Discover and read the best of Twitter Threads about #சாதி

Most recents (3)

#ஆறு கோடிக்கு மேல் மக்கள் தொகை.!!

#ஆண்களில் பாதி #மதுவிற்கு அடிமை.!!

ஆண்களில் மீதி #திரையுலக போதைக்கு அடிமை.!!

#பெண்களில் பாதி தொலைக்காட்சி நாடகத்திற்கு அடிமை.!!

பெண்களில் மீதி #பொருளாதாரத்திற்கு அடிமை.!!

#உடல் உழைப்பை வெறுத்து.!!

#உட்கார்ந்த இடத்தை தேய்க்க.!!
#ஏட்டு சுரைக்காய் கல்வியை வியாபாரம் ஆக்கிய கல்வி கொள்கை(கொள்ளை).!!

#மாற்றத்தை தன்னிடம் இருந்து உருவாக்காமல்.!!

#மாற்றத்தை பிறரிடம் இருந்து எதிர்பார்க்கும் சுயநலம்.!!

#மண்ணை விற்று.!!

#மாடமாளிகை கட்டி.!!

#வெட்டி விளம்பரம் தேட ஒரு தற்பெருமை வாழ்வு.!!
#உடலை வருத்தி உழைக்க ஆள் இன்றி.!!

#மாற்று மாநில இளைஞர்களை நம்பி பல தொழில்கள்.!!

#சாதி அடிப்படையில் சலுகைகள் பல வழங்கி.!!

#பொருளாரத்தில் பின்தங்கிய பலரது முன்னேற்ற கனவுகளை தகர்த்த ஒரு மானம் கெட்ட #சட்டம்.!!

மிரட்டி தின்ன அரசு அதிகாரிகள் என்ற பெயரில் ஒரு கூட்டம்.!!
Read 5 tweets
மதம் - #திராவிடம்
கடவுள் - #ராம்சாமி நாயக்கர் எனும் (பெரியார்)
தலைமை அர்ச்சகர் - #கி.வீரமணி
திராவிட மடாதிபதிகள் - #அண்ணா,#கருணாநிதி
பக்தர்கள் - திராவிட #உபிஸ்கள்

திராவிட மதம் பரப்பும் முறை..

*கடவுளை மற மனிதனைநினை, பகுத்தறிவு,பெண்விடுதலை, சாதிஒழிப்பு
திராவிட மதத்தில் சேர வேண்டுமானால் தேவையான தகுதிகள்..

*கடவுள் இல்லை ஆனால் #ராம்சாமி இருக்கிறான்.

*கடவுள் சிலைக்கு மாலையிடாதே ஆனால் ராம்சாமி சிலைக்கு #மாலையிடு.

*வேறு எந்த புத்தகங்களையும் படிக்காதே கடவுள் ராம்சாமி எழுதியதை மட்டும் #படி
*இறந்த ராம்சாமி சிலையருகே நின்று #பெரியார் வாழ்க என கோசம் எழுப்பு.

*பெண்விடுதலை பேசிக்கொண்டே #EMI கட்டுவதற்கு தகுதியை வளர்த்து கொள்.

*மதக்கடவுள்களை தைரியமாக #விமர்சி அதே நேரம் கடவுள் ராம்சாமியை பிறர் விமர்சித்தால் குரல்வளையை கடித்துவிடு.
Read 9 tweets
சில கதைகள்...
படித்ததும் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொள்ளும்
காலங்கள் கடந்தாலும் எழுதியவர் யாரென மறந்தாலும் (I don't value by people 😜) அந்த கதைக் காட்சிகள் மறப்பதில்லை
அப்படி ஒரு கதை எங்கே எப்போ படித்தேன்னு நினைவில்லை
உங்களோடு... 👇🏿
தாழ்த்தப்பட்ட பிரிவிலிருத்து தன் ஒரே மகனைப் படிக்க வைத்து வெளியூரில் வேலைக்கு அனுப்பியவர்...

மனைவியை இழந்தவருக்கு அந்த ஊரில் இருப்பது ஒற்றைக் குடிசையே (மகன் வேலைக்கு போயிட்டா மச்சு வீடு கட்டுவீயாடா)

இறந்து போக...
பிணம் இடுகாட்டுக்குப் போக அனைத்து வழிகளும் சாதிப்பேய்கள் மறிக்க
பேசிப் பேசி தீரவில்லை...
பேய்கள் இரங்கவில்லை...
சுற்றிச் சுற்றி எடுத்துக் கொண்டு போய்... கடைசியில் குடிசைக்கே கொண்டு வரப்பட்டது

மறுநாள் பேசுவோம் எனச் சொந்தம் கலைய...
அந்த மகனோ பேருந்தில் ஏறிப் போனார் நகரத்திற்கு
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!