல போட்டு மூனு மாசம் மேல ஆகிடிச்சி. அவனும் போன வாங்க வரவே இல்ல. அந்த டைம் பாத்து ஏ நண்பன் மச்சா seconds ல 15k high fi mob எதுனா இருந்தா
Read 8 tweets
#சம்பவம் 2014-ஆம் வருடம்,சென்னையில் ஆபீஸ் மீட்டிங் மாதத்தில் ஒருநாள் கண்டிப்பா இருக்கும்.உடன்குடியில் இருந்து சென்னை சென்று வருவதற்கு அலுவலகமே டிக்கெட் போட்டு தருவதால்,நமக்கும் ஊர் சுற்ற பிடிக்கும் என்பதாலும் சந்தோசமாக சென்னைக்கு சென்று வருவேன்.சனிக்கிழமை மீட்டிங் இருக்கும்.
ஞாயிறு நண்பர்களோடு ஊர் சுற்றிவிட்டு அப்டியே மாலை வேளையில் கோயம்பேட்டில் இருந்து உடன்குடிக்கு பயணத்தை தொடங்கிவிடுவேன். எப்போதும் தனிமைதான். முக்கியமா ஜன்னல் சீட். ஜன்னல் சீட் கிடைக்கலைன்னா அடுத்த bus இப்டியே ஒரு நான்கு மாதங்கள் சென்றது. ஜோடியா எவனாவது வண்டியில் ஏறுனா. கொஞ்சம்
மனசுக்கு கடுப்பாகவே இருக்கும். வழக்கம்போல் மீட்டிங் முடித்து ஊர் சுற்றிவிட்டு பேருந்தில் ஏறினேன். ஜன்னல் சீட் என்பதால் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன்.பேருந்து பெருங்களத்தூரில் நின்றது. நம் பக்கத்துல ஒரு பொண்ணு அமருவாள் அவகிட்ட அப்டியே பேசி நம்பர் வாங்கி கடலை போடணும்ன்னு ரொம்ப
Read 8 tweets
#Mandela ♥️📽️

உண்மையிலேயே தரமான #படம் அதும் இந்த எலக்சன் டைம்ல தரமான #சம்பவம்.

முதல்பாதில வசனங்களும் காட்சி அமைப்புகளும் அருமையா இருக்கு.

நான் ஜெய்ச்சா இதெல்லாம் பண்ணுவன்னு வேட்பாளர் சொல்லும்போது பக்கத்துல மொபைல் ல ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா பாட்டு ஓடும்போது நான் விழுந்து விழுந்து
சிரிச்சேன். அந்த அளவுக்கு காமெடிலையும் கலக்கி இருக்கு திரைக்கதை.

என்னதான் கதைல வர விசயங்கள் நிஜத்துல நடக்காது அப்டின்னாலும் திரைக்கதைய சுவாரஸ்யமா கொண்டு போயிருப்பாங்க.

கதைக்கருவ வச்சி பெரிய லெவல்படம் எடுத்திருக்கலாம். ஆனா இந்த மாதிரியான ஒருமாற்றம் ஊராட்சி மன்ற எலெக்ஷன்ல இருந்து
இருந்து ஆரம்பிச்சா தான் உண்மையான மாற்றம் வரும் அப்டின்னு கதைய ஊராட்சி மன்ற எலக்சன் ah மையமா வச்சி எடுத்திருக்காங்க.

எப்படி நம்ப எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அரசு கடந்த 2, 3 வருசமா கிராம சபை நடந்தா ஆட்சில என்ன மாற்றங்கள் வரும்னு புரிஞ்சிக்கிட்டு, நடக்க விடாம தடுத்து ஆட்சி பண்ணிட்டு
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!